பட்டியலினத்தோரை குறித்து இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதனையடுத்து,கேரளா நீதிமன்றத்தில் மீரா மிதுனை ஆஜர்படுத்தி,அனுமதி பெற்றுக் கொண்டு, போலீஸ் வாகனம் மூலமாக,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துவந்தனர். இதையடுத்து நடிகை மீரா மிதுனுக்கு 7 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை மீரா மிதுன் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் புத்தி பேதலிப்பு ஏற்பட்டது போல், மாற்றி […]
Tag: தகவல்
பழம்பெரும் நடிகர் சிவகுமார் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அவரை காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி மற்றும் கோபண்ணா உள்பட பலர் வரவேற்றனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்த கைராட்டை […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு நாயகி. இவரது படங்கள் எல்லாமே முன்னணி நடிகருக்கு இணையான வரவேற்பை பெறும். OTT தளத்தில் அண்மையில் வெளியானது நயன்தாராவின் நெற்றிக்கண் படம் திரைப்படம். எந்த படத்தின் புரொமோஷனிலும் கலந்துகொள்ளாத நயன்தாரா இப்படத்திற்காக பேட்டி கொடுத்துள்ளார். டிடி தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில் நயன்தாராவிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், திருமணம் செய்து கொள்வேன், ஆனால் திருமணத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன். திருமணம் செய்துகொண்ட பிறகு அதனை அறிவிப்பேன் […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை வென்று அசத்தினார் அஜித். மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் அஜித். இந்தப் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக படப்பிடிப்பு இல்லாத […]
தேசிய பென்ஷன் திட்டம் மற்றும் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் ஆகியவற்றின் கீழ் உள்ள ஒட்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு 29.88% உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் நிலவரத்தின்படி தேசிய பென்ஷன் திட்டம் மற்றும் அடல் பென்ஷன் யோஜனா ஆகிய இரு திட்டங்களின் கீழ் 6.27 லட்சம் கோடியாக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 29.88% உயர்வாகும். கடந்த வருடம் ஜூலை 31 ஆம் தேதி நிலவரத்தின்படி இந்த […]
அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். AV 33 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது கையில் காயமடைந்துள்ளதாக அருண் விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார். மேலும் ஒரு மணி நேர ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டதாகவும், காயமடைந்ததால் உடற்பயிற்சியை அடுத்த ஐந்து நாட்களுக்கு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் பதிவு செய்து இருக்கிறார். […]
இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்கிற்கு எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்கிற்கு எஸ்பி ஆக பதவி உயர்வு வழங்க பஞ்சாப் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அதன்படி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் […]
‘பரதேசி’ படத்தை அடுத்து இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் அதர்வா மீண்டும் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்ககிறார் என்று கூறப்படுகிறது.இந்த ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலா இயக்கத்தில், அதர்வா நடித்து கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘பரதேசி’. தேசிய […]
கடந்த 2020-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் கொரோனா பரவல் காரணமாக பல கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து இருந்தாலும், பல்வேறு பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கியுள்ளன. ஒரு சில நிறுவனங்கள் இதையே காரணமாக வைத்து, வேலையாட்களை குறைப்பதும், அவர்களின் வருமானத்தில் சில சதவீதங்களை குறைக்கும் சூழலுக்கும் தள்ளப்பட்டன. இந்நிலையில், கூகுள் நிறுவனமும் வீட்டில் […]
நாம் தெரிந்துகொள்ளவேண்டிய சில ஆன்மீக தகவல்களை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். நான்கு வேதங்களில் பழமையானது ரிக். வீணை இசைப்பதில் சிறந்தவன் ராவணன். காம்போதி என்னும் ராகம் இசைத்து சிவபெருமானின் மனம் கவர்ந்தான். பாண்டவர்களில் வாயுதேவனுக்கு மகனாகப் பிறந்தவன் பீமன். துங்கபத்ரா நதிக்கரையில் ராகவேந்தரின் மந்திராலயம் உள்ளது. ராஜரிஷி என்று போற்றப்படும் முனிவர் விஸ்வாமித்திரர். இவரது இயற்பெயர் கவுசிகன். நந்தீஸ்வரர் அவதரித்த தலம் ஸ்ரீசைலம். இது ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தில் உள்ள நல்லமலா மலையில் உள்ளது. […]
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது எஸ் பி வேலுமணி தங்கியிருந்த சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் சோதனை நடத்தினர். இந்நிலையில் எஸ் பி வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஓ. பன்னீர்செல்வம், பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் சென்னையில் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.வேலு மணியைத் தொடர்ந்து […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விஜயகாந்த் அவர்கள் மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர். விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
நடிகர் விஜய் பிரிட்டனில் இருந்து 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கினார். அந்த கார் வாகன பதிவுக்காக வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்றபோது நுழைவு வரி தொடர்பான ஆட்சேபனை இல்லா சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி போக்குவரத்து அதிகாரிகள் கூறினர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தும் படி நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் […]
