Categories
உலக செய்திகள்

OMG: பூமி சுழலும் வேகம் அதிகரிப்பு…. விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

50 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட பூமி தற்போது வேகமாக சுழன்று கொண்டு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நமது பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்களை எடுத்துக் கொள்கிறது. இதனைதான் நாம் ஒரு வருடம் என்று கூறுகிறோம். மேலும் தன்னைத் தானே சுற்றிக்கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் பூமி தற்போது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதாவது சுழல்கின்ற வேகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 2020-ஐ போல மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. மத்திய அரசு பரபரப்பு தகவல்….!!!!

கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதன்படி இதுவரை இந்தியாவில் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பாதிப்புகளின் அடிப்படையில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கை விதித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

பழிவாங்கும் எண்ணமே அவைகளுக்கு கிடையாது…. கைதான குரங்குகள் பற்றி வெளியான புதிய தகவல்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்காவ் என்ற நகரத்துக்கு அருகில் உள்ள லவோல் என்ற கிராமத்தில் சமீபகாலமாக அங்குள்ள குரங்குகள் அடிக்கடி அந்த கிராமத்தில் உள்ள நாய்களை தூக்கிச் சென்று உயரமான பகுதியில் இருந்து கீழே தூக்கிப் போட்டு கொலை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், மேலும் கடந்த 1 மாதத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட நாய்களை குரங்குகள் அனைத்தும் சேர்ந்து கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து 250 நாய்க்குட்டிகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 2 […]

Categories
தேசிய செய்திகள்

Happy News: அரசு ஊழியர்களுக்கு வரும் 25-ஆம் தேதிக்குள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

மத்திய அரசு கடந்த 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் 30-ஆம் தேதி வரை 18 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவையில் வைத்தது. இதனையடுத்து 2021 ஜூலை 1 ஆம் தேதி முதல் உள்ள தவணைக்கான அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதற்கு முன்பாக இந்த நிலுவை காலத்துக்கான DA அறிவிக்கப்பட்டு அவை அடுத்து வரும் தவணைகளில் வழங்கப்படும் என்றும் நிலுவை காலத்திற்கான […]

Categories
மாநில செய்திகள்

அப்படிப்போடு…. “அரசு மருத்துவர்களுக்கு இனோவா கார்”…. வெளியான செம சூப்பர் உத்தரவு….!!!!

அதிமுக்கிய பதவிகள் வகிப்பவர்கள் உடன் பயணம் செய்யும் மருத்துவர்களுக்கு இனோவா கார் வழங்க உள்ளதாக உத்தரவு வெளியாகியுள்ளது. முதல்வர் ஆளுநர் போன்ற அதி முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் உடன் பயணம் மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு இனோவா கார் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதி முக்கிய பிரமுகர்களின் பயணத்தின் பொழுது அந்தந்த பகுதி அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த இணை அல்லது துணை பேராசிரியர் தலைமையில் ஒரு மருத்துவக் குழு உடன் செல்வது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம். மருத்துவக்குழு […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: இந்தியாவில் ஜெட் வேகத்தில் உயரும் பாதிப்பு…. வெளியான புதிய தகவல்….!!!!

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 140 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 24 மணி நேரத்தில் 4 மாநிலங்களில் 30 புதிய ஒமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த 569 தினங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக இருந்தது. இதனையடுத்து புதிதாக 7,145 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் 289 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஒமிக்ரன் வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவது சுகாதார அதிகாரிகள் மத்தியில் கவலைக்குரியதாக இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே முதல் எஸ்.எம்.எஸ் எதுன்னு தெரியுமா?…. இதோ ஒரு சுவாரசியமான தகவல்…. படித்து தெரிஞ்சிக்கோங்க….!!!!

