Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. முன்னாள் இங்கிலாந்து ராணுவ வீரர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 109 வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தப் போரில் முன்னாள் இங்கிலாந்து ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக அவர் குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கூறியது, “இங்கிலாந்து ராணுவ வீரரான ஜோர்டான் கேட்லி மார்ச் மாதம் இங்கிலாந்து ராணுவத்தை விட்டு வெளியேறினார். அதன்பிறகு ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்தில் உதவ உக்ரைனுக்கு சென்றார். அப்போது சீவிரோடோனேட்ஸ்க் நகரில் […]

Categories
மாநில செய்திகள்

“பஸ் பயணிகளுக்கு குட்நியூஸ்”….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தாண்டு இறுதிக்குள் பஸ்சில் இ-டிக்கெட் அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் பயண அட்டை வழங்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம். விரைவில் பணிகள் முடிக்கப்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். […]

Categories
உலக செய்திகள்

விமான கட்டணம் உயர போகுது…. இனி இந்தியா வர அதிக செலவாகும்…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!!

ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் இரண்டு மடங்கு உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கோடை விடுமுறை ஆனால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் விமான கட்டணம் 2 முதல் 4 மடங்கு அதிகரிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறை காரணமாக ஏராளமானோர் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு செல்ல விரும்புகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு….. “கை தேடி வரும் மாதம் 1,000 ரூபாய்”….. செம ஹேப்பி நியூஸ்….!!!!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2021-ல் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தலுக்கு முன்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் திமுக அரசு தெரிவித்திருந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஒரு ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக […]

Categories
தேசிய செய்திகள்

சத்யேந்திர ஜெயினுக்கு அடுத்து சிசோடியா தான் கைது…. பரபரப்பை கிளப்பி விட்ட டெல்லி முதல்வர்…!!!!

டெல்லியில் ஆத்மி கட்சியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக சத்யேந்திர ஜெயின் இருந்தார். இவர் அப்போது உள்துறை, மின்சாரம் பொதுப்பணித்துறை, தொழில் நகர்புற வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய இலோகாக்களையும் கவனித்து வந்தார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சத்தியேந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1.62 கோடி வரை பணம் மோசடி செய்துள்ளது என்று சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சிபிஐ முதல் […]

Categories
உலக செய்திகள்

வட கொரியாவில் உச்சத்தைத் தொடும் கொரோனா…. உலக சுகாதார அமைப்பு தகவல்…. பீதியில் மக்கள்….!!!

வட கொரியாவில் கடந்த மாதம் 12ஆம் தேதி கொரோனா தொற்று பரவ தொடங்கியது. அதனால் அந்நாட்டில் ஊரடங்கு பொதுமுடகத்தை அந்நாட்டின் பிரதமர் கிம் ஜாங் அறிவித்தார். ஆனால் கொரோனா தடுப்பூசியோ அல்லது சிகிச்சைகளோ வந்திராத அந்த நாட்டில் சுகாதார கட்டமைப்பு வலுவாக இல்லை. இதனால் அங்கு தினந்தோறும் 2 லட்சத்துக்கும் மேல் கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாட்டின் கொரோனா பாதிப்பு தொடர்பான உண்மையான தகவல்கள் வெளியாகவில்லை என்று சர்வதேச சமூகம் கருதுகிறது. மேலும் தகவல்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்-விக்னேஷ் திருமணத்திற்கு வரும் பிரபலங்கள்…. லீக்கான தகவல்…!!!!!!

நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற இருக்கின்றது. திருப்பதியில் திருமணம் நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில் தேவஸ்தானம் 150 பேர் திருமணத்தில் பங்கேற்க அனுமதி அளிக்காத நிலையில் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக தெரிகின்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் லீக்காகி வைரலாக பரவி வருகின்றது. இந்த நிலையில் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்ற பிரபலங்கள் […]

Categories
சினிமா

இமான் அண்ணாச்சி புதுமனை புகுவிழா…. அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு மட்டையான இளம் நடிகை…. தீயை கிளப்பிய பயில்வான்….!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் இமான் அண்ணாச்சி. இவர் சின்னத்திரையில் இருந்து படிப்படியாக வளர்ந்து வெள்ளித்திரைக்கு வந்தார். திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட இவர் சமீபத்தில் சென்னை விருகம்பாக்கத்தில் வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தினர். இந்த விழாவிற்கு தன்னுடன் சினிமாவில் பணியாற்றிய பிரபலங்களை அழைத்துள்ளார். மேலும் சினிமா பிரபலங்களுக்கு பார்ட்டியும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பங்கேற்ற ஸ்ரீதிவ்யா மூச்சு முட்ட குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து சக நடிகர்-நடிகைகள் அவரை மீட்டு மயக்கத்தை தெளியவைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே…. நடிகை திரிஷாவின் பதிவால் ரசிகர்கள் ஷாக்….!!!!

பிரபல நடிகை திரிஷா நடிகர் விஜய் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படத்தில் நடிகை திரிஷா விஜயுடன் சேர்ந்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கும், திரிஷாவுக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும். இந்நிலையில் நடிகை திரிஷா கில்லி படம் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது கில்லி படத்தில் நடிகை திரிஷாவுக்கும், விஜய்க்கும் இடையே கெமிஸ்ட்ரி […]

Categories
உலக செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவும் குரங்கம்மை… பிரபல நாட்டில் 2 பேருக்கு பாதிப்பு…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

உலக நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பரவி வந்த கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக ஓயவில்லை. இந்நிலையில் தற்போது குரங்கு காய்ச்சல் சர்வதேச அளவில் வேகமாக பரவி வருகிறது. இது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும், மனிதர்களுக்கு இடையும் பரவி வருகிறது. இந்த குரங்கு காய்ச்சல் 24 நாடுகளில் 300 பேரை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில் பிரேசிலில் குரங்கு காய்ச்சல் பரவ தொடங்கிவிட்டது. அங்கு 2 பேருக்கு குரங்கு காய்ச்சல் […]

Categories
சினிமா

என்னது!…. நயன்தாரா-விக்னஷ் திருமணத்திற்கு 3 பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பா? வெளியான தகவல்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது என்று தெரிவித்தனர். இவர்களின் திருமணம் திருப்பதியில் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது வெளியான அழைப்பிதழில் மகாபலிபுரம் என்று போட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு சினிமா துறைகளை சேர்ந்த அனைவரையும் அழைக்கவில்லை என்றும் மூன்றே மூன்று பிரபலங்கள் மட்டும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!!!

சென்னையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் பிற்பகலில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் […]

Categories
தேசிய செய்திகள்

காணாமல் போன ரூ.2000 நோட்டுகள்…. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்…..!!!!

தடை உத்தரவு கொண்டுவரப்பட்ட ரூபாய் 2000 நோட்டுகளில் ஏராளமானவை காணவில்லை. புழக்கத்திலுள்ள கரன்சி நோட்டுகளில் 1.6 % மட்டுமே ரூ.2000 நோட்டுகள் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. ஆகவே சந்தையிலும், மக்களின் கைகளிலும் இந்த நோட்டு இருப்பது குறைந்து உள்ளது. ரூபாய் 214கோடி மதிப்புஉள்ள ரூ. 2,000 நோட்டுகள் மட்டும் புழக்கத்தில் இருக்கின்றன. பிரதமர் மோடியின் சிறப்பு ஆலோசனையின் அடிப்படையில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டு புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு அழைப்பு விடுப்பீர்களா”…? தொகுப்பாளினி பிரியங்கா கேள்வி…. உறுதியான நயன்தாரா திருமண நாள்…!!!!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ்.  இவர் 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடாபோடி படத்தின் மூலமாக இயக்குனராகிள்ளார். முதல் படமே பெரிய ஹீரோவின் படம் என்றாலும் போடா போடி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து இவர் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பின் நானும் ரவுடிதான் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விக்னேஷ் சிவனின் திரை வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

