Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு எழுதுபவர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்தது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்ததால் அண்மையில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை அறிவித்திருந்தது. அதன் வாயிலாக பல்வேறு பட்டதாரிகள் பயனடைந்து கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது குரூப்-4 அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற விழுப்புரம் டாக்டர் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே எதிர்பார்ப்பில்…. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 எப்போது கிடைக்கும்?….வெளியான சூப்பர் தகவல்…!!!

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்  ரூ.1,000 வழங்கப்படும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்திருந்தது. திமுகவின்  இந்தத் தேர்தல் வாக்குறுதி பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால் தேர்தல் முடிந்த ஆட்சிக்கு வந்தபின் தமிழக அரசால் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மக்கள் இடையே எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் இந்த  திட்டம் குறித்த […]

Categories
அரசியல்

“மருந்தகங்களில் ரத்தபரிசோதனை…!!”அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!

சென்னை அண்ணாநகர் அம்மா அரங்கத்தில் லேப் டெக்னீசியன்கள் நடத்தும் தரக் கட்டுப்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “மருந்தகங்களில் ரத்த பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் செய்வது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும். 60 நாட்கள் கால அவகாசத்துக்குள் லேப் டெக்னீசியன்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதிமுக அரசு 5 லட்சம் கோடி கடனோடு, 25,436 தொற்றுகளோடு தமிழகத்தை விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. ஆதார் கார்டு மூலமாக புதிய வசதி… வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி…!!!!

ஆதார் கார்டு மூலமாக upi  ஆக்டிவேட் செய்வது வருகிற மார்ச் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்து.  வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் முறையில் பெறுவதற்கு யூபிஐயில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதற்கு ஏடிஎம் தேவைப்படுகிறது. ஏடிஎம் கார்டு  நம்பர், எக்ஸ்பைரி டேட், சிவிவி நம்பர் ஆகியவற்றைப் பதிவிட்டால்தான் அதன் டிஜிட்டல் சேவையை பெற முடியும்.  உதாரணமாக, கூகுள் பே, போன் […]

Categories
மாநில செய்திகள்

ஷாக் நியூஸ்… தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?…. வெளியான பரபரப்பு தகவல்…!!!!

“பிஏ 2” வைரஸ் தொற்று அதிகரித்தால் மீண்டும் முழு ஊரடங்கு  கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு ஜனவரி இறுதியில் கொரோனா  தாக்கம் உச்சத்தை தொட்ட நிலையில், 3 வது அலையின் தாக்கம்   தொடங்கியது. இதனால் தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தததன் பலனாக கொரோனா  சற்று குறைந்து வருகிறது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு சிறப்பான முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… உயிரிழப்புகள் அறிக்கை வெளியிட்ட ஐநா…!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 14 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 14 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ்  உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷ்ய விமானங்கள் இரவில் குண்டுவீசி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 20 லட்சம் பொதுமக்கள் உக்ரேனில் இருந்து வெளியேறி உள்ளனர். இது பற்றிய ஐநா சபையின் மனித உரிமை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பதவியை ராஜினாமா செய்கிறார் முதல்வர்?…. சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்…!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல்  நிலவும் வலிமண்டல கீழடுக்கு சுழற்சியால்  இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது…? லீக்கான மிக முக்கிய தகவல்…!!!!

மார்ச் 16 ஆம் தேதிக்குள் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் அகவிலைப்படி உயர்வு குறித்து  காத்திருக்கின்றனர். ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலை  குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வந்தது. இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில் மார்ச் 16-ம் தேதிக்கு முன்பாகவே அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: “முடிவை மாற்றி அறிவித்த அதிகாரி சஸ்பெண்ட்”… தேர்தல் ஆணையம் அதிரடி…!!!

மதுரை டீ கல்லுப்பட்டி பேரூராட்சி 10வது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மீண்டும் சரியான நேரத்தில் தேர்தல் முடிவு அறிவித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அழுத்தம் காரணமாக தேர்தல் முடிவை மாற்றியது நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்… வானிலை ஆய்வு மையம் புதிய அலார்ட்….!!!!