தொழில்நுட்ப வளர்ச்சி இன்று பல மடங்கு பெருகியுள்ளது. இதற்கு முன்பெல்லாம் தகவலை பரிமாற மெசேஜிங் என்ற வசதி இருந்தது. இதை எஸ்.எம்.எஸ் என்று சொல்வோம். அதிலும் குறிப்பாக இந்த குறுஞ்செய்தி வசதியை பயன்படுத்தி தான் நமது தகவல்களை பரிமாறி கொண்டு இருந்தோம். தற்போது உள்ள சாட் என்கிற வசதிக்கு மூலதலமே இந்த எஸ்.எம்.எஸ் (SMS) வசதி தான் ஆகும். கடந்த 10-15 வருடங்களுக்கு முன்பு வரையிலும் எஸ்.எம்.எஸ் தான் உலகை ஆண்டு கொண்டிருந்தது. இதனையடுத்து தொழில்நுட்ப ரீதியாக […]

Categories
சினிமா

BIGGBOSS வீட்டில் இருந்து வெளியேறும் பிரபலம்…..! இவரா….!!!!

பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எவிக்ஷன் ப்ராசஸ் நடைபெறும். கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இமான் அண்ணாச்சி வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் சிபி, நிரூப், சஞ்சீவ், தாமரை ஆகியோர் நாமினேசஷனில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அபினய், பிரியங்கா, பவானி, வருண், அக்ஷரா, ராஜு ஆகியோர் நாமினேசஷனில்  உள்ளனர். இதில் மிக குறைந்த வாக்குகள் பட்டியலில் வருண் மற்றும் அபினய் இருப்பதால் இந்தவாரம் […]

Categories
தேசிய செய்திகள்

இது சூப்பரா இருக்கே?…. SBI வாடிக்கையாளர்களுக்கு இனி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (ஸ்டேட் வங்கி) தங்களது வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதாவது சேமிப்பு கணக்கு, டீமாட் கணக்கு, வர்த்தக கணக்கு ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து ஒரே கணக்காக எஸ்பிஐ அறிமுகப்படுத்தி உள்ளது இதில் சேமிப்பு கணக்கு என்பது வங்கி சேமிப்புக்கான கணக்கு ஆகும். டீமாட் கணக்கு என்பது பங்குச் சந்தை முதலீடுகளுக்கான கணக்கு ஆகும். வர்த்தக கணக்கு என்பது வர்த்தகத்துக்கான கணக்கு ஆகும். தற்போதைய சூழலில் அனைவரும் தனித்தனியாக […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸில் joint அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அனைத்து ஊழியர்களும் தங்களது எதிர்கால தேவைக்கு பயன்படும் வகையில் சேமிப்பு கணக்கில் தொடர்ந்து வருகின்றனர். சேமிப்பு கணக்கு தொடரும் அனைவரும் தங்களது பணத்திற்கான பாதுகாப்பு, நல்ல ரிட்டன்ஸ் மற்றும் வட்டி விகிதம் போன்ற அனைத்து தகவல்களையும் முழுமையாக அறிந்து கொண்டு பின் சேமிப்பு தொடங்குவது நல்லது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அனைவராலும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் அஞ்சல்துறை சேமிப்பில் ஏராளமானோர் தங்களது சேமிப்பை தொடர்ந்துள்ளது […]

Categories
மாநில செய்திகள்

“குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000″…. ஜனவரியில் அறிவிப்பு….? வெளியான முக்கிய தகவல்….!!!!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்குவதற்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. குறிப்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக நான்காயிரம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு நிவாரணம் நான்காயிரம் ரூபாய், ஆவின்பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து உள்ளிட்ட 5 திட்டங்களை தொடங்கி வைத்தார். ஆனால் குடும்ப தலைவிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

எல்லோருக்கும் அக்கவுண்டில் 4000 ரூபாய் வரும்…. உங்க பேரு இருக்கானு உடனே செக் பண்ணுங்க….!!!!

பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த தொகை மூன்று தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என்ற கணக்கில் வழங்கப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 9 தவணைகள் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் பத்தாம் தவணையாக 2000 ரூபாய் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வழக்கமாக ஒவ்வொரு தவணையும் 2000 […]

Categories
மாநில செய்திகள்

ரப்பர் தொழிலாளர்கள் குஷி…. அமைச்சர் சொன்ன செம தகவல்….!!!!