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதனால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போதைய சூழலில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அதேசமயம் எச்சரிக்கையுடன் […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கான அறிவிப்பில் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடல் […]
விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 4 சீசன் முடிந்து உள்ளது. தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் இதில் குக் வித் கோமாளி பிரபலங்கள் கனி, சுனிதா, தர்ஷா, ஆர் ஜே வினோத், எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்தாவது சீசனுக்கான லோகோ, […]
நாக தெய்வங்களை வழிபட்டுவரும் போது, ஐஸ்வர்யமும் குடும்ப செழிப்பும் தானாகவே வரும். பண்டைய காலங்களிலிருந்தே நாக வழிபாடு என்பது வழக்கத்தில் உள்ளது. தொடர்ந்து வழிபாடு செய்து வரும் ஒருவர், திடீரென வழிபாட்டை நிறுத்தினால் பெரும் இன்னல்களுக்கு வழிவகுப்பதாக நம்பப்படுகிறது. அதே போல், கட்டுமான பணிகளின் போதும், வீடு கட்டும் முதல் கட்ட பூமி பூஜை, நாக தெய்வங்களின் திருப்திக்காக செய்யப்படுகிறது. மேலும், நாக தெய்வங்களுக்காக விதிக்கப்பட்ட இடங்களில் கோயில் எழுப்பி வழிபடுவதும், பலன்களை கொடுக்கிறது. நாகம் பரம […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற மேலவை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவருவதற்கான தீர்மானத்தை வரும் 13ஆம் தேதி கூட இருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் […]
உத்தர பிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. ராமர் கோயிலை கட்ட சுமார் ரூ.1,100 கோடி செலவாகும் என்றுகோயில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ராமர் கோவில் கட்டும் பணி […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு […]
மக்கள் அனைவரும் தற்போது மின்சார பைக்குகள் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதற்கு காரணம் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் ஓலா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு மக்கள் அதிகளவில் முன்பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் பைக் ரைடுகளுக்கு பேர்போன வாகனங்களில் ஒன்று ஜாவா. தற்போது ஜாவா […]
கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேத்தி தன்யா தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கன்னடத்தில் அறிமுகமாகி நின்ன சனிஹகே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் தமிழில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தை அரசு ஊழியர்கள் 58 வயதில் ஓய்வு பெற்று வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு மே மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அரசு நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு […]
அமமுக கட்சியில் செயல்பட டிடிவி தினகரனுக்கு சசிகலா திடீர் தடை விதித்தது தகவல் வெளியாகியுள்ளது. அமமுக கட்சியில் இருந்து தொண்டர்கள் திமுக மற்றும் அதிமுகவின் தொடர்ந்து இணைந்து வருவதால் கட்சி நடவடிக்கைகளிலிருந்து டிடிவி தினகரன் ஒதுங்கி இருக்கும் படியும், கட்சியை தானே பார்த்துக் கொள்கிறேன் என சசிகலா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கர்ணன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் துருவ் விக்ரமின் படம், தனுஷின் பெயரிடாதப்படம் ஆகிய இரண்டு படங்களை இயக்குகிறார். இந்தப் படங்களை முடித்தப் பிறகு உதயநிதியின் படத்தை இயக்குவதாகவும், இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மு.மாறனின் ‘கண்ணை நம்பாதே’, அருண்ராஜா காமராஜின் ‘ஆர்டிகிள் 15’ ரீமேக், மகிழ் திருமேனியின் பெயரிடாதப் படங்களில் நடித்துவரும் உதயநிதி, இப்படங்களை முடித்தப்பிறகு மாரி செல்வராஜ் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு உதயநிதி […]
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை . இந்த படம் மிகப் பெரிய ஹிட்டானது . இந்த படத்தின் மொத்த கதையும் சந்திராவாக வரும் ஆண்ட்ரியா தன் கணவனாக வரும் அமீரின் மரணத்திற்காக பழிவாங்குவதாக அமைந்து இருக்கும். இந்த படத்தில் நடித்த ஆண்ட்ரியாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஆண்ட்ரியா நடிப்பதாக வெளியான தகவல் உறுதி […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நிதி நிலைக்கு […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஒரே மாதிரியான தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 19 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சிலவற்றிர்க்கு தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவும் சூழல் ஏற்படும் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளது. இதையடுத்து கொரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசனைக்குப் […]
தமிழகத்தில் மகா சிவராத்திரிக்கு பொது விடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.மேலும் இத்துறை தேவஸ்தானத்தின் கீழ் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டு வந்த தேவஸ்வம் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் பூரண அமைக்கப்படும். அவற்றின் படிப்பகம் ஏற்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவில்களில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த சில நாட்களாகவே பல மாற்றங்கள் செய்யப்பட்டு […]
தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழகத்திலும் பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]