TN TET தேர்வு எழுதுபவர்களுக்கு….தேர்வு தேதி குறித்து.. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அனைத்து துறையில் இருந்து போட்டித் தேர்வுகள் அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி தமிழகத்தில் பி.எட் முடித்தவர்கள் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். இதற்கான தேர்வு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 எழுவதற்கான அறிக்கை மார்ச் 7ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. மீண்டும் உயரும் அகவிலைப்படி…. வெளியான சூப்பர் தகவல்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கடி பதவி மற்றும் சம்பள உயர்வு முதலான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறையாவது அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படும். ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை சம்பள உயர்வு மார்ச் மாதத்தில் உயர்த்தப்படும் மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால் கொரோனா காலகட்டத்தில் 28%ஆக இருந்த அகவிலைப்படி 3% அதிகரிப்பு 31% ஆக இருந்தது. இந்த சம்பள உயர்வால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னிடம் சொன்ன கதை வேறு எடுத்த கதை வேறு”…. வல்லவன் பட ஷுட்டிங்கில் ஏற்பட்ட குளறுபடி… நடிகை சந்தியா ஓபன் டாக்…!!!!!!

நடிகர் சிம்பு சினிமாவில் சகலமும் கற்ற வல்லவனாக வலம்வந்து கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், பாடலாசிரியராகவும் தமிழ் சினிமாவில் இருப்பவர். இந்த நிலையில் நடிகை சந்தியா சிம்பு என்னிடம் சொன்ன கதை வேற ஆனால் எடுத்த கதை வேறு என வல்லவன் படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஓப்பனாக பேசியிருக்கின்றார். சினிமாவில் எத்தனை துறைகள்  இருக்கின்றதோ  அத்தனை பற்றியும் அக்குவேறு ஆணிவேராக அறிந்தவர் நடிகர் சிம்பு. சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தது  முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் விற்பனை…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

சென்ற தினங்களில் பழைய நாணயங்களையும், நோட்டுகளையும் வாங்கிவிற்கும் போக்கு தீவிரமடைந்து இருக்கிறது. இதனை விற்பதற்காக பல ஆப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்கள் இருக்கின்றன. ஆகவே இதுகுறித்து தேவையான தகவல்களை ரிசர்வ்வங்கி வெளியிட்டு உள்ளது. இதில் பழைய ரூபாய்நோட்டுகள், நாணயங்களை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக விற்பனை செய்வதற்கு ஒருசில மோசடியான  தளங்கள் மத்திய ரிசர்வ் வங்கியினுடைய பெயர், லோகோவைப் பயன்படுத்துகின்றன என RBI தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி இது பற்றி என்ன கூறியுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். இத்தகவலை […]

Categories
சினிமா

பிரபல நடிகை அந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா?….. கேள்வி எழுப்பிய ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் அஜய் தேவ்கனின் இன் பாலிவுட் படமான “மைதன்” படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்துக்கொண்டார். இதனால் படக்குழுவினர் எதிர்பார்த்ததை விட அவரது தோற்றம் மாறியதால் அந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் விறுவிறுப்பாக ஏறிய அவரது மார்க்கெட் உடல் குறைவினால் அப்படியே சரிந்து விட்டது. அதன் பிறகு ரஜினிகாந்த் படத்தில் தங்கச்சியாக நடித்தது ரசிகர்களின் மத்தியில் […]

Categories
சினிமா

“வெந்து தணிந்தது காடு” படத்தின் ரிலீஸ் தேதி…. மாஸ் அப்டேட்…. குஷியில் ரசிகர்கள்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிகராக வலம் வருபவர் சிலம்பரசன். இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். சமீபத்தில் இவர் நடித்த மாநாடு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்பு கௌதம் மேனனின் “வெந்து தணிந்தது காடு”, கோகுலின் கொரோனா குமார் மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துவரும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் இறுதி கட்டப் […]

Categories
பல்சுவை

ரத்தத்தை பீய்ச்சியடிக்கும் உயிரினம்….. இப்படி கூட எதிரிகளைத் தாக்கலாமா….?