ரப்பர் தொழிலாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நாகர்கோவிலில் நேற்று காலை வனத்துறை மற்றும் ரப்பர் கழக அதிகாரிகளுடன் திடீரென்று கலந்தாய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தற்போது மாவட்டங்கள் தோறும் பயணம் செய்து வனத்துறை சார்ந்த பொது மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறேன். தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாநில கல்விக்கொள்கை…. அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி….!!!

தமிழகத்தில் மாநில கொள்கை உருவாக்கும் திட்டம் முதல்வர் ஸ்டாலினுக்கு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் .தெரிவித்துள்ளார் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து முதற்கட்டமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகின்றது. அடுத்ததாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. நடப்பு ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பத்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரசை விட ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை…. வெளியான மகிழ்ச்சி தகவல்….!!

தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதுவரை 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் அந்தோணி பவுசி அளித்த பேட்டியில், ஒமிக்ரான் வைரஸ் கொரோனா வைரஸ் போன்று ஆபத்தானது அல்ல. தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கைக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோய்களின் எண்ணிக்கை இடையிலான விகிதம் கொரோனா வைரஸை விட குறைவாகவே உள்ளது. அதனை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஒமிக்ரான் குறித்து விரைவில் ஆலோசனை…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!

வரும் ஊரடங்கு தளர்வு ஆலோசனை கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் . தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கிலிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் உருமாறிய தொற்று தனது புது அவதாரத்தை எடுத்துள்ளது. இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் முதன் முதலாக இந்த தொற்று கால்பதித்தது. தற்போது குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி […]

Categories
பல்சுவை

ரிசர்வ் வங்கி போட்ட புது ரூல்ஸ்…. இனி எல்லாமே மாறப்போகுது…. அதிரடி மாற்றம்….!!!!

Google pay செயலியில் தற்போது சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு அப்டேட் ஆக உள்ளது. அதாவது அடுத்த வருடம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கார்ட் விவரங்களை சேமிக்க இயலாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் குறிப்பாக கார்டு நம்பர் எக்ஸ்பயரி தேதி ஆகியவை கூகுள் செயலியில் சேமித்து கொண்டு முன்பு மாதிரி பண பரிமாற்றம் செய்ய முடியாது. ஏனெனில் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கார்டு ஸ்டோரேஜ், ஒழுங்கு முறைகளின்படி எந்த […]

Categories
உலக செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ்…. மூன்றாவது அலை பரவுவதற்கு பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸால் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது இது 38 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இது எவ்வளவு பரவல் தன்மை கொண்டது, அதற்கான சிகிச்சை எந்த அளவுக்கு பயன் கொடுக்கும், மேலும் தடுப்பூசியால் அதனை […]

Categories
பல்சுவை

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. மீண்டும் சம்பள உயர்வு…. புத்தாண்டு பரிசு இதோ….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு பரிசாக அமைந்தது அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் அகலவில்லை நிவாரணமும் உயர்த்தப்பட்டது. இருந்தாலும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் உயர்த்தப்படாது என அரசு தெரிவித்தது. அது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை உயர்த்த அரசு திட்டம் இல்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதரி அண்மையில் தெரிவித்தார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்….? வானிலை சொன்ன தகவல்….!!!!

தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ” டிசம்பர் 4ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கொரோனாவில் இருந்து குணமடைந்தார் கமல்…. மருத்துவமனை நிர்வாகம்…!!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், கடந்த வாரம் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தான் நலமுடன் இருப்பதாக கமல்ஹாசன் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என்றும், சில டெஸ்ட்டுகள் மட்டும் உள்ளது, அந்த டெஸ்ட் ரிசல்ட் இந்த வாரம் வந்து விடும், மற்றபடி அவர் நலமுடன் தான் இருக்கிறார் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN:  வரும் 4ஆம் தேதி கனமழை…. வானிலை தகவல்…!!!!

