தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. தற்போதைய ஊரடங்கில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவரங்கள் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை மேற்கொண்டார். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் […]
Tag: தகவல்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் பிளஸ் டூ […]
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5- வது சீசனில் நடிகர் ராணா தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய நாகர்ஜுனா தான் ஒத்துக்கொண்ட படப்பிடிப்பு காரணமாக தொகுத்து வழங்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. மிகவும் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை ராணா தொகுத்து வழங்குவார் என கூறுகின்றனர். அதனால் பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதுகுறித்து அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதில் பங்கேற்க […]
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. இன்னும் மீதமுள்ள ஒரு சண்டைக் காட்சியை அடுத்த மாதம் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வலிமை […]
பிரபல நடிகை சகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் அவரது மகள் மிலாவிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், நீங்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 5- இல் கலந்து கொள்ள போகிறீர்களாமே! அது உண்மையா என கேட்டார். அதற்கு மிலா உண்மையாக இருக்கலாம் என்பது போல் பதிலளித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் மிலா பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. தமிழகத்தில் இன்னும் தென்மேற்கு பருவமழை தொடங்காமல் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. நேற்று மட்டும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெப்பச்சலனம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இது மக்களுக்கு […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா முதல் அலையில் அதிக பாதிப்புகளும் இரண்டாவது […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதனால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக அரசு பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நிதி வருவாயை பெருக்குவதற்கு தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்க வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். எஞ்சிய மவ்வட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று […]
ஆன்லைன் மூலமாக பட்டா குறித்த தகவல்களை தெரிந்து கொள்வது எப்படி என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். பட்டாப் பதிவுகள் என்பது நில உரிமை மற்றும் நில அளவுக்குத் தொடர்பான உள்ளீடுகள் அடங்கியவை. பட்டா கிராமப் புறங்களில் ஹெக்டேர்ஃஆர்ஸ் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. இந்த தகவலை ஆன்லைனில் பெறுவதற்கு https://eservices.tn.gov.in/ என்ற இணையதளாத்தை திறக்க வேண்டும். இதன் முகப்பு பகுதியில் நில உரிமை என்று கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்யவேண்டும். அப்போது ஒரு form கிடைக்கும். அதில் கிராமப்புறம், […]
உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் […]
மொபைலில் ஒருவரின் தொடர்பு எண்ணை சேமிக்கும்போது இந்த முறையை இனி பின்பற்றுங்கள். தற்போதைய காலகட்டத்தில் செல்போன் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. நண்பர்கள் உறவினர்களை நேரில் பார்க்கும் தருணம் குறைந்து தற்போது செல்போனில் அதிகநேரம் பேசும் நேரம் உருவாகிவிட்டது. நாம் நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் எண்ணையும் நமது போனில் பதிந்து வைத்துக் கொள்வோம். ஆனால் நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை. ஏனெனில் தொடர்பு எண்ணை நமது போனில் அல்லது சிம் கார்டில் பதிந்து […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஜூலை […]
உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]
பட வாய்ப்புகளை இழந்த நடிகைகளை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மும்பை மாநிலத்தில் கொரோனா காரணமாக பட வாய்ப்பை இழந்த நடிகைகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: “தானே மாவட்டம் நவாடா என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விபச்சாரம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் போலி வாடிக்கையாளர்களை அனுப்பி சோதனை செய்ததில் அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது. […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஊரடங்கு பலனாக பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. அதிலும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு விலக்கினாலும் அல்லது தளர்த்தினாலும் கோவையின் நிலையை கருத்தில் […]
கேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். தென்மேற்கு பருவமழை காரணமாக 4 மாதங்களில் நாட்டில் பல பகுதிகளில் மழை பொழிவு இருக்கும். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை நடப்பு ஆண்டு சற்று தாமதமாகவே துவங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு வட இந்தியாவில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக […]
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அண்ணனாக ரஜினிகாந்த் தங்கையாக கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷுடன், நயன்தாரா, மீனா, குஷ்பு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை […]
கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது என்று குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பல குழந்தைகள் தங்களது […]
முகநூல் பதிவுகள் தொடர்பாக பயனாளர்கள் விவரங்களை கேட்டு 2020 ஆம் ஆண்டு இரண்டாம் அரையாண்டில் மட்டும் 40,300 கோரிக்கைகள் வந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பல நாடுகள் தங்கள் நாட்டு பயனர்களின் விவரங்களை கேட்டு அறிந்து கொள்வது 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 2020 ஜுன் வரை இந்திய அரசு முன்வைத்த கோரிக்கைகளின் எண்ணிக்கையைவிட 13.3% அதிகம் என தெரியவந்துள்ளது. பேஸ்புக்கில் பதிவுகள் வெளியிடுவோர் விவரங்களை கேட்டு இந்தியாவிலிருந்து மட்டும் 2020 […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்தியாவில் அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதை தொடர்ந்து நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்தது. இதனால் வெப்பநிலை சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் இன்று […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழக அரசு முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழக அரசு முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை […]
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், அனைத்து மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன் காரணமாக அனைத்து மாநிலங்களின் நடைபெறவிருந்த தேர்தல்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சோனியாகாந்தி தலைமையில் நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய ஜூன் […]
தமிழகத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நாளை முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் தமிழகத்தின் அமைச்சரவை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சரவை பட்டியலில் மு க ஸ்டாலின் – இந்திய ஆட்சிப் பணி, காவல் ,சிறப்பு திட்ட செயலாக்கம் பொன்முடி: உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல் ஏ.வ.வேலு: பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துரைமுருகன்: நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை கே.என்.நேரு: நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் […]
