தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் விஜய சாந்தி இன்று பாஜகவில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற நடிகையாக திகழும் முக்கிய பிரபலம் விஜயசாந்தி. அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரும் உள்ளது. இந்நிலையில் லேடி சூப்பர்ஸ்டார் விஜயசாந்தி இன்று பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாஜகவில் இருந்த டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு சென்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் […]
Tag: தகவல்
பிரபல நடிகர் டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் சிலம்பரசன் இணைகிறார். நடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்திரன் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. அதில் VPF போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவினங்களை தவிர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க உறுதுணையாக இருப்போம் உள்ளிட்ட உறுதிமொழிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் தஞ்சை சினி ஆர்ட்ஸ் உரிமையாளரான உஷா ராஜேந்தர், STR பிச்சர்ஸ் உரிமையாளரான நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட […]
விடுதலை விவகாரத்தில் சசிகலாவுக்கு எந்த சிறப்பு சலுகை வழங்கப்படாது என கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி […]
புரேவி புயல் தமிழகத்திற்கு எப்போது வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, நேற்று புயலாக வலுவடைந்துள்ளது. இதற்கு புரேவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் பாம்பனுக்கு கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரி வடகிழக்கில் 600 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று இரவு இலங்கையை கடந்து, நாளை […]
தமிழக சட்டசபை தேர்தலில் தனது பங்கு கட்டாயம் இருக்குமென மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கு கட்டாயம் இருக்குமென மு.க.அழகிரி சூளுரைத்துள்ளார். மேலும் புதிய கட்சி தொடர்பாக, போகப்போகத்தான் தெரியும் என அவர் கூறியுள்ளார். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பிறகுதான் எந்த முடிவையும் நான் […]
தகவல் தர மறுத்த அதிகாரிக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்கி மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வானூர் வட்டத்தில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு தகவல் தர மறுத்த அலுவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு மக்கள் கேட்கும் தகவல்களை பெற, தகவல் அறியும் உரிமம் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தகவல்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அற்பத்தனமான காரணங்களைக் கூறி, முரண்பாடான […]
கூகுள் பே ஆப் மூலம் இனி பணம் அனுப்பினால் கட்டணம் வசூல் செய்யப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதிலும் பணம் அனுப்புவது மற்றும் கட்டணம் செலுத்துவது போன்ற சேவைகளுக்கு அனைவரும் மொபைல் செயலிகளையே அதிக அளவு பயன்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக கூகுள் பே செயலி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அந்த கூகுள் பே செயலி மூலமாக பணம் அனுப்பினால் இனி கட்டாயம் கட்டணம் வசூலிக்கப்படும் என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் ஜனவரி […]
காரைக்கால் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று காணாமல் போன 30 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 30 மீனவர்கள் காணவில்லை என தகவல் வெளியாகியது. அதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் பதற்றம் அடைந்தனர். இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 30 மீனவர்கள் பத்திரமாக உள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. புயல் எச்சரிக்கை வரும்முன் கடலுக்குள் சென்ற அவர்கள், கோடியக்கரை கடல் பகுதிக்கு அருகில் […]
நிவர் புயலின் தாக்கத்தால் டிஎன்பிசி கலந்தாய்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில் குரூப்-4 கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் மகாலிங்கபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. நவம்பர் […]
லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான வேலைகளில் ஆர்பிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. லஷ்மி விலாஸ் வங்கி அபார வளர்ச்சி பெற்ற லாபத்தில் இயங்கி வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக சரிவை சந்தித்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அதில் நஷ்டம் அதிகரித்து வருவதால் திவால் நிலைக்கு தள்ளப்படும் நிலை உண்டாகி உள்ளது. வங்கி தனது செயற்பாடுகளை மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இருந்தாலும் அதற்கு பலன் கிடைக்காததால் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, […]
இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிகவும் குறைந்துள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவின் ஏற்றுமதியை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5.4 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் பெட்ரோலிய பொருட்கள், ரத்தினங்கள், நகைகள் மற்றும் தோல் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி தான் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைப் போலவே […]
கர்நாடக மாநிலத்தில் தற்போது வரை வசூலிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவலை அம்மாநில அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் முக கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மேலும் முகக்கவசம் அணிய அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அவ்வகையில் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த 4 மாதங்களில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடமிருந்து 3 கோடியே 14 லட்சம் […]
இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் சீனா தரப்பில் 60,000 படையினரை நிறுத்தி இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால் அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.அதேசமயத்தில் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக மாஸ்கோவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் படைகளை திரும்ப பெறுவது மற்றும் அமைதியை ஏற்படுத்துவது ஐந்து அம்ச திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. […]
எதிர்வரும் குளிர்காலத்தில் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரமாக உயரும் என தேசிய நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் டிசம்பர் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் அதனை எதிர்கொள்ள முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி டெல்லி அரசுக்கு தேசிய நோய்த்தடுப்பு மையம் அறிவுறித்தியுள்ளது. குளிர்காலத்தில் ஏற்படும் சுவாச கோளாறுகள் விழாக்கள் பொது மக்கள் கூடுதல் உள்ளிட்டவற்றால் டிசம்பர் மாதம் முதல் கொரோனா அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தினம் தோறும் 15,000 […]
ஜேஇஇ நுழைவுத் தேர்வின் இரண்டாவது கட்ட அட்வான்ஸ் தேர்வை 96 சதவீத மாணவ மாணவிகள் எழுதியுள்ளதாக டெல்லி ஐஐடி கூறியுள்ளது. நாடு முழுவதிலும் இருக்கின்ற இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.அந்த வகையில் நடத்தப்படும் தேர்வே முதன்மைத் தேர்வு மற்றும் அட்வான்ஸ் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு அனுமதிக்கப்படுவர். இந்த வருடத்திற்கான ஜேஇஇ […]
கொரோனவிற்கு பிறகு திருப்பதி கோவிலில் முதல் முறையாக ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் வசூல் ஆகியிருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது இடங்களில் கூடுவதற்கும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. அவ்வகையில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டுத்தலங்கள் திறப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். […]
லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடி விபத்தில் ஒரு மாதத்திற்குப் பின்னர் ஒருவர் உயிருடன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தற்போது அந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் நிலையில், கடந்த வியாழக்கிழமை கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் இதயத்துடிப்பு ஒன்று கண்டறியப்பட்டது. வியாழக்கிழமை அன்று சிலி நாட்டை சார்ந்த மீட்புக் குழு ஒன்று இடிந்து விழுந்த கட்டிடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது கட்டிடத்தின் இடிபாடுகளில் […]
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் நடப்பு ஆண்டில் நடைபெற சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுடன் தேசிய மக்கள் தொகை பதிவேடு எனப்படும் NPRல் திருத்தம் மேற்கொள்ளும் பணிகளை இரண்டு […]
கர்நாடக மாநிலத்தில் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் பார்கள் திறக்க உள்ளதாக கலால் துறை மந்திரி கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்தில் மதுக்கடைகள், பார்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் அனைத்தும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஊர் அடங்கிய சில தளர்வுகள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, மதுபான கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்தது. இருந்தாலும் கொரோனா அச்சத்தால் குடிமகன்கள் யாரும் மது வாங்க […]