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வரும் 4ஆம் தேதி கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது: “மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், தெற்கு அந்தமான் அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தெற்கு அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை மறுதினம் காற்றழுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS கமல்ஹாசன் இனி…. வெளியான புதிய அறிவிப்பு….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசனுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது. அவர் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை, மருத்துவமனையில் இருப்பதால் அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை தொடர்பாக வெளியான செய்தியில், கமல்ஹாசன் தற்போது நலமுடன் இருக்கிறார். கொரோனா பாதிப்பிலிருந்து நலமுடன் மீண்டு […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசு தீவிர நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதிக பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதனால் அவசரகால பணிகளுக்காக அரசின் பல துறைகளிலும் தற்காலிக பணியாளர்கள் அதிக அளவில் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்பட்டு வந்ததாக பலமுறை புகார்கள் மற்றும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டது. தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய போராடத் தொடங்கினார்கள். தற்காலிக பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎஃப் படக்குழுவினரிடம்…. மன்னிப்பு கேட்ட அமீர்கான்….

கேஜிஎப் 2 படக்குழுவிடம் நடிகர் அமீர்கான் மன்னிப்பு கேட்டுள்ளார். அடுத்த வருடம் ஏப்ரல் 14-ஆம் தேதி யாஷ் நடிக்கும் கேஜிஎப் 2 படம் வெளியாக உள்ள நிலையில், அமீர்கான் லால் சிங் சித்தா படமும் அதே நாளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 14 அன்று லால் சிங் சத்தா படத்தை ரிலீஸ் செய்வதற்காக கேஜிஎப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் அதன் ஹீரோ யாஷ்-யிடம் மன்னிப்பு கேட்பதாக அமீர்கான் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை”…. தவறான தகவல்…. அன்பில் மகேஷ் விளக்கம்…!!!

பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான், ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஒற்றை எண்ணிக்கையில் பரவி வருகிறது. தென்ஆப்பிரிக்காவின் மருத்துவ ஆய்வு உறுதி ஆகும் முன்னரே பல நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இங்கிலாந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே நாளில் ரிலீஸாகும் சூர்யா-அருண் விஜய் படங்கள்… ரசிகர்கள் எதிர்பார்ப்பு….!!!!

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்துடன் இயக்குனர் ஹரியின் யானை படம் மோதுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் முதன்முறையாக யானை படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். இதனால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் சூரியாவின் எதற்கும் துணிந்தவன் வரும் பிப்ரவரி 4ஆம் நாள் வெளியாகிறது. அதே நாளில்தான் யானை படத்தையும் வெளியிட ஹரி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories
மாநில செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதை தாமதம் ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தாழ்வு பகுதி உருவாவதற்கு பிறகு 48 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நாளைக்கு பதில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிரடி மாற்றம்…. தமிழக அரசு திடீர் முடிவு….!!!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குரூப்-1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. குரூப் 4 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடை பெறுவதில்லை. ஆனால் குரூப் 1 மற்றும் குரூப் 2 நிலைகளான பணிகளுக்கு எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெறுகிறது. ஒன்றிய அரசு பணிகளில் குரூப் பி பணிகளுக்கு முன்பு நேர்முகத் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

பிஎம் கிசான் திட்டத்தின் 10ஆவது தவணைப் பணம் புத்தாண்டுக்குள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி சம்மன் நிதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு 3 தவணையாக 2000 ரூபாய் வீதம் வருடம் 6 ஆயிரம் ரூபாய் வரை வழங்குகிறது. இதில் 9 தவணையாக விவசாயிகளுக்கு மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 வது தவணை […]

Categories
சினிமா

BIGG BOSS ஸ்ருதிஹாசனுக்கு பதில் இவர்.. இது வேற மாதிரி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் அவருக்கு கடந்த வாரம் திடீரென கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் கமலுக்கு பாதிப்பு தீவிரமாக இல்லாததால், விர்ச்சுவலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்று அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து […]

