Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 16 பொங்கல் அன்று முழு ஊரடங்கு?…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து போக்குவரத்து தடை?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் திரையரங்குகள், தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! தேவையற்ற பதற்றம் வேண்டாம்….. மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்த பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை  5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும்?…. அமைச்சர் அதிரடி….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது  பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு கட்டாயம் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று உயர் கல்வித் துறை திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை வெளிவட்ட சாலையில் இன்று முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு….

சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது. வண்டலூர் நெமிலிச்சேரி இடையேயான சாலை பணிகள் கடந்த 2014-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த வழியில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த சாலையில் வரதராஜபுரம், நசரத்பேட்டை அருகே கொலப்பஞ்செரி, நெமிலிச்சேரி அருகே பழவேடு ,பெரியமுல்லைவாயல் ஆகிய இடங்களில் 4 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டன. அந்த சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்….!!!!

தமிழ்நாடு மின்வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட நாட்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுவது வழக்கம் அதன்படி திருப்பூர் மாவட்டம் கணியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அருகம்பாளையம் கணியூர், ஷுபா நகர், கொள்ளுபாளையம், சுப்புராயம்பாளையம், தென்னம்பாளையம், ஊத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. அதேபோல உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டி துணை […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கான மாதாந்திர சீசன் டிக்கெட்டில் இனி…. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு…!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், தெற்கு ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில்…. 14-ஆம் தேதி மகரசங்கராந்தி பூஜை…. ஏற்பாடுகள் தீவிரம்….!!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்திற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. அன்று மதியம் 2:29 மணி அளவில் மகர சங்கராந்தி பூஜை நடைபெறும். கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கிய மகரஜோதி சீசனில் அதிகமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த சீசனில் 8 நாட்களில் 14.65 லட்சம் பேர் தரிசனம் […]

Categories
தேசிய செய்திகள்

சார்/மேடம் என அழைக்க நோ சொன்ன பள்ளி…. இனி இப்படி தான் கூப்பிடனும்…. மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு….!!!!

அண்மையில் கேரளாவில் மாணவர்களிடையே பாலின பாகுபாட்டை கலையும் வகையில் இரு பாலின மாணவர்களுக்கும் பொதுவான சீருடை அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது அதே மாநிலத்தில் ஆசிரியர்களை சார் அல்லது மேடம் என அழைக்கக் கூடாது என பாலக்காட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று அறிவித்துள்ளது, அந்தவகையில், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளி, மாணவர்களிடத்தில் இரு பாலின ஆசிரியர்களையும் பொதுவாக டீச்சர் என்றே […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு எதிரொலி…. தமிழகத்தில் ஒரே நாளில் 217.96 கோடியை அள்ளிய டாஸ்மாக் நிர்வாகம்….!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு முதல் கட்டமாக இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படாமல் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. மினிமம் பேலன்ஸ்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்குதல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமல்லாமல் பல்வேறுபட்ட நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது. பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி பல்வேறு வங்கி சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதுபற்றி பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், மினிமம் பேலன்ஸ் பராமரிக்காததற்கான கட்டணமும் உயர்த்தப்படுகிறது. மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காததற்கான கட்டணம் கிராமப்புற பகுதிகளுக்கு ஒரு காலாண்டுக்கு 200 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நகர்புறங்களை பொறுத்தவரை மினிமம் பேலன்ஸ் பராமரிக்காததற்கான […]

Categories
தேசிய செய்திகள்

புதிய டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி வீரேஷ் குமார்…. வெளியான புதிய தகவல்….!!!!

பஞ்சாப் மாநிலத்தின் புதிய காவல் துறை தலைவராக ஐபிஎஸ் அதிகாரி வீரேஷ் குமார் பவ்ராவை நியமித்து அரசு சனிக்கிழமையன்று ஆணையிட்டது. 1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடந்த 3 மாதங்களில் 3-வது காவல் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பதவியேற்ற நாளிலிருந்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு அவர் பதவியில் தொடருவார். பஞ்சாப் கவர்னர் எம்பனல்மெண்ட் கமிட்டி உயர் பதவிக்கு பாவ்ரா, முன்னாள் மாநில காவல்துறை தலைவர் தினகர் குப்தா மற்றும் ஐபிஎஸ் அதிகாரி பிரபோத் குமார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜனவரி 10- முதல்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்குப் பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

ஐயா! ஜாலி ஜாலி…. ஜனவரி 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலை பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்த நிலையில், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3-ம் நிலை பாதிப்புகள் தொடங்கி இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில்…. சுகாதாரத் துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 6,983 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 8,981-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 27,76,413 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 36,833-ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 984 பேர் டிஸ்சார்ஜ் ஆன […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கில் புறநகர் மின்சார ரயில் சேவை…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மற்ற நாட்களில் பொது போக்குவரத்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இரவு ஊரடங்கின் போது மாநிலங்களுக்கு இடையே பொது, தனியார் பேருந்து சேவைகள் தொடரும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 8.76 கோடி தடுப்பூசி…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அவருடைய நலத்திட்டங்கள் அனைத்துமே மக்கள் அனைவருக்கும் சமமான முறையில் கிடைக்கும் வகையில் உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனாவுக்கு எதிராக நம்மிடம் உள்ள ஒரே […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! டன்சோவில் 1,488 கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்…. வெளியான தகவல்….!!!!

ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய தனியார் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தை 1966-ஆம் ஆண்டு திருபாய் அம்பானி 15 லட்சம் பணம் முதலீடு செய்து துவங்கினார். தற்போது பல கோடி ரூபாய்க்கு வருமானம் கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது. மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல்ஸ், துணி, சில்லறை விற்பனை ஆகிய துறைகளில் வணிகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை விற்பனை செய்யும் டன்சோ நிறுவனத்தில் 1,488 கோடியை முதலீடு செய்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,11-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் ….!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகம் காணப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்குப் பிறகு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக சென்னையில் விட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 3-வது தவணை தடுப்பூசி…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் ஏற்கனவே செலுத்திக்கொண்ட தடுப்பூசியையே மீண்டும் 3-வது தவணையாக அவர்களுக்கு செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் 3-வது […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று காலை 9 – மதியம் 2 மணி வரை…. மின் வினியோகம் நிறுத்தம்…. முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட நாட்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுவது வழக்கம் அதன்படி சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. பல்லாவரம் பகுதி: பழைய சந்தை ரோடு, காவலர் குடியிருப்பு, சீனீவாச பெருமாள் கோயில் தெரு, பெரியபாளையத்தம்மன் கோயில் […]

Categories
உலக செய்திகள்

விரைவில் பூமியை கடக்க உள்ள பேராபத்து….. நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சித்தகவல்….!!

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் விட 2.5 மடங்கு உயரமுள்ள சிறுகோள் ஒன்று இந்த மாதம் பூமியை கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 2.5 மடங்கு உயரமுள்ள அந்த சிறுகோள் ஒன்று இந்த மாதம் பூமியை கடக்க உள்ளதாக நாசா தகவல் தெரிவித்து உள்ளது. இந்த சிறுகோளின் அளவு அதிகமாக இருப்பதாலும் மற்றும் பூமிக்கு மிகவும் அருகில் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளதாலும் இது அபாயகரமான சிறுகோள் என நாசாவால் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முழுவதும் மீண்டும்….. அரசு சற்றுமுன் அதிர்ச்சி….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த சில நாட்களாகவே ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: ஒமைக்ரானால் முதல் மரணம்… அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மருத்துவமனையில்  ஒமைக்ரான் பாதித்த 73 வயது நபர் சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 2021 டிசம்பர் 15-ல் அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேலும் கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி ….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஊரடங்கு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கோவில்களில் வழிபாட்டு தலங்களுக்கும் அரசு அனுமதி அளித்தது. இதுபோன்ற பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அரசு சில […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் “Work From Home”…. இனி வீட்டில் இருந்தே வேலை பாருங்க….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 3ஆம் அலை துவங்கியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 6 முதல் மீண்டும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் தென் கடலோரப் பகுதிகளில் 6-ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 4 ,5 ஆகிய இரு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், 6-ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், 7 ,8 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் கூறியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் 3 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-12 ஆம் வகுப்பு வரை ஜனவரி 19 வரை விடுமுறை?…. புதிய அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]

Categories
தேசிய செய்திகள்

#JUSTIN: 5 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அவ்வழியாக காரில் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயிகள் மீது மோதியாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது 5 ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஜெட் வேகத்தில் உயரும் ஒமைக்ரான்…. நேற்று ஒரே நாளில்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

சிறார்களுக்கு 83,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி…. புதுச்சேரிக்கு வருகை….!!!!

நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 13-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. அதற்காக பள்ளி ஐடி கார்டை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 13 முதல் 15-18 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போடப்பட உள்ளநிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத் துறை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பள்ளிகளில் போதிய இடம் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : கடலோர மாவட்டங்களில் மிக கனமழை…. வானிலை  தகவல்….!!!!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்டா போல் பரவத் தொடங்கியதா ஒமைக்ரான்….? மத்திய அரசு தகவல்….!!!

நாட்டில் டெல்டா கொரோனாவுக்கு மாறாக தற்போது ஒமைக்ரான் பரவ தொடங்கியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் பரவிவருகிறது. தற்போது வரை 20 மாநிலங்களுக்கும் மேல் பரவிய இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் நாட்டில் டெல்டா கொரோனாவுக்கு மாறாக தற்போது ஒமைக்ரான் பரவ தொடங்கியுள்ளதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  […]

Categories
மாநில செய்திகள்

மழை இன்று எந்தெந்த மாவட்டங்களை குறிவைத்துள்ளது…..? வெளியான அறிவிப்பு….!!!