தமிழகத்தின்  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர் ,ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

சென்னையிலிருந்து 390 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தம்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்திற்கு தமிழக கடல் பகுதியை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கையை நோக்கி நகரும் நிலையில் இருப்பதாகவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் சென்னையிலிருந்து 390 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. ”வலிமை” படம் இதுவரை செய்த மாஸ் வசூல்….. எவ்வளவு தெரியுமா…..?

‘வலிமை’  திரைப்படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. சமீபத்தில் திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதனையடுத்து, இந்த திரைப்படம் ரிலீசான எல்லா இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள்…. எவ்வளவு பேர் தெரியுமா?…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜாலியான கேரக்டர்…. “சம்பாதிப்பது எவ்வளவாக இருந்தாலும் கொடுத்துவிடும் மனம்”…. பிரபல நடிகர் பற்றி ஓபன் டாக்….!!!

இயக்குநர் மாரிமுத்து அஜித் மற்றும் விஜய் பற்றி பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர் மாரிமுத்து 2008-ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் அறிமுகமானவர். மேலும் 2014-ஆம் ஆண்டு விமல், பிரசன்னா, ஓவியா, சூரி ஆகியோர் நடிப்பில் வெளியான புலிவால் படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் மாரிமுத்து நேர்க்காணல் அளித்துள்ளார். மேலும் விஜய் மற்றும் அஜித் குறித்து பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றிய […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ்… பணம் அனுப்பியாச்சு…. செக் பண்ணிக்கோங்க…!!!!

வருமான வரித்துறை2.07 கோடி பேருக்கு சுமார்1.83 லட்சம் கோடி வரை வருமான வரி ரீபண்ட் தொகை செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  வருமான வரி செலுத்துவோருக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இதுவரை நடப்பு நிதியாண்டில்2.07 கோடி பேருக்கு சுமார் 1.83 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி ரீபண்ட் தொகை செலுத்தபட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்ட செய்தியில், “2021 ஏப்ரல் 1-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு செம ஷாக் நியூஸ்…. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…!!!!

திருப்பதி கோவிலில் சிறப்பு சேவைக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக முடி காணிக்கையும்  செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரித்துள்ளன. வஸ்த்ர அலங்கார சேவைக்கான கட்டணம் ரூ 50,000 லிருந்து ரூ 100000மாகவும்.  கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம்ரூ 1,000லிருந்து ரூ  2,500 ஆகவும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே…! ஹோலிக்கு முன் ஹேப்பி நியூஸ்…. மத்திய அரசு தகவல்…!!

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு ஹோலி பண்டிகைக்கு முன் அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரச ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி,ஜூன்  மாதங்களில் அகவிலைப்படி உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும். அதிலும் அண்மைக்காலமாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தால் அகவிலைப்படி உயர்வுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஹோலி பண்டிகைக்கு முன்பாக இதுகுறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னால் தீபாவளிக்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

ஏலியன் என எதுவுமில்லை…. அதிர்ச்சி உண்மையை…. வெளியிட்ட ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்….!!

வான்வெளியில் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் யாரும் இல்லை என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள SETI  அமைப்பின் ஆய்வாளர்கள், மேற்கு ஆஸ்திரேலிய பாலைவனத்தில் உள்ள முர்ச்சிசன் வைட்பீல்ட் அரே  என்ற உலகின் மிக உணர் திறன் வாய்ந்த  ரேடியோ தொலைநோக்கி மூலம் வான்வெளியை ஆராய்ச்சி செய்தனர்.அதன் பின்னர்  144 கோள்களையும்,ஆயிரக்கணக்கான  நட்சத்திரங்களையும் ஆராய்ச்சி செய்தனர். சுமார் 7 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் நட்சத்திரங்கள் மற்றும் ஏனைய கோள்களில் இருந்து எந்த அதிர்வெண்ணும்  […]