Categories
மாநில செய்திகள்

‘செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்’…. வானிலை தகவல்….!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை,செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி தான் இதற்கு காரணம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் இரண்டு நாட்கள் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அரசின் இந்த முயற்சியால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

WhatsApp-ல் புதிய மாற்றம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது யூசர்கள் எப்போது புதுமையுடன் வாட்ஸ் அப்பை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எண்ணற்ற அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்னும் சில நாட்களில் வாட்ஸ் அப்பில் சில புதிய அப்டேட்கள் வர உள்ளது. இது  யூசர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அவ்வகையில் வாட்ஸ் அப்பில் தவறுதலாக அனுப்பிய செய்தியை டெலிட் செய்யும் delete for everyone ஆப்ஷனை பயன்படுத்த தற்போது 1 மணி 8 நிமிடம் 16 நொடிகள் கால அவகாசம் […]

Categories
மாநில செய்திகள்

Justin: மருத்துவ நிபுணர் குழுவை நியமிப்பதில்… எவ்வித ஆட்சேபனையும் இல்லை…ஆறுமுகசாமி ஆணையம்..!!!

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணர்கள் குழுவை நியமிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தை குறித்து விசாரிப்பதற்காக ஆறுமுகம் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஆறுமுகம் ஆணையம் தரப்பில் சில தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதில் பள்ளி ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்கள்நூலகம் உங்கள் கையில் என்ற செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் தற்போதைய சூழலில் சுழற்சிமுறை வகுப்புகளை ரத்து செய்துவிட்டு அனைத்து மாணவர்களையும் நேரடியாக வாரத்தில் 6 நாட்களும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அகலவிலை நிவாரணம், வீட்டு வாடகை கொடுப்பனவு,குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் கொடுப்பனவு மற்றும் போனஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது. அவ்வகையில் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு ஊழியர்களின் 28 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக 31 சதவீதம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்றே நிதியமைச்சக […]

Categories
சினிமா

நடிகை நயன்தாராவுக்கு இத்தன கோடி சம்பளமா?….அம்மாடியோவ்….!!!!

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான லூசிஃபர் படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி வைத்த இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நயன்தாராவுக்கு ஜோடியாக சத்யதேவ் நடிக்கிறார். பிரபலம் இல்லாத சத்யதேவுக்கு ஜோடியாக நடிக்க முடியாது, அவரை மாற்றுங்கள் என்று நயன்தாரா கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது சத்யதேவுடன் தான் நடிக்கிறார் நயன்தாரா. இந்நிலையில் லூசிஃபர் ரீமேக்கிற்காக நயன்தாரா ரூ. 4 கோடி சம்பளம் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு 15% சம்பள உயர்வு…. செம ஹேப்பி நியூஸ்….!!!

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சுமார் 60 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் 15 சதவீதம் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டிலேயே சம்பள உயர்வு கிடைக்கும் என்றும் அடுத்த சில நாட்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் உயர்த்தப்பட்டு […]

Categories
சினிமா

BIGGBOSS: சர்ச்சை பிரபலம் வைல்கார்டு என்ட்ரி…. போடு ரகிட ரகிட….!!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி 45 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மொத்தம் உள்ள 18 போட்டியாளர்களில் தற்போது வரை 6 பேர் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் வைல்கார்டு என்ட்ரியாக அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தகவலின்படி அபிஷேக் ராஜா ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த வார இறுதியில் வைல்கார்டு என்ட்ரி மூலம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு கிடையாது…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12 ஆம் […]

Categories
உலக செய்திகள்

மக்களே பார்க்க மறந்துராதீங்க…. நாளை வானில் நடக்கும் அதிசயம்…. இனி 2100 ஆம் ஆண்டு வரை நிகழ வாய்ப்பில்லை….!!!