நேற்று சென்னையை புரட்டிப்போட்ட மழை இன்று எந்தெந்த மாவட்டங்களில் பதம் பார்க்கப் போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும்,  கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் கனமழை அறிக்கையை நேற்று வானிலை மையம் வெளியிட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்தில்…. சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு…. வானிலை தகவல்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. நவம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. பருவமழை முடிந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் இன்று சென்னையில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதில் சென்னை டி நகர், தேனாம்பேட்டை, அண்ணாநகர், மதுராந்தகம், வாலாஜா சாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, கேளம்பாக்கம், திருவல்லிக்கேணி […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…. அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம்…. புத்தாண்டில் அடித்தது ஜாக்பாட்…. சூப்பர் தகவல்….!!!!

புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. அந்த நிலுவைத் தொகை தற்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி 28 சதவீத அகவிலைப்படி உயர்வு க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு 50 லட்சம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

30 வருடத்திற்குப் பின்னர் இளையராஜா….. ஹீரோவாக நடிக்கப் போவது யார் தெரியுமா?….!!!!

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் ரசிகர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பாடல்களை பாடி வருகிறார். இவர் பாடகராகவும், இசையமைப்பாளராகவும், மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் அலைகள் ஓய்வதில்லை, சிங்காரவேலன், பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் 30 வருடங்களுக்குப் பின் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாலிவுட் இயக்குனர் பால்கி என்பவர் ரஜினிகாந்தை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. மீண்டும் 5 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு ஆளாகினர். மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் அன்றாட தேவைகளுக்கே மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதன் பின்னர் மழை படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 2-ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக….! செம்மையான அரசாணை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு …!!

தமிழக அரசு முதல்வர் முக.ஸ்டாலின் மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகிறார். அந்த வகையில் திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் 2021-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு அம்சங்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி உலக,வங்கியின் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் 1,702 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதற்கு முதல் கட்டமாக 2.58 கோடி […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் தொகுப்பு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நியாயவிலை கடைகளில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் டோக்கன் வழங்கப்படும், அதன்பின்பு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி ஜனவரி 3 அல்லது 4 ஆம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்…. சிறப்பு அம்சங்கள் என்னென்ன?…. இதோ முழு விவரம்….!!!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களுக்குரிய ரேஷன் பொருள்களை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையில் இருந்தும் வாங்க முடியும். தங்களின் சொந்த மாநிலங்களில் என்ன பெற முடியுமோ அவற்றை வெளிமாநிலங்களில் இருந்தும் பெற முடியும். கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அனைத்து தொழில் துறைகளும் முடங்கியது. மக்கள் தங்களின் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்பட்டன. […]

Categories
தேசிய செய்திகள்

என்னது சரக்கா!…. அந்த ஐடியா இருந்தா இந்த பக்கம் வராதிங்க…. முதல்வர் நிதிஷ்குமார் காட்டம்….!!!!

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் இருப்பதால், மாநிலத்தின் வருவாய் வெகுவாக பாதித்துள்ளதாக ஆளும் பாஜக எம்எல்ஏ எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இருந்தபோதிலும் முதல்வர் நிதிஷ்குமார் மதுவிலக்கு சட்டத்தை அனைவரும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். இதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று மக்களிடம் நிதிஷ்குமார் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பொது […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN: புதுச்சேரியில் 2 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி…. சுகாதாரத்துறை….!!!!

உலகம் முழுவதும் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவிலும் முழுவீச்சில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளுடன் கூடுதலாக கோர்பிவேக்ஸ் கோவோவேக்ஸ்ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தியாவில் தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 653 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த அதிர்ச்சி…. இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும்…. ஐநா பொதுச்செயலாளர் அதிர்ச்சி தகவல்….!!!!

கொரோனாவில் இருந்து புதிய அவதாரம் எடுத்த ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸ் நாடு முழுவதிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் கூறியதாவது,” கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. அது இன்னும் நிறைய பெருந்தொற்றுக்கள் வரும். ஆகவே அதனை சமாளிப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பழைய பள்ளிக்கட்டிடங்கள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நெல்லை டவுன் சாப்ட்டர் பள்ளியில் கடந்த 17ஆம் தேதி இடைவேளையின்போது கழிப்பறை சுற்று சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 6 மாணவர்கள் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறக் கூடாது என்பதற்காக இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் 2 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு ஆளாகினர். மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் அன்றாட தேவைகளுக்கே மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதன் பின்னர் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 2 நாட்களுக்கு மிதமான […]

Categories
தேசிய செய்திகள்

“திருப்பதி மலைப்பாதை”…. 4-வழி சாலையாக மாற்றப்படும்…. தேவஸ்தான அதிகாரி அதிரடி தகவல்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினசரி பெரும்பாலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கார், வேன் மூலமாக திருப்பதிக்கு வருகின்றனர். இதனிடையில் வேகமாக வரக்கூடிய வாகனங்களால் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த விபத்துக்களை தடுக்கும் வகையில் அலிபிரி சோதனைச் சாவடியில் வாகனங்கள் நேரம் குறிக்கப்பட்டு மலைப்பாதையில் அனுமதிக்கப்படுகின்றன. மலைப் பாதையில் வேகமாக சென்று குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக திருமலைக்கு […]

Categories

Tech |