உலகத்தில் உள்ள வித்தியாசமான ஒரு உயிரினத்தைப் பற்றி பார்க்கலாம். நாம் பல அழகான விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்து இருப்போம். அப்படி அழகான உயிரினங்கள் இருக்கையில் ஆபத்தான உயிரினங்களும் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் Orinithorhynchus என்ற பல்லி இனம் தன்னுடைய எதிரிகளை மிகவும் வித்தியாசமான முறையில் தாக்கும். அதாவது தன்னுடைய உடம்பில் இருக்கும் ரத்தத்தை தன்னுடைய கண்கள் மூலமாக 5 அடி தூரத்திற்கு பீய்ச்சியடிக்கும். இந்த ரத்தத்தை பார்த்து அந்த உயிரினத்தின் எதிரிகள் பயந்து ஓடி விடும்.

Categories
பல்சுவை

ரயில்வே தண்டவாளங்கள்…. எதற்காக துருபிடிப்பதில்லை…. இதோ ஒரு சுவாரஸ்யமான தகவல்….!!!

ரயில்வே தண்டவாளங்கள் கடுமையான வெயில் மற்றும் மழை காலங்களில் கூட துருப்பிடிக்காமல் இருக்கிறது. இதற்கான காரணம் குறித்து பார்க்கலாம். அதாவது ரயில்வே தண்டவாளத்தில் அமைக்கப்படும் கம்பிகள் மெக்னீசியத்தால் தயாரிக்கப்படுகிறது. இதனால்தான் ரயில்வே தண்டவாளங்கள் துருப் பிடிக்காமல் இருக்கிறது. இதனையடுத்து ரயில் தண்டவாளங்களில் ஜல்லிக்கற்கள் இருப்பதை பார்த்திருப்போம். இந்த கற்கள் ரயில்கள் தண்டவாளத்தில் செல்லும் போது அதன் அதிர்வை  தாங்கிக் கொள்வதற்காகவும், தண்டவாளங்கள் அதன் இடத்திலிருந்து விலகாமல் இருப்பதற்கும் போடப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

BREAKING: முற்றிலும் திவாலான இலங்கை அரசு…. மத்திய வங்கி பரபரப்பு தகவல்….!!!!

இலங்கை அரசு திவால் ஆகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார சரிவு ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் பொது மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கிய நிலையில் அரசியல் நெருக்கடியும் அங்கு ஏற்பட்டது. இதிலிருந்து எப்படி மீண்டு வருவது என தெரியாமல் இலங்கை அரசுக்கு உலக வங்கியின் 160 பில்லியன் டாலர் கடன் பெரும் உதவியாக உள்ளது. இருந்தாலும் இலங்கை முதன்முறையாக […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதற்கு வாய்ப்பில்லை….. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

நாட்டில் தற்போதைக்கு ரயில் கட்டணம் உயர்வுக்கு வாய்ப்பில்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் ஐந்து இடங்களில் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. ஐஐடி மாணவர்களின் அடுத்த தலைமுறைக்கு போக்குவரத்து மாற்றத்திற்கான ஹைபர்லூப் திட்டத்திற்கு 8.5 கோடி ரயில்வே சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டு ஹைபர்லூப் ரயில்வே திட்டம் செயல்பாட்டுக்கு வரும். நாட்டில் தற்போது ரயில் கட்டணம் உயர […]

Categories
சினிமா

ரஜினியின் 169-வது படப்பிடிப்பு தொடங்க போகுது…. லீக்கான தகவல்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

அண்ணாத்த திரைப்படத்துக்கு பின் நெல்சன்திலீப்குமார் இயக்கக்கூடிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக அறிவித்தனர். எனினும் பட வேலைகளை இன்னும் தொடங்கவில்லை. இது ரஜினிக்கு 169வது படம் ஆகும். இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராயும், வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனும், மகள் கதாபாத்திரத்தில் பிரியங்கா அருள்மோகனும் நடிப்பதாக தகவல் வெளியாகியது. இருந்தாலும் இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்குவற்கு முன் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சில வாரங்கள் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகள் […]

Categories
பல்சுவை

அடடே! ஆச்சரியமாக இருக்கிறதே…. நாய்கள் தனியாக…. எப்படி ரயிலில் செல்கிறது….?

