தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். அந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் விருவிருப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், தற்போது வரை 6 பேர் வெளியேறியுள்ளனர்.இந்த வாரம் இமான் அண்ணாச்சி வெளியேறலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது.ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த வார எவிக்ஷனில் இமான் அண்ணாச்சி, பவானி, மதுமிதா ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் […]
Tag: தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். அந்த நிகழ்ச்சியை நாளுக்கு நாள் விருவிருப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தற்போது வரை 6 பேர் வெளியேறியுள்ளனர்.இந்த வாரம் இமான் அண்ணாச்சி வெளியேறலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்று என்ட்ரியாக சஞ்சீவ் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் பலரும் தளபதி விஜயின் நண்பர் சஞ்சீவா அல்லது ராஜா ராணி […]
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் ப்ராட்பேண்ட் சேவை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஸ்டார்லிங் மூலமாக இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து கிராமப்பகுதிகளில் அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. முதற்கட்டமாக நிதி ஆயோக் அடையாளம் காட்டுகின்ற பகுதிகளில் இந்திய டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து தங்களது பிராட்பேண்ட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் ஸ்டார்லிங் […]
சென்னை உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்குகிறது. இதனால் தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை, […]
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே மீன்பிடி உரிமத்தில் மோதல்கள் இருந்து வந்த நிலையில் இருவரும் மாறி மாறி பழிவாங்கப் போவதாக மிரட்டி கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இந்த போரை நிறுத்த விரும்புவதாகக் பிரான்ஸ் தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். பிரித்தானியாவின் ஆதரவு எங்களுக்கு தேவை என்பதை பிரான்ஸ் தாமதமாக புரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் ஆதரவு இல்லாத நிலையில் பிரித்தானியா போன்ற மற்றொரு வலிமையான நாட்டின் ராணுவத் தின் ஆதரவு பிரான்சுக்கு மட்டுமில்லாமல் […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. அதில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி பகுதியில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 6000 கோடி பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது. அதன்படி நடப்பாண்டு 60% பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. ரூ.4,200 கோடி அளவில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டுள்ளது.பொதுவாக […]
நடிகர் அஜித் தனது 62வது படத்திற்கு புதிய இயக்குனருடன் கூட்டணி அமைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் வீரம், விவேகம், வேதாளம் மற்றும் விசுவாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.அதன்பிறகு நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களில் தொடர்ச்சியாக வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்தார். வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.இந்நிலையில் அஜித்தின் 62 வது படத்தை வினோத் தான் இயக்க உள்ளார் என்றும் போனிகபூர் மீண்டும் தயாரிக்க இருப்பதாகவும் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற 13,14,15 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்கள் இடையே சுமுக உறவை ஏற்படுத்துவதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் திருப்பதியில் உள்ள தாஜ் ஹோட்டலில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் வருகின்ற 14ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல் மந்திரிகள்,அந்தமான் மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள் […]
தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார்.இந்நிலையில் டாக்டர் படத்தின் வெற்றியால் நடிகர் சிவகார்த்திகேயனின் சம்பளம் 30 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர் திரைப்படம் வெளியான 25 நாட்களில் 100 கோடி வசூல் சாதனை செய்ததாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் சம்பளம் 30 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தனியார் தொலைக்காட்சியில் இருந்தபோது 2 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம் வாங்கி வந்துள்ளாராம். இன்று பல […]
தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் மிதமாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று 8வது மெகா தடுப்பூசி முகாம் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அடுத்த வாரத்திற்கு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக வீடு தேடிச் சென்ற தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை சாந்தோம் பகுதியில் இன்று காலை முதல் நடந்து வரும் தடுப்பூசி போடும் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் […]
பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்5. விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் இதுவரை நடியாசாங், நமிதா மாரிமுத்து, அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் இந்த வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராஜூ தான் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்று கூறப்படுகிறது. […]
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதுமட்டுமல்லாமல் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதம் 15 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.915.50- க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த […]
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து அரசு சார்பில் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என் கே அரோரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் , குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த ஆண்டு ஜனவரி -மார்ச் மாதத்தில் தொடங்கும். அதில் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 120க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து வாழ்த்துக் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் பங்கேற்பது குறித்து கூடிய விரைவில் விஜய் அறிவிக்க உள்ளார். வாக்களித்தவர்கள் கேட்டால் […]
இந்திய ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டில் சம்பளம் உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டில் சம்பள உயர்வுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சர்வதேச ஆலோசனை நிறுவனமான வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் “salary budget planning report”என்ற அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் 2022ஆம் ஆண்டில் இந்திய ஊழியர்களுக்கு 9.3% சம்பள உயர்வு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு துறைகளை சார்ந்த 30% நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களில் புதிய […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக திமுக அரசு நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சில வாக்குறுதிகள் மட்டுமே இன்னும் கேள்விக் குறியாக உள்ளது. அவை எப்போது நிறைவேற்றப்படும் என்று மக்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. […]