Categories
மாநில செய்திகள்

“புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு செம ஹேப்பி நியூஸ்…!!” அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சக்கரபாணி தேர்தல் பரப்புரை ஆற்றினார். அதில் அவர் கூறியதாவது, “திருவாரூர் மாவட்டத்தில் 84 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் குடிசை பகுதிகளில் வாழ்வது தெரியவந்துள்ளது. இவ்வாறு திருவாரூர் மாவட்டத்தில் புறம்போக்கு மற்றும் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் வசிக்கும் குடிசை வாழ் மக்களுக்காக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி இடம் தேர்வு செய்ய தேவையான நடவடிக்கைகள் […]

Categories
தேசிய செய்திகள்

“5 கோடி ‘கோர்பிவேக்ஸ்’ கொரோனா தடுப்பூசி…” கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு…!!

பயோலஜிகல்-இ நிறுவனத்திடமிருந்து ‘கோர்பிவேக்ஸ்’ தடுப்பூசியை தலா 145 ரூபாய்க்கு வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பயோலஜிகல்-இ நிறுவனம் ‘கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. கோவேக்சின் மற்றும் கோவிஷில்ட் தடுப்பூசிகளுக்கு அடுத்ததாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உள்நாட்டு தடுப்பூசி இதுவாகும். இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த டிசம்பர் மாதம் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தது. பயோலஜிகல்-இ நிறுவனத்திடம் இருந்து 5 கோடி தடுப்பூசிகள் தலா ரூ. 145 க்கு வாங்க […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…. அரசு துறைகளில் கொட்டி கிடக்கும் காலிப்பணியிடங்கள்…. எவ்வளவு தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

கடந்த மார்ச் 1, 2020 நிலவரப்படி மத்திய அரசுத் துறைகளில் 8.72 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக ராஜ்யசபாவில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலின்படி, மார்ச் 1, 2019 நிலவரப்படி 9,10,153 காலியிடங்களும், மார்ச் 1, 2018 நிலவரப்படி 6,83,823 இடங்களும் இருக்கின்றன. கடந்த 2018-19 மற்றும் 2020-21 ஆம் வருடங்களில் பணியாளர் தேர்வாணையம் (SSC), யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய தபால் துறை சார்பில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான சேமிப்புத் திட்டங்களில் மோசடிகள் எழுவதாக புகார்கள் வந்துள்ளன. இதனை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தபால் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 20,000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பும் போதும், பெறும்போதும் போன் நம்பரை சரிபார்க்க வேண்டும். அதோடு சேமிப்பு கணக்கு தொடங்கியவர்களிடம் அனைத்து கேஒய்சி ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். சேமிப்பு கணக்கு தொடங்கியர்களிடம் பான் கார்டு இல்லை […]

Categories
மாநில செய்திகள்

இனி வங்கி சேவை ரொம்ப ஈஸி…. வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்ல அச்சப்படும் இந்த காலகட்டத்தில் இன்றியமையாத சில தேவைகளுக்காக வெளியில் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். அவற்றில் முக்கியமான ஒன்று வங்கிச்சேவை. தற்போது அதையும் வீட்டிலிருந்தே செய்துகொள்ளலாம் என மக்களின் வயிற்றில் பால் பார்த்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. வாடிக்கையாளர்கள் 1800 1234 என்ற டோல் பிரீ என்னை அழைத்தால் போதும் வங்கி சேவைகளை மிக எளிமையாக பெறலாம். இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி தனது ட்விட்டர் […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்துறை பணியிடங்கள் குரூப்4,2 தேர்வுகளுடன் சேர்ப்பு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் கீழ் உள்ள பணியிடங்கள் குரூப் 4, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிப்போடு….! சமந்தா- நாக சைதன்யா சேர போறாங்களா….? வெளியான சூப்பர் தகவல்….!!

சமந்தா மற்றும் நாக சைதன்யா மீண்டும் இணைவார்களா…? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பிரிய போவதாக தங்கள் இணைய தள பக்கங்களில் அறிவித்தனர். இது ரசிகர்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுடன் பேசி சமந்தாவையும் நாகசைதன்யாவையும் […]

Categories
தேசிய செய்திகள்

COWIN இணையதளம்…. தனிநபர் தகவல்கள் வெளியாகவில்லை…. மத்திய அரசு திட்டவட்டம்….!!!!