கடந்த 2008 காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி முதல்வராக இருந்தபோது தட்டாஞ்சாவடியில் தலைமை செயலகத்துடன் கூடிய சட்டசபை வளாகம் கட்ட திட்டமிட்டார். இதற்காக தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே உள்ள இடத்தை தேர்ந்தெடுத்து திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி அமைச்சரவை இத்திட்டத்திற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. புதிய சட்டசபை கட்டுமான பணிகள் தொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நேற்று தட்டாஞ்சாவடியில் புதிய கட்டிடம் […]
சந்திரன், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவை வானில் நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதை வெறும் கண்ணால் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வானில் சூரியன் மறைந்த பிறகு சுமார் 45 நிமிடங்கள் கழித்து இந்த நிகழ்வை காணலாம். அப்போது செவ்வாய் மற்றும் வெள்ளிக் கோள்களுக்கு இடையே 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். கோள்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதையும் இன்று காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனின் வீசும் புயலால் பூமியிலுள்ள தொலைத்தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் கோள உச்சத்தில் பூமியை நோக்கி வீசும் புயல் மணிக்கு 16 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். இன்று பூமியை நெருங்கும் சூரிய புயல் பூமியை வெளிப்புற மண்டலத்தை வெப்பம் ஆக்குவதால் ஜிபிஎஸ், செல்போன் சிக்னல், செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
பிரதமர் மோடியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவரது இல்லத்தில் சந்தித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு புதிய ஆளுநரை நியமித்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் திடீர் டெல்லி விசிட் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கெனவே குடியரசுத்தலைவரை ஆளுநர் சந்தித்து பேசியிருந்த நிலையில், பிரதமர் மோடியுடன் சந்தித்து பேசினார். தமிழக ஆளுநரின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் தமிழகத்துக்கு புதிய ஆளுநரை தேர்வு செய்வதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தின் புதிய […]
எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், போனிகபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயனும் நடிக்கின்றனர். இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு இந்தியா முதல் இங்கிலாந்து வரை ரசிகர்கள் தெறிக்க விட்டனர். இப்படத்தின் பஸ்ட் லுக் உடனுக்குடன், தீம் மியூசிக்குடன் மோஷன் போஸ்டரையும் இம்மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவில் ஒரு நாள் இலவசமாக மதுபானம் வழங்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. நுகர்வோர் முதலில் மதுக்கடைகளுக்கு செல்ல ஊக்குவிக்கும் வகையில் மதுபான உரிமம் பெற்ற ஒயின்ஷாப்பில், வாரத்தில் ஒருநாள் […]
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் முன்கூட்டியே அது குறித்து ஆலோசிக்க மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பிரதமர் மோடி அமைச்சரவை இந்த வாரம் விரிவுபடுத்தப்பட்டு 20 முதல் 22 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் எனவும் […]
முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற மிகப்பெரிய சமூக வலைத்தளங்களில் உள்ள மல்டி டிவைஸ் வசதி வாட்ஸ் அப்பில் கிடையாது. அதாவது ஒரே கணக்கை பல உபகரணங்களும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது. அதனால் இந்த வசதியை வாட்ஸ் அப்பில் கொண்டு வரவேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து மக்கள் தொடர்ந்து வைத்த வேண்டுகோளுக்கு இணங்க வாட்ஸ் அப் மல்டி டிவைஸ் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இது வாட்ஸ்அப் பயனாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் […]
கடவுள் மனிதர்களுடன் உரையாட வேண்டும் என்பதற்காக சில வழிகளை ஏற்படுத்தியுள்ளனர். அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது பல்லி. நமது முன்னோர்கள் மற்றும் கடவுள் நமது இல்லத்தில் பல்லியின் உருவில் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர். முன்னொரு காலத்தில் நமது வீட்டில் ஒரு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் பொழுது நல்லது, கெட்டது என்று பல்லி எச்சரிக்கும். நமது சாஸ்திரங்களை ஒன்றாக கூறப்படுவது பல்லி அல்லது கௌரி சாஸ்திரம். நம் உடலில் எந்த பாகங்களில் பல்லி விழுந்தால் என்ன பலன் என்பதை […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் […]
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போன விவகாரத்தில், கொள்ளையடிக்க பயன்படுத்திய ஏடிஎம் கார்டுகளை 30 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற மாநிலங்களிலும் இதே பாணியில் இந்த கும்பலால் கொலை நடந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து கொள்ளை தொடர்பாக அம்மாநில போலீசார் கேட்டுக் கொண்டால் சென்னை காவல்துறை விசாரணைக்கு உதவும் என கூறியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில், அந்த உதவித் தொகை பெற ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவி பெயரை […]
இந்த ஆண்டு இறுதியில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் 4 வீரர்கள் வரை தக்க வைத்துக்கொள்ளலாம். அதில் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் அல்லது 2 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். அதேபோல ஒவ்வொரு அணியின் மொத்த வீரர்களின் சம்பளத் தொகை ரூ.90 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்போதைக்கு புதிய அணிகளை வாங்க […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் 3வது அலை பாதிப்பு அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடைய வாய்ப்புள்ளது என்று விஞ்ஞாணிகள் குழு தெரிவித்துள்ளது. […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் […]