ரஷ்ய நாட்டிலுள்ள மாஸ்கோவில் ஒரு ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இந்த ரயில்வே நிலையத்தில் எப்போதும் தெருநாய்கள் சுற்றிக் கொண்டே இருக்கும். இதில் சில நாய்கள் ரயிலில் ஏறி ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் அதே ரயிலில் ஏறி மாலை நேரத்தில்தான் ஏறிய இடத்திற்கே திரும்ப வந்துவிடும். இந்த ரயிலில் செல்லும் பயணிகளுக்கு நாய்களைப் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அதாவது நாய்கள் சரியாக ரயிலில் […]

Categories
மாநில செய்திகள்

’வலிமை’ சிமென்ட்டை தொடர்ந்து….. இப்ப ’RRR’ திட்டம்….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!!!

திமுக அரசு வலிமை சிமெண்டை அறிமுகம் செய்தது தொடர்ந்து தற்போது RRR என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் உணர்வுப் பூங்கா அமைக்கப்பட்டது. இதனை கடந்த 12ஆம் தேதி காணொளி வாயிலாக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று அமைச்சர் துரைமுருகன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் ஆகியோர் அதனை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையின் முன்னாள் பிரதமர்…. ரகசிய இடத்திற்கு ஓட்டம்…. வெளியான தகவல்….!!!

திருகோணமலை இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டிலிருந்து கப்பற்படை மூலம் வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்று ஓடிவிட்டார். அதன்பிறகு திருகோணமலை கடற்படை முகாமில் பதுங்கியிருந்த நிலையில் திடீரென அவர் குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் திருகோணமலையில் இருந்து கொழும்பு அருகில் உள்ள ரகசிய இடத்திற்கு மகிந்த கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நோக்கிலேயே மகிந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. அகவிலைப்படி நிலுவைத் தொகை வருமா வராதா?…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் 2020 ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபருக்கு புற்றுநோயா?… வெளியான திடுக்கிடும் தகவல்…!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக போர் தொடுத்து தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் உளவாளியான கிறிஸ்டோபெர் ஸ்டீலி என்பவர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “புதினுக்கு என்ன நோய் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் அவர் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்”. இதனைத் தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணி புதிய கேப்டன் இவர் தான்…. BCCI அதிரடி…..!!!!!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் ஜூன் 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவான், பாண்டியா இருவரில் ஒருவர் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடந்து வரும் 15வது ஐபிஎல் சீசன் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருவதால் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஊதிய உயர்வு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 34 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளதால் அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மீண்டும் ஊதிய உயர்வு கொடுக்கப்பட உள்ளது. கடந்த ஜனவரி மாதம் தான் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது சில்லரை பணவீக்கம் அதிகரித்து அதன் காரணமாக 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக அகவிலைப்படி […]

Categories
மாநில செய்திகள்

ALERT : அடுத்த 24 மணி நேரத்தில்….. ‘அசானி’ புயல் வலுவிழக்கும்….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அசானி புயல் வலுவிழக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் அசானி புயல் தற்போது நிலவி வருகிறது. இது நகர்ந்து இன்று இரவு வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிலைகொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை ஒட்டிய கடல் பகுதியை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முடிஞ்சா தூக்குங்க பார்க்கலாம்…. முதலில் தூக்கப்போவது யார்?…. பாஜக Vs திமுக….!!!!

திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் (திருச்சி சிவா மகன் சூர்யா) உங்கள் கட்சியில் இணைவது கொண்டாடும் தமிழக பாஜகவுக்கு ஒரு தகவல். உங்கள் கட்சியில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள் .தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கி விடுவோம் என்று திமுக எம்பி செந்தில்குமார் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை துணைத் தலைவராகவும் திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரின் மகன் சூர்யா சிவா. நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளே…..! இந்த பொருளின் விலை உயரப்போகுது….. வெளியான முக்கிய தகவல்….!!!!