Co-WIN இணையதளத்திலிருந்து ஏராளமான மக்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அப்படி எந்த ஒரு தனிநபரின் தகவலும் Co-WIN இணையதளத்திலிருந்து கசியவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவாகக் கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தடுப்பூசி இயக்கத்தை நிர்வகிக்க பயன்படுத்தப்படும் Co-WIN செயலியிலிருந்து தகவல்கள் கசிந்தன என்று வெளியான செய்திகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை நிராகரித்து விளக்கமளித்துள்ளது. அதில் Co-WIN இணையதளத்தில் சேமிக்கப்பட்ட தனிநபரின் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்துக் கழகத்திற்கு….. பொங்கலோ பொங்கல்…..!!!!!

தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாட செல்வது வழக்கம். அதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்தமுறையும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோன்று கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களிலிருந்தும் பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கியது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் […]

Categories
உலக செய்திகள்

அடுத்து கிளம்பிருச்சு…. ஒமிக்ரானை தொடர்ந்து புதிய வகை வைரஸ்…. வெளியான தகவல்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா எனும் கொடிய வைரஸ் பரவத் தொடங்கி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனையடுத்து டெல்டா எனும் புதிய வகை வைரஸ் உருவாகி அதுவும் புதிய வகை பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் புதிய அவதாரமான கொரோனா, ஒமிக்ரானை தொடர்ந்து தற்போது உருமாறிய வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக பரபரப்பு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு குட் நியூஸ்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் […]

Categories
சினிமா

அம்மாடியோ!.. BIGGBOSS இவருக்கு இவ்ளோ சம்பளமா?… சொல்லவே இல்லை…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. அதில் அனைவரும் எதிர்பார்த்தபடி ராஜு டைட்டில் வின்னராகவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பிடித்தார்கள். இந்நிலையில் இவர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான ராஜுவுக்கு 50 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா 28 லட்சம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

12 மணி நேரமாக தொடரும் ரெய்டு…. Ex. அமைச்சர் வீட்டில் கட்டுகட்டாக பணம், தங்கம், வெள்ளி…. பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில்,அமைச்சர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றவாறு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி முன்னாள் அமைச்சர் அன்பழகன் ஆறாவது இலக்காகி இருக்கிறார். வருமானத்திற்கு கூடுதலாக 11.32கோடி ரூபாய் சொத்து குவித்ததாக அவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டுமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை… வெளியான புதிய தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கேரள மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்: அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது உயர்வு?…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்றின் 3ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிமுறைகளையும், தடுப்பூசி போடும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்?…. அமைச்சர் விளக்கம்….!!!!

கோவை மாநகராட்சி கலையரங்கில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கருணை அடிப்படையில் பணி நியமனம் ஆணை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், முதல்வர் உத்தரவின்படி இன்று கோவை மாவட்டத்தில் 2,800 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 21,60,000 ரூபாய் மதிப்பீட்டில் […]

Categories
சினிமா

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து செய்யவில்லை…. சற்றுமுன் வெளியான புதிய தகவல்….!!!

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு பிரிவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் இரவு பதிவிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை பதிவிட்டிருந்தார். அவர்களின் விவாகரத்து அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனுஷ் -ஐஸ்வர்யா கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் வழக்கமான குடும்ப சண்டை தான். இருவரும் விவாகரத்து செய்யவில்லை என்று தனுஷ் தந்தை கஸ்தூரி […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்…. ஏன் தெரியுமா?…. மாநில அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களும், தனியார் ஊழியர்களும், கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தி கொள்ளாத […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. விரைவில் அறிவிப்பு வெளியீடு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் டிஏ உயர்வு வருடத்திற்கு 2 முறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிதியாண்டில் நாட்டில் இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் புள்ளிகளின் அடிப்படையில் டிஏ உயர்வு கணக்கிடப்படுகிறது. இறுதியாக 2021 ஜூலை மாதம் நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியானது 35 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இவற்றுடன் தொடர்புடைய மற்ற படிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் மீண்டும் ஒருமுறை அதிகரிக்கும். சுமார் 3 வருடங்களுக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