சேனல் நிறுவனங்கள் டிசம்பர் 1 முதல் கேபிள் டிவி கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். விரும்பிய சேனல்களுக்கும் மாறும் முறை 2019 பிப்ரவரி மாதம் அறிமுகம் ஆனது. அதில் சேனல் நிறுவனங்கள் தங்களின் சேனல் களுக்கான அதிகபட்ச கட்டடத்தை 19 ரூபாய் வரை நிர்ணயித்துக் கொள்ள முடியும். இந்த நிலையில் திருத்தி அமைக்கப்பட்ட கட்டணம் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதில் ஒரு சேனலில் அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயாக குறைந்தது. அதனால் வாடிக்கையாளர்கள் அதிகமான […]
தமிழகத்தில் கடந்த 2001 முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தம் 24 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் கூறியுள்ளது. மேலும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்காக இதுவரை ரூ.3 கோடியே 52 லட்சத்து 78 ஆயிரத்து 534 வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் வழக்கறிஞர்கள் கட்டணமாக ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த ஆணையம் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை […]
தமிழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டிய அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிமுக ஆட்சி முடிவடைந்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முக்கியத் துறை அதிகாரிகள் அனைவரும் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மட்டும் இன்னும் மாற்றம் செய்யப்படவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே பூங்கொத்துடன் சேர்த்து கோப்புகளையும் எடுத்துக்கொண்டு ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று ஆலோசனை நடத்தினார். ராதாகிருஷ்ணன் மாற்றம் செய்யப்படாததற்கு உயர் […]
தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு எத்தனை சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தாமாக தலைவர் ஜிகே வாசன் தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த 2 ஆண்டு காலமாக அரசு போக்குவரத்து கழகங்கள், போக்குவரத்து காரியங்களான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம், மின்சாரம், தேயிலை வாரியம், கதர் வாரியம் தமிழ்நாடு […]
தீபாவளி பண்டிகை என்றாலே ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கும் நினைவுக்கு வருவது போனஸ் தான். இந்த வருடம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் தீபாவளி 2021-க்கு முன்னதாக மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து போனஸ் பெறலாம். முதலாவதாக அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு அகவிலைப்படி உயர்வைத் தற்போது அறிவிக்கவில்லை. இருந்தாலும் இந்த வருடம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக […]
மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களுக்கு நாளை மறுநாள் சசிகலா செல்வதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அவர்களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், வருகின்ற சனிக்கிழமை காலை 10 மணியில் இருந்து 12:00 மணிக்குள்ளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் திருமதி சசிகலா என்கிற சின்னம்மா அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தலைவி எம்ஜிஆர் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் […]
தளபதி விஜய்யின் 67 படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தளபதி விஜய் தற்பொழுது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, வம்சி இயக்கத்தில் தளபதி 66 […]
நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி இன்று மதியம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நீட்தேர்வு நடைபெற்ற நிலையில் இன்று பிற்பகலில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே அக்டோபர் பதினொன்று அல்லது அக்டோபர் 12 ஆம் தேதிகளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதனால் நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் பிஎம் ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறைந்த 20 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. நாட்டின் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இந்த திட்டம் வழங்கி வருகிறது. இது […]
தமிழகத்தில் வட சென்னை, தூத்துக்குடி மற்றும் மேட்டூர் என ஐந்து அனல் மின் நிலையங்களில் இன்னும் நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் மின் தடை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நிலக்கரி இந்தியா நிறுவனத்திடம் இருந்து தமிழகத்திற்கான நிலக்கரி சப்ளையும் பாதியாக குறைந்துள்ளது. சர்வதேச அளவில் நிலக்கரி தேவை அதிகரித்து இருப்பதே இதன் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மின் தடை ஏற்படலாம் […]
ரேஷன் கடைகளில் நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை கணக்கெடுக்கும் பணியை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பவர்களின் ரேஷன் அட்டைகள் விரைவில் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது. மக்களின் வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் டெல்லி அரசு நடைமுறைப்படுத்த மும்முரம் காட்டி வருகின்றது. அதன் நோக்கமும் ஏழை மக்கள் பயனடைய வேண்டும் என்பதுதான். ரேஷன் பொருள்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்று […]
தமிழகத்தில் கொரொனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 50% சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை தரமணியில் உள்ள ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கோடிக்கணக்கான பார்வையாளர்களை மிக வெகுவாக கவர்ந்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 மிக விரைவில் தொடங்க உள்ளதாகப்ரோமோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 அக்டோபர் 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து பிரபல தொழிலதிபரான ரேணுகா பிரவீன் பிக்பாஸில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பியூட்டி சலூன் […]
புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்கிய கஸ்தூரிரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட பள்ளி பாடத்திட்ட வரைவு குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் நேற்று முன்தினம் உருவாக்கியுள்ளது. இந்தக் குழு குழந்தைப் பருவக் கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத் திட்டங்களை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறப்பு குழுவில் தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் வேந்தர் மகேஷ் சந்திர பந்த், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக வேந்தர் ஜக்பீர் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 – 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதன்மை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அது குறித்த அறிக்கை இன்று முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விரைவில் […]