உற்பத்தி குறைந்துள்ளதால் விரைவில் சீரகத்தின் விலையும் கடுமையாக உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உணவு பொருட்கள் முதல் அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பணவீக்கத்தின் அழுத்தம் பொதுமக்களுக்கு சுமையை தருகிறது. இந்த வரிசையில் தற்போது சீரகத்தின் விலையும் தாறுமாறாக உயரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சீரகம் உற்பத்தி கடுமையாக குறைந்த காரணத்தினால் சீரகத்தின் விலை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தீவிரமாகும் அசானி புயல்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!!!

ஒடிசா  கடற்கரை பகுதிகளில் வருகின்ற மே 10ஆம் தேதி அசானி புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இது தற்போது அசானி  புயலாக உருவாகி இருக்கிறது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவான புயல் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தீவிர புயலாக மாறும். இதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக நடிக்க மறுத்த அனிருத்…. பின்பு மெகா ஹிட்டான படம்…. எது தெரியுமா….?

தற்போது தென்னிந்திய சினிமா திரையுலகில் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். ஒரே நேரத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் என உச்ச நட்சத்திரங்களின் படத்திற்கு தற்போது இசையமைத்திருக்கிறார். விஜய்யின் பீஸ்ட், கமலின் விக்ரம் படங்களுக்கு இசையமைத்த அனிருத் தற்போது உருவாக இருக்கும் ரஜினியின் தலைவர் 169 மற்றும் அஜித்தின் 62 படங்களுக்கும் இசையமைக்க இருக்கிறார். தொடர்ந்து பிசியாக இருந்து வரும் அனிருத் தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமானவர். முதல் படத்திலேயே கொலவெறி என்ற பாடலை […]

Categories
தேசிய செய்திகள்

நெருக்கடியில் மத்திய அரசு…. கேஸ் சிலிண்டர் மானியம் குறித்து…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது வழக்கம். கொரோனா காலகட்டத்தில் மட்டுமே நான்கு முறை சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் பங்குச்சந்தை வெகுவாக சரிவடைந்துள்ளது. அந்த நாட்டில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளதால் சிலிண்டர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை 1000 ரூபாயை தாண்டி […]

Categories
மாநில செய்திகள்

“தமிழில் அர்ச்சனை செய்வோருக்கு ஊக்கத்தொகை”….. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு கட்டண சீட்டு வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதை அடுத்து அந்தத் துறை சார்ந்த 165 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: “திருக்கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதில் அர்ச்சகர்களுக்கு 60 சதவீதம் […]

Categories
உலக செய்திகள்

புதினுக்கு புற்றுநோய் சிகிச்சையா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!!!

ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய படைகள் போரைத் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் தற்போது அதிபர் புதினின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei shoigu உடனான கலந்துரையாடலின்போது மேஜையை  இறுக்கமாக புதின் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அவரது உடல்நலம் குறித்த கூடுதல் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஏற்கனவே புதினுக்கு பார்கின்சன் நோய் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் காதல் வந்திருக்கிறது”… பிரபல டிவி நடிகரை காதலிக்கும் எமி ஜாக்சன்…. யார் தெரியுமா…?

ஜார்ஜ் பனயூட்டுவை பிரிந்த ஏமி ஜாக்சன் வாழ்வில் மீண்டும் காதல் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வந்த ஏமி ஜாக்சன் தொழில் அதிபர் ஜார்ஜ் பனயூட்டுவை காதலித்துள்ளார். மேலும் அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்று 2019ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஏமி நடிப்பில் கடைசியாக வெளியான படம் 2.0 ஆகும். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும், மகனுடன் உலகம் சுற்ற வேண்டும் என்று திட்டமிட்டார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்கிறதா….? உண்மை நிலவரம் என்ன…. வெளியான தகவல்…..!!!!!!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 20 மண்டலங்களும், 330 பேருந்து பணிமனைகளும் இருக்கின்றன. மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் இயங்கி வருகிறது. இதன் மூலம் 22 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் நாளொன்றுக்கு இரண்டு கோடி பயணிகள் பயணிக்கின்றனர். இந்த பேருந்துகளில் பெரும்பாலான பேருந்துகள் 10 முதல் 15 ஆண்டுகளும் மேலான பழைய பேருந்துகள். பழைய பேருந்துகள் தான் அதிகளவில் இயக்கப்பட்டுவருகிறது […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் புதிதாக எந்த வகை கொரோனாவும் இல்ல”….. ராதாகிருஷ்ணன் சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று சோதனை அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்தது அதை தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “அனைத்து நோயாளிகளும் தற்போது நலமாக உள்ளனர். சர்ஜிகல் பொருட்கள் வைத்திருக்கும் இடத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எந்த உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