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மேலும் கத்திரி வெயிலின் தாக்கத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு […]
கொரோனா நோய் பரவல் காரணமாக மே மாதம் நடைபெற இருந்த ஜேஇஇ நுழைவுத்தேர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக வளர்த்தெடுக்கும் நோக்குடன் அறிவியலாளர்களையும், பொருளியலாளர்களையும் உருவாக்க இக்கழகம் உருவாகின. இதனை ஐஐடி எனவும் இவற்றில் படித்தவர்களை ஐஐ.டியர் எனவும் விளக்கப்படுகிறது. இப்போது இந்நிறுவனம் 13 தன்னாட்சி பெற்ற கல்விக் கூடங்களாக திகழ்கிறது. உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி களில் மாணவர்களின் சேர்க்கைகாக […]
தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.அதனால் தமிழக அரசு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் முடிவுக்கு முன்பும் பின்பும் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றியும் அதிகமான […]
தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.அதனால் தமிழக அரசு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் முடிவுக்கு முன்பும் பின்பும் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றியும் அதிகமான […]
உடற்பருமன் கொண்டவர்களே கொரோனாவிற்கு பலியாவதாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற காரணத்தினால் பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதையடுத்து இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் கொரோனாவிற்கு அதிகம் பலியானவர்கள் உடற்பருமன் கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினர் […]
ஆதார் அட்டை சம்பந்தமான ஏதாவது குழப்பங்களோ, சந்தேகங்களோ ஏற்பட்டால் பயனாளர்கள் அதை அறிந்து கொள்ள 1974 என்ற எண்ணுக்கு போன் செய்வது மூலமாகவோ, help@uidai. gov. in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தியோ ஆதார் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு செல் உபயோகிப்பாளர்களுக்கு வசதியாக resident. uidai. gov. in/check-aadhaar என்ற இணையதள முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் #mAadhaarApp மூலமாகவும் ஆதார் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த வகையில் ஒருவர் தங்களது ஆதார் தகவல்கள் குறித்து தெரிந்து […]
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதனை அடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் எட்டாவது மற்றும் கடைசி கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அதுமட்டுமன்றி மக்களை கவரும் வகையிலான பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்துள்ளனர். இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் […]
உத்தரப் பிரதேசத்துக்கு இன்று காலை மூன்று கேரக்டர்களில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு அனுப்பியுள்ளனர். இரண்டாவது ஆக்சிஜன் விரைவில் அனுப்பப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. நாளுக்கு நாள் தொற்று பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறுவதற்கு ஆளாகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு மிக முக்கிய ஒன்றாக ஆக்சிஜன் விளங்குகிறது. ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஒரு சில மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழப்பிற்க்கு தள்ளப்பட்டுள்ளனர். […]
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது. நிலமை கைமீறிவிட்டது என்றும், யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஒருபுறம் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கும் நேரத்தில் மறுபுறம் ஆக்சிசன் பற்றாக்குறை என்பது அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக் குறையின் காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. மேலும் ஆக்சிஜனை அதிக அளவில் உற்பத்தி […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
மின்வாரிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடக்கவிருந்த நிலையில் அவை அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மின்வாரியம் சார்பில் உதவி பொறியாளர் பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 24 முதல் மே 16 வரை கணினி வழித் தேர்வு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது நடக்கவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கணினி வழி எழுத்து தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்படும் வகையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டதாக போலி தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் தகவல்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த அறிக்கை வாட்ஸ்அப் (புலனம்), […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட படப்பிடிப்புகள் பங்கேற்று வந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அவருக்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு ரத்தக் குழாய் அடைப்பை நீக்க catheterization என்ற சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பற்றிய விவரங்களை 5.30 மணி […]
இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும், ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜப்பானில் ஆளும் கட்சித் தலைவரான டோஷிஹிரோ நிகாய் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் உலக நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் பரவல், அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மோசமான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது . தற்போது டோக்கியோவில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு வருகின்ற ஜூலை மாதம் ,டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கு, அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடு முயற்சிகளை நடத்தி […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி […]
இந்தியாவில் அனைத்து விதமான ரயில்கள் இயங்கும் என்றும், மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரயில்வே வாரிய தலைவர் சுனித் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு, மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை பயன்படுத்தி பலரும் ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது […]
சென்னையில் கொரோனா இரண்டாம் நிலை காரணமாக உள்நாட்டுப் விமானப் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுரவேகத்தில் பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக சென்னையில் 18 உள்நாட்டு போக்குவரத்து விமானங்கள் […]
ஃபேஸ்புக்கை தொடர்ந்து பிரபல சமூக ஊடகமான லிங்க்ட்இன் பயனர்கள் 50 கோடிப் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் 53 […]
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு முடிந்த பிறகு தொடர் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு […]
டெல்லியில் 76 ஆண்டுகளுக்கு பின்பு இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. குறிப்பாக சூரியனின் வெப்ப நிலை தாக்கம் சித்திரை மாதத்தில் மட்டும் தான் அதிகமாக இருக்கும். ஆனால் பங்குனி மாதத்தின் முதலில் இருந்தே வெயில் சுட்டெரிக்கிறது. சாலையில், வீடுகளில், வேலை செய்யுமிடங்களில் எங்கு பார்த்தாலும் அனல் காற்று வீசுகின்றது. அதன்பின் இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகையை […]
சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் யாரிடம் எவ்வளவு பணம் உள்ளது என்ற தகவல் அனைத்தும் எங்களுக்கு தெரியும் என தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் […]