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்போது வரை ஒன்று முதல் பிளஸ் 1 வகுப்பு வரையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது வரை அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்ட நிலையில் தான் இருக்கின்றன. இருந்தாலும் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் மிகுந்த ஆர்வத்துடன் பாடங்களை கற்று வருகின்றனர். இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் அரசு மற்றும் […]
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் கடந்த 10ஆம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு மூளையில் உள்ள ரத்தக் கட்டியை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு சென்று விட்டார். அவரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என கூறி வந்த […]
கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சீன அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக மறைத்து வருகின்றனர் என அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது. கொரோனா முதலாவதாக தோன்றிய சீனாவின் உகான் நகரில் இருக்கின்ற அதிகாரிகள் பீஜிங்கில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு சில வாரங்களாக கொரோனா குறித்த எந்த தகவல்களையும் அளிக்கவில்லை. அதனால் எந்த தகவலையும் சொல்லாமல் சீனா அவர்களை இருட்டில் வைத்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்திருக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் விவகாரத்தை மூடி மறைக்கும் முயற்சிக்கு மறுக்க முடியாத பல […]
தனது தந்தை பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை சீராக இருப்பதாக அவரது மகன் கூறியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டு, 10ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், அவரது முக்கிய மற்றும் மருத்துவ அளவுருக்கள் […]
வேகமாகப் பரவும், குறைந்த அளவிலேயே கொல்லும் ஆற்றல் உடையதாக கொரோனா மாற்றமடைந்துள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் பரவிக் கொண்டிருக்கும் திடீர் மாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ், அதிக வேகமாக பரவக்கூடியதாக இருந்தாலும், குறைந்த அளவிலேயே கொல்லக் கூடியது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் மூத்த மருத்துவ ஆலோசகராக பணியாற்றி கொண்டிருக்கும் பால் தம்பையா டி614ஜி என்னும் சமீபத்தில் பரவிக் கொண்டிருக்கும் திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் காரணமாக உயிர் […]
எனது தந்தை பிரணாப் முகர்ஜி உயிருடன் தான் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் உள்ள ரத்தக்கட்டியை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வென்டிலெட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ராணுவ மருத்துவமனை சார்பில் இரண்டு மூன்று அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இன்று […]
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் தெரிய 8 நாட்கள் வரை ஆகும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் அனைவரும் நடுங்குகின்றனர். சீன விஞ்ஞானிகள் இந்த வைரஸ் அடைகாக்கும் காலம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன்னதாக வைரஸின் அடைகாக்கும் காலம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் என்று கூறிவந்தனர். ஆனால் தற்போது வைரஸின் அடைகாக்கும் காலம் 8 நாட்கள் வரை நீடிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதிக […]
நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறு சிறு கோயில்கள் மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் நோய் தொற்றின் நிலைமையையும் கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே […]
பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு பெய்ரூட் நீதிமன்றம் தான் காரணம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கின்ற துறைமுகத்தில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்து அந்த நகரையே பெரும் சேதப்படுத்தியுள்ளது. வெடிவிபத்து ஏற்பட்ட சில மணித்துளிகளிலையே அந்த இடம் முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. துறைமுகப்பகுதி முழுவதுமாக தரை மட்டமானது. இந்த வெடிவிபத்தில் தற்போது வரை […]
உலகில் கொரோனாவை எப்போதும் ஒழிக்க முடியாது என்று அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் மருத்துவர் அந்தோணி பவுசி கொரோனா பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். அதுபற்றி அவர் கூறுகையில், கொரோனாவை ஒழிக்க உலகிலுள்ள எவராலும் முடியாது. தடுப்பூசி மூலம் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலும். இதனை அவ்வளவு சீக்கிரமாக ஒழிக்க முடியாது. ஏனென்றால் இது மிக பயங்கரமான தொற்றுநோய் , இதனை ஒழிப்பது என்பது எவ்வகையிலும் சாத்தியமில்லாத […]