இரட்டிப்பான கொரோனா வைரஸ்…. மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?…. பரபரப்பு தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பு வேகத்தில் உயர்ந்துகொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,028 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10,393 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதன் முக்கிய பகுதியாக அனைவருக்கும் […]

Categories
உலக செய்திகள்

OMG: கொரோனாவால்… “கருவுற்ற” பள்ளிச் சிறுமிகள்…. கவலை தெரிவித்த அமைச்சர்….!!

ஜிம்பாப்வேயில் கடந்த 2020 ஆண்டிலிருந்தே நடைமுறையிலிருக்கும் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளாலும், வறுமை உட்பட பல முக்கிய காரணங்களாலும் பள்ளி குழந்தைகள் மத்தியில் கருவுறுதல் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதாக அந்நாட்டின் பெண்கள் விவகார துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக ஜிம்பாப்வே திகழ்கிறது. இந்த ஜிம்பாப்வே நாட்டினுடைய பெண்கள் விவகார துறை அமைச்சரான சாய் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்காக அந்நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்தே போடப்பட்ட மிகக் கடுமையான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கலுக்கு பின் முழு ஊரடங்கு?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு கொண்டிருக்கிறது. அதன்படி தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,91,959 ஆகவும் 36 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த அதிர்ச்சி…. 5 ஆசிரியர்களுக்கு கொரோனா…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது .ஆனால் பொது தேர்வு எழுதும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொருவரிடமும் கண்டிப்பாக ஒமைக்ரான் வந்து செல்லும்…. தலைமை மருத்துவர் சொல்லும் பகீர் தகவல்….!!!!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் இதுவரை 28 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும் 80 சதவீதம் பேருக்கு பாதிப்பு தெரியாது என்றும் தலைமை மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் ஜெயபிரகாஷ் முலியில் கூறுகையில், ஒமைக்ரான் மாறுபாடு கிட்டத்தட்ட தடுக்க […]

Categories
சினிமா

பிரபல நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு தெரியுமா….!! தீயாய் பரவும் தகவல்….!!

அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் ஆர்யா. தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கஜினிகாந்த் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஆர்யாவுக்கும் நடிகை சாய்ஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் முடிந்தது. தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆர்யா நடிப்பில் கடைசியாக எனிமி என்ற திரைப்படம் வெளியானது. இந்நிலையில் தற்போது நளன் குமாரசாமி இயக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி வரம்பு உயர்வு…. அரசின் முடிவு என்ன?…. வெளியான தகவல்….!!!

மத்திய நிதியமைச்சகம் 2022-2023 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் பிப்ரவரி  மாதம் செய்யப்படவுள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சிக்கல் உள்ளது. அதாவது நடுமுழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமிக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே அதற்கேற்ப பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்துவதற்கு மத்திய அரசு ஆலோசனை செய்துவருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. அரசின் நிபந்தனைகளும், அமைச்சரின் விளக்கமும்…. இதோ முழுவிபரம்….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்த திமுக, கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற தகுதி உடையவர்கள் கண்டறியப்பட்டு பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அவ்வகையில் 48,84,726 பேர் நகை கடன் பெற தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

சிம்டம்ஸ் இல்லையா…. அப்போ டெஸ்ட் எடுக்க வேண்டாம்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமிக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அதற்கான அறிகுறிகளோ, ஆபத்தான நிலையோ இல்லாவிட்டால் அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுக்க தேவை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிகுறிகள் இல்லாதவர்கள், வீட்டு தனிமையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள், கோவிட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு?…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மிதமான பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். வீடுகளிலேயே தனிமைப்படுத்தி உள்ளவர்கள் கண்காணிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா?…. தமிழகம் முழுவதும் இன்று முதல்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையிலும், பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் வரும் […]

Categories

Tech |