21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நவம்பர் 19ஆம் தேதி நிகழும் என்று நாசா தெரிவித்துள்ளது. இது 3 மணி நேரம் 28 நிமிடம் மற்றும் 23 வினாடிகள் நீடிக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இதன்போது நிலவின் மேற்பரப்பு 97% சிவப்பு நிறமாக காட்சியளிக்கும். குறிப்பாக வட அமெரிக்கா பிராந்தியத்துக்கு இது தென்படும் என்றும், 2100 ஆம் ஆண்டு வரை மீண்டும் இது போன்ற நீண்ட சந்திர கிரகணம் நிகழ வாய்ப்பில்லை எனவும் நாசா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தொடர் கனமழை…. 4 மாவட்டங்களில் 806 ஏரிகள் 100% நிரம்பின…. பொதுப்பணித்துறை தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நின்றது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. தற்போது வெள்ள நீர் வடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள […]

Categories
பல்சுவை

இனி கணக்கு தொடங்க….. செல்ஃபி வீடியோ கட்டாயம்….. அதிரடி அறிவிப்பு….!!!

இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்குபவர்கள் இனிமேல் செல்பி வீடியோவை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில்லியன் கணக்கான பயனாளர்கள் உள்ளனர். குறிப்பாக திரையுலக, அரசியல் பிரபலங்கள் அதில் கணக்கு வைத்துள்ளனர். இந்த நிலையில் இனிமேல் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்குபவர்கள் செல்பி வீடியோவை அப்லோட் செய்ய வேண்டும். அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதிபலிக்காது என்றும் ஒரு மாதத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை…. அனைத்து ஏற்பாடுகளும் தயார்….. மாநகராட்சி ஆணையர்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தற்போது வெள்ள நீர் வடிந்து சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், அது மேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற 18ம் […]

Categories
பல்சுவை

உடனே உங்க போனில் WhatsApp-ஐ அப்டேட் செய்யுங்க…. பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது யூசர்கள் எப்போது புதுமையுடன் வாட்ஸ் அப்பை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எண்ணற்ற அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்னும் சில நாட்களில் வாட்ஸ் அப்பில் சில புதிய அப்டேட்கள் வர உள்ளது. இது ஐபோன் யூசர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். வாட்ஸ்அப் பிசினஸ் அக்கவுண்டில் புதிய வாடிக்கையாளர்களை எளிதில் பெறும் வகையில் விளம்பரங்களை உருவாக்க முடியும். இந்த விளம்பரங்களை பேஸ்புக் மூலம் புது வாடிக்கையாளர்களை சென்றடையும். பயனர்களின் பிரைவசி பாதுகாக்க […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு….. சூப்பர் செய்தி….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பளம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள், அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தீபாவளி பரிசு, அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை அறிவித்தது.அது ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்தது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பளம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி31 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஜனவரி […]

Categories
உலக செய்திகள்

நவம்பர் 19-ல் வானில் நடக்கும் அதிசயம்…. 580 ஆண்டுகளுக்கு பிறகு மிக நீண்ட சந்திர கிரகணம்…. விஞ்ஞானிகள் தகவல்…..!!!!!

வருகின்ற நவம்பர் 19 ஆம்  தேதி 580 ஆண்டுகளுக்கு பிறகு  நிகழ இருக்கும் வானியல் அதிசயமான மிக நீண்ட பகுதியளவு சந்திர கிரகணம் நிகழ இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒறே நேர்கோட்டில் வரக்கூடிய நிகழ்வே கிரகணம். இந்த நிகழ்வு எப்போதும் பௌர்ணமி எனப்படும் முழு நிலவு நாளில் தான் ஏற்படும். இந்த நூற்றாண்டின் மிக நீண்ட பகுதி சந்திரகிரகணம் வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி நிகழ இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

15% வரை குறையும் ரயில் கட்டணம்…. ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இதையடுத்து விரைவில் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ரயில்வே துறை அறிவித்திருந்தது. கொரோனா காலத்தில் வழக்கமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டால் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வழக்கமான […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறாது… வானிலை தகவல்…!!!

அந்தமானில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வட தமிழகத்தை நோக்கி நகரும். ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது : “தெற்கு அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று முதலில் கணிக்கப்பட்ட நிலையில் […]

Categories

Tech |