கணிதத்தில் ஆண்கள் புத்திசாலிகளா?….. இல்ல பெண்கள் புத்திசாலிகளா?….  யுனெஸ்கோவின்  சுவாரசிய அறிக்கை….!!!!

கணித பாடத்தில் பெண்கள் புலிகளாக மாறி வருவதாக யுனெஸ்கோ ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் யுனெஸ்கோ உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் எடுக்கப்படும் புள்ளி விவரங்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிடும். இந்த ஆண்டும் அப்படி வெளியிடப்பட்ட அறிக்கையில் ஒரு சுவாரசியமான தகவல் இடம்பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண் பெண் இருபாலரிடமும் மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. மாணவிகளை விட மாணவர்களே கணிதத்தில் மிகவும் கில்லாடியாக இருந்தனர். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்?”…. வெளியான தகவல்…!!!!

நடிகர் விஜயை சந்தித்து இயக்குனர் மகிழ்திருமேனி கதை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் அமோகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து நடித்து வருகின்றார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கின்றார். இந்த நிலையில் இயக்குனர் மகிழ்திருமேனி […]

Categories
அரசியல்

தகவல் தெரிவித்தால் ரூ.50 லட்சம்… காவல்துறை அதிரடி அறிவிப்பு…!!!!!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும் பிரபல தொழிலதிபருமான ராமஜெயம் கொலை வழக்கு பற்றி  தகவல் தெரிவிப்பவருக்கு  ரூ.50 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெகுமதி அறிவிப்பை எஸ்.பி ஜெயக்குமார் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில், ‘கடந்த 2012ஆம் வருடம் மாதம்-29 ஆம் தேதி தொழிலதிபர் ராமஜெயம் என்பவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி மாநகரம் தில்லைநகர் காலை நிலைய கு.எண். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கே ஜி எஃப் 2 படத்தில் யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!!!!!

விஜய் சேதுபதியின் சீதக்காதி, சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையைமுன்னிட்டு 2018ம் ஆண்டு  வெளியானது. இப்படங்களுடன் கன்னட படமான KGF படமும் வெளியானது.முதலில் இந்தப் படத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டாத நிலையில் இந்த படத்தின் விமர்சனங்களினால்  ரசிகர்கள் மெல்ல மெல்ல ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். படம் பார்த்த அனைவருக்கும் இந்த படம் பிடித்துப்போக நடிகர் யாஷை தமிழ் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள். ஒரு தமிழ் நடிகருக்கு எந்த […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று மிதமான மழை பெய்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தஞ்சை, திருவாரூர், […]

Categories
இந்திய சினிமா சினிமா

கேஜிஎப் குழுவுடன் இணைகிறதா சூரரைப் போற்று கூட்டணி?…. வெளியான புதிய அப்டேட்…..!!!!

யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான கே ஜி எஃப் 2 திரைப்படத்திற்கு உலக அளவில் கிடைத்திருக்கும் வரவேற்பை கண்டு இந்திய சினிமா துறையை அசந்து போய் உள்ளது. அதனால் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பெல் நிறுவனம் மிகவும் பூரித்துள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில், சில உண்மை கதைகள் சரியாக சொல்லப்பட வேண்டியவை, இயக்குநர் சுதா கோங்கராவுடன் அடுத்த படத்தை தயாரிக்கப் போவதாக […]

Categories

Tech |