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட வீடியோ பதிவை ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனம் நீக்கியதற்கு விளக்கமளித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில நாட்களுக்கு முன் தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில், “குழந்தைகள் அனைவருக்கும் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் அவர்கள் எளிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள் என்றும் வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் மற்றும் முதியவர்களுக்கு எத்தகைய நோய் […]
ரபேலின் நோக்கம் பாகிஸ்தான் விமானத்தை பாகிஸ்தான் விமானநிலையத்திற்குள் தாக்குவதே என இந்தியா விமானப்படை முன்னாள் தலைவர் கூறியுள்ளார். திபெத் பிராந்தியத்தில் சீனாவுடன் ஏதாவது வான்வெளிப் போர் உண்டாக்கினால், ரபேல் விமானம் இந்தியாவிற்கு ஒரு நன்மையை தரும். ஏனென்றால் கடற்படை நிலப்பரப்பை அதன் நன்மைக்காக பயன்படுத்தவும், எதிரி வான் பாதுகாப்பு அழிக்கவும், மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணைகளை அழிப்பதற்கும் ரபேல் போர் விமானத்தால் முடியும் என்று விமானப்படை முன்னாள் தலைவர் பி.எஸ்.தனோவா கூறியுள்ளார். பாலகோட் தாக்குதல்களின் சிற்பி என்று […]
இந்தியாவிற்கான தனது இறுதிப் போட்டியில் தோனி ஏற்கனவே விளையாடி விட்டதாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக திகழ்கின்ற தோனி, கடந்த உலகக் கோப்பை தொடரிற்க்கு பின்னர் எவ்வித சர்வதேசப் போட்டிகளிலும் களமிறங்கவில்லை. அதனால் அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவாரா? இல்லை ஓய்வு அறிவிப்பை வெளியிடுவாரா?என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் மிகப் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தோனியின் தலைமையின் […]
ராஜஸ்தான் அரசை கவிழ்க்க மோடி நடத்தும் நாடகத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அசோக் கெலாட் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட்க்கு எதிராக துணைத் தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி இருந்தார். அதனால் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி தொடர்வதில் பெரும் சிக்கல் இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது அதிருப்தி எம்எல்ஏக்களை திரும்ப ஏற்றுக்கொள்வீர்களா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் கூறிய […]
பிரித்தானியாவில் சிறுவனுக்கு கொரோனா இருக்கலாம் என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பிரித்தானியாவில் Durham-ன் Darlington என்ற பகுதியில் Cody Lockey என்பவர் வசித்துவருகிறார். 12 வயதான இந்த சிறுவனுக்கு சில நாட்களுக்கு முன் காய்ச்சல், உடல் வலி மற்றும் சளி பிடித்தது போல் இருந்திருக்கிறது. அதனால் அவரின் தாய் Lisa Marie இந்த அறிகுறிகள் கொரோனாவிற்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்று கருதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது மருத்துவரிடம் சிறுவன் இடுப்பு […]
தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட வழக்கில் தற்போது வரை கோடிக்கணக்கில் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை கூறியுள்ளது. கொரோனா பரவலை தடுக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எவரும் அவசியமில்லாமல் வெளியில் வரக்கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை உத்தரவை மீறி செயல்படுபவர்களை தமிழ்நாடு காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி உத்தரவை மீறி செயல்படும் இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் […]
உலக நாடுகளில் சிலவற்றில் கொரோனா தொற்று மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், நேற்று முன்தினம் ஜெனீவாவில் நிபுணர்களிடம் கொரோனா குறித்த தகவல்களை கூறினார். அதில் உலக அளவில் கொரோனா தொற்றால் 1.50 கோடிக்கு மேலான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது என கூறினார். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனா நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. […]
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மேலும் 12 கோடி குழந்தைகள் வறுமைக்கு தள்ளப்படலாம் என யுனிசெப் அமைப்பு தகவல் அளித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியதை அடுத்து யூனிசெப் அமைப்பு தகவல் அளித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த நாடுகள் அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு முழு தலைமுறையினரின் எதிர்க்கலாம் பாதிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி செலுத்தல், தடுப்பூசி திட்டங்கள் இடைநிறுத்தம் உள்ளிட்டவை தற்போது தெற்காசியாவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக உள்ளது என தெரிவித்துள்ளது. உலக […]