கடந்த ஆண்டில் தினமும் சராசரியாக 77 பெண்கள் கற்பழிக்கப்பட்ட வழக்கு பதிவாகி உள்ளதாக மத்திய அரசு தகவல் கொடுத்துள்ளது. கடந்த ஆண்டில் அதாவது 2020 ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிராக 3,71,503 வழக்குகள் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட குறைவு. இருப்பினும் கடந்த […]
ஐதராபாத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள காவல் நிலைய பகுதியில் 6 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 30 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். கடந்த வாரம் வியாழக்கிழமை சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்பிறகு சிறுமியின் உடல் வெள்ளிக்கிழமை காலை குற்றவாளியின் வீட்டில் கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ராஜூ என்பவரை […]
தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். […]
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. அதில் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்து கொண்டே வருகிறது. வருகின்ற செப்டம்பர் 13-ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து, நாளை மறுநாள் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தேவையான வலியுறுத்தல் களைக் கொடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு […]
ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கையும் கைப்பற்றி விட்டதாக வெளியான தகவலை முன்னாள் துணை அதிபர் நிராகரிப்பது தொடர்பான சில முக்கிய தகவலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் தலிபான்களால் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்ற முடியவில்லை. ஆகையினால் அந்த பள்ளத்தாக்கில் முன்னாள் துணை அதிபர் தலைமையில் தலிபான்களுக்கு எதிரான படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளத்தாக்கில் உருவாக்கப்பட்ட தலிபான்களுக்கு […]
தமிழகத்தில் உச்சத்தில் இருந்தால் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தியது. அதன் பலனாக தமிழகத்தின் பரோன பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டு வந்ததை அடுத்து, படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது வரை பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், […]
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவது குறித்து அமெரிக்க அரசுக்கும், ராணுவ படைக்கும் இடையே ஆலோசனை நடைபெற்று வருவதாக அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற முடிவில் மாற்றம் இருக்காது. தலிபான்கள் அப்பாவி மக்களையும் அமெரிக்கப் படைகளையும் குறி வைப்பார்கள் என எங்களுக்குத் தெரியும். அதனால் விழிப்புடன் கண்காணித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சின்ன கலைவாணர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட நடிகர் விவேக் ஏப்ரல் மாதம் 17 ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இந்த திடீர் மரணம், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. விவேக் உயிரிழந்த சமயத்தில் அவர் பல படங்களில் நடிக்க கமிட்டாகி இருந்தார். அதன்படி லெஜெண்ட் சரவணா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் மரணம் அடைந்தார். […]
மலையாள திரையுலகில் பிரபல இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் அமல் நீரட். இவரது இயக்கத்தில் உருவான 5 சுந்தரிகள், காம்ரேட் இன் அமெரிக்கா, வரதன் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இயக்குநர் அமல் நீரட், நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சூர்யா இணைந்து நடிக்கும் வகையில் தான் கதை ஒன்று தயார் செய்திருப்பதாகவும், இருவரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மற்றொரு பக்கம் இந்தத் தகவலில் துளியும் […]
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. விக்ரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க இருக்கிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் […]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 121617 என்றும் ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பது குறித்து இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். செப்டம்பர் 1 […]
பட்டிமன்ற பேச்சில் பிரபலமாக திகழ்ந்தவர் பாரதி பாஸ்கர். அவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பாரதியின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட கசிவை, அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.அந்த முயற்சி வெற்றிகரமாக கை கொடுத்ததைத் தொடர்ந்து, டாக்டர்கள் பாரதி பாஸ்கரின் உடலை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையே அவர் விரைவில் குணமடைய வேண்டி, உலகம் முழுவதும் இருக்கும் பாரதியின் ரசிகர்கள் பிரார்த்தனை நடத்தினார்கள். […]
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டு தயாரிப்புகளான கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி, அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் என 5 தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 6-வது தடுப்பூசியாக ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி வரவுள்ளது. இந்த தடுப்பூசிக்கு இம்மாத இறுதியில் ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்து விடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தடுப்பூசிதான் இந்தியாவில் 12-18 வயது குழந்தைகளுக்காக வரவுள்ள முதலாவது கொரோனா […]
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர். இதற்கு மத்தியில் பலரின் அச்சம் […]
நடிகர் விஜய் ” BEAST” படத்தை தொடர்ந்து “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” புகழ் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்டிமேட் ஆன கதையை தேசிங் பெரியசமி சொல்ல,அதைக் கேட்டு உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம் நடிகர் விஜய். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ கடந்த ஆண்டு பிப்ரவரி வெளியாகி பாராட்டுக்களையும் வரவேற்பையும் […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அரியானா, பாணி பட்டில் அவருக்கு ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திடீரென அவருக்கு தொண்டை எரிச்சலும், கடுமையான காய்ச்சலும் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பலரும் டுவிட்டரில் […]
பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் கோழி கூவுது, எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்பட 19 படங்களை டைரக்டு செய்துள்ளார். சுவரில்லா சித்திரங்கள், மவுன கீதங்கள், வாழ்வே மாயம், என் தங்கச்சி படிச்சவ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதயம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சென்னை 28 உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் உள்ளார். 2013-க்கு பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. 8 வருடங்களுக்கு பிறகு தற்போது ஹரி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் […]