1.ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம் தந்தை இசைக்கலைஞர். காலஹஸ்தி பள்ளியில் எஸ்எஸ்எல்சியும் ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.யூ.சி முடித்தார். பாலசுப்பிரமணியம் தனது இளம் வயதிலேயே பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 2.தெலுங்கு சங்கம் நடத்திய பாட்டுப்போட்டி 3 ஆண்டுகள் முதல் பரிசு வென்றவர்களுக்கு வெள்ளிக் கோப்பை வழங்குவது வழக்கமாக கொண்டிருந்தனர். முதல் இரண்டு ஆண்டுகள் பாலசுப்பிரமணியம் முதல் பரிசைப் பெற மூன்றாம் ஆண்டு வெற்றி பெற்றால் வெள்ளிக் கோப்பை கொடுக்க வேண்டி […]
ஒரு நபர், இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி குறைக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவை தமிழகஅரசு குறைத்து அறிவித்து உள்ளது என தகவல் வெளியானது. தமிழகத்தில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு ஏற்க 4 வகையான ரேசன் அட்டைகள் வழங்கப்பட்டு வந்தன. அதன்படி, பச்சைநிற […]
அமெரிக்காவில் முதலில் அறிவிக்கப்பட்ட மரணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே முதல் மரணம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது வல்லரசு நாடான அமெரிக்காவையும் கொரோனா தொற்று பெரிய அளவில் பாதித்துள்ளது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மிகவும் திணறிவருகிறது. மற்றொருபுறம் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு சிலர் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்துவருகிறார்கள். இந்நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்டதற்கு இரண்டு வாரம் முன்பே அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கலிஃபோர்னியா […]
உலக சுகாதார நிறுவனம் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் பரவாது என்பது உள்ளிட்ட தவறான தகவல்களை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா விவகாரத்தில் சீனாவிற்கு ஆதரவாக நடந்து கொண்டதாக உலக சுகாதார நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், கொரோனா விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என கூறியது. இந்நிலையில் கொரோனா […]
இந்தியாவில் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் ஏப்ரல் 14ம் தேதி பிறகு ஊரடங்கு தளர்த்தப் மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 21 நாட்கள் ஊரடங்கு இந்த மாதம் 14 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் நீட்டிக்கப்படுமா அல்லது தொடருமா என்பதை நாட்டு மக்களின் கேள்வியாக […]
கடல் பற்றி நீங்கள் அறிந்திராத ஆச்சரியமிக்க உண்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..! நியூட்டனின் மூன்றாம் விதி எது எதற்கு ஒத்துப் போகிறதோ, இல்லையோ, கடலுக்கு நன்கு ஒத்துப்போகும். மேலோட்டமாக பார்க்க அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் அசுரத்தனமான ஆட்டம் போடும் குணம் கொண்டது கடல். இன்னும் கூட ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியாத உயிரினங்கள் ஆயிரக்கணக்கில் கடலில் இருக்கின்றது. நிலத்தில் உள்ள அழகையும், ஆபத்தையும் விடம் பல நூறு மடங்கு அழகும், ஆபத்தும் கடலில் இருக்கின்றது. உலகின் ஒட்டுமொத்த சமுத்திரங்களும் […]
1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்( இஸ்ரோ) நிறுவப்பட்டது.? – 15 ஆகஸ்ட் 1969 கருப்பு 2. கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுவது.? – பெட்ரோல் 3. கலிலியோ எந்த கிரகத்தின் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்தார்.? – வியாழன் 4. இந்தியாவின் எந்த நாடு டாக்டர் அப்துல் கலாம் ஐயா பிறந்த நாளை அறிவியல் தினமாக அறிவித்தது.? – சுவிட்சர்லாந்து 5. உலகில் எந்த நாட்டில் மிகப்பெரிய ராணுவம் உள்ளது.? – சீனா 6. ஹிட்லர் […]
பூஜை அறையில் செய்ய கூடியது மற்றும் நாம் அனைவரும் வீட்டில் கடைபிடிக்க வேண்டிய ஆன்மிக தகவல்..! தினமும் காலையும், மாலையும் நல்ல மனதோடு கடவுள் பெயரை உச்சரிக்க வேண்டும். தினமும் காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில் அல்லது கோவில் கோபுரம் அல்லது தெய்வப் படங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, உள்ளங்கை, கன்றுடன் கூடிய பசு போன்றவை ஆகும். வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பிரதமர் மோடி சுற்றுப்பயணமாக செல்லவிருந்த வங்கதேச பயணம் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது..! வங்காள தேசத்தின் நடைபெறவிருக்கும் முன்னாள் அதிபர் ஷேக் முஜ்பூர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் வருகிற 17ம் தேதி டாக்கா செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் வங்கதேசத்தையும் விட்டு வைக்கவில்லை.அங்கு 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரதமரின் பாதுகாப்பு […]