விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 50 நாட்களைக் கடந்து 14 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் சரியாக விளையாடவில்லை எனக் கூறி கமல்ஹாசன் கடுமையான கோபத்துடன் கூறிய நிலையில் இந்த வாரம் போட்டி ஓரளவுக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தினந்தோறும் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைந்த வாக்குகள் பெற்ற […]
Tag: தகவல்
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா. இவருடைய வாழ்க்கை படத்தை எடுப்பதற்கு கட்சியினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்பிறகு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல்வர்கள் என்டி ராமராவ் மற்றும் ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே படமாக வந்த நிலையி,ல் தற்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறும் […]
தமிழக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கிரீன் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவு அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவரை நேரில் சென்று பார்க்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் 465 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. தமிழகத்தில் அதிகம் […]
இந்தியாவில் கடந்த 122 வருடங்களாக இல்லாத அளவிற்கு வட மாநிலங்களில் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் அடுத்த சில நாட்களில் வெப்பம் தனிய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனையடுத்து டெல்லியில் நேற்று வெப்பநிலை இயல்பை விட 3 புள்ளிகள் குறைந்து 7.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் காற்றின் தர […]
கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 5-ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறும். மேலும் கிழக்கு திசை காற்றின் மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி […]
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது தமிழகத்தில் உள்ள பல நியாய விலை கடைகளை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கணேசன் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியாய விலை கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடையில் கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு உபகரணங்கள், கடையின் முன்பு பூங்கா, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பாதை, மழைநீர் சேமிப்பு, வாடிக்கையாளர் அமரும் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கான இடைவேளை தரிசன நேரம் மாற்றப்படுவதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை இன்று முதல் நன்கொடையாளர்களுக்கான கவுண்டரை திறந்து உள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் திருமலை திருப்பதி கோவிலில் இடைவேளை தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காத்திருக்கும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக இருப்பவர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தற்போது டாப் 10 லிஸ்டில் இருக்கும் ஹீரோயின்கள் குறித்த விவரத்தை பார்க்கலாம். அதன்படி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பல வருடங்களாக ஜொலிக்கும் நயன்தாரா 10 கோடி ரூபாய் வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில், முதல் இடத்தில் இருக்கிறார். அதன் பிறகு நடிகை சமந்தா ஒரு படத்திற்கு அதிகபட்சமாக 8 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில், சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. நடிகர் சிவா தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்நிலையில் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் வலம் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டவுடன் இணைந்து குஷி மற்றும் சகுந்தலம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மயோசிடிஸ் என்னும் அரிய வகை சரும அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் நடிகை சமந்தாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக இணையதளங்களில் தகவல்கள் […]
தேவையில்லாத தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளை தடுப்பதற்காக நடவடிக்கைகளை டிராய் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொல்லை தரும் தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. ஸ்பேம் செய்திகள் மற்றும் பதிவு செய்யப்படாத டெலி மார்க்கெட்டர்களிடமிருந்து வரும் அழைப்புகள் பற்றிய பரவலான புகார்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது செயற்கை நுண்ணறிவு, இயற்கை கற்றல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்பேம் கண்டறிதல் […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல அம்சங்களை வழங்கி வருகிறது. அதே சமயம் தினம்தோறும் புதிய அப்டேட்டுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சமீபத்தில் கம்யூனிட்டிஸ் என்ற புதிய வசதி கொண்டுவரப்பட்டது. அதன் மூலமாக வாட்ஸப் குழுக்களுடனான உரையாடல் தற்போது எளிதாகிவிட்டது. இதில் எண்டு எண்டு என்கிரிப்ஷன் வசதியும் வழங்கப்பட்டுள்ளதால் பயனர்கள் மத்தியில் இந்த வசதி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் […]
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கேரளா கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 28-11-2022 அன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால், புதுச்சேரி மற்றும் வட தமிழகம் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 29-11-2022 முதல் […]
சென்னையில் இன்று மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஆதார் எண்ணை மின் இணைப்பு என்னுடன் இதுவரை 15 லட்சம் மின் இணைப்பு தாரர்கள் இணைத்து இருக்கின்றனர். இன்று முதல் வருகிற டிசம்பர் 31-ம் தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதற்காக இன்னும் விரிவாக பணிகளை மேற்கொள்ள தமிழக […]
இந்திய நபார்டு வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் விவசாயிகள் திணை, வரகு, சோளம், கம்பு, ராகி போன்ற சிறுதானிய பயிர்களை அதிக அளவில் பயிரிட்டனர். அது தமிழர்களின் பாரம்பரிய உணவாகவும் இருந்தது. ஆனால் தற்போது மக்கள் அரிசியை உணவாக சாப்பிடுகின்றனர். மேலும் துரித வகை உணவுகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இவற்றை சாப்பிடுவதால் மக்களுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மீண்டும் […]
உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனாளிகள் whatsapp செய்தியை பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை தினம் தோறும் வழங்கி வருகிறது. Whatsapp செயலி வெளியிடும் புது அம்சங்கள் அனைத்தும் படிப்படியாக ஒவ்வொரு சோதனை நிலையாக தான் வெளியிடப்படும். அவ்வகையில் தற்போது whatsapp முதன் முதலில் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு தான் புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும். இந்நிலையில் அதிக பயனர்கள் உள்ள குழுவில் வரும் நோட்டிபிகேஷன் அதிகமாக இருக்கும். […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் பொன்ராம். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து டிஎஸ்பி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 2-ம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், படவிழாவின்போது இயக்குனர் பொன்ராம் ஒரு சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ரஜினி முருகன் 2 படத்தை இயக்கப் போவதாக பொன்ராம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சூரி மற்றும் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், கீர்த்தி சுரேஷ் […]
27.11.2022 முதல் 1.12.2022 – ஆம் வரை அடுத்த 5 நாட்களுக்கு கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் […]
தமிழகம் முழுவதும் 3,552 பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் குழுமம் சார்பாக இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. இந்த பணியிடங்களுக்கு 3.66 லட்சம் பேர் விண்ணப்பித்திறந்த நிலையில் தேர்வு மையங்களில் பலத்த சோதனைகளுக்குப் பிறகு தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் சேர்க்கப்படுவர். இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் விண்ணப்பித்தவர்களில் 67,000 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக […]
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி உள்ளிட்ட பல போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற தற்போது 15 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த 15 போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வாரம் நீதிமன்றம் டாஸ்க் நடைபெற்றது. இதில் பல […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சாணிக்காயிதம் மற்றும் அண்ணாத்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை கீர்த்தி ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் மற்றும் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதே போன்று தெலுங்கு சினிமாவில் தசரா மற்றும் போலோ சங்கர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த 4 படங்களை தவிர்த்து மற்ற படங்களில் எதுவும் […]
மத்திய மின்சார வாரிய ஆணையத்தால் நாட்டில் 5 வருடங்களுக்கு ஒரு முறை நீண்டகால மற்றும் நடுத்தர மின் தேவைகள் பற்றி மதிப்பிடுவதற்காக ஆய்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 2017-ல் 19-ஆவது மின் தேவையின் மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மின் தேவை குறித்த 20-வது ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2021 – 2022 வரை 16,899 மெகாவட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழகத்தில் அடுத்த 10 வருடங்களில் உச்ச தேவை 28,291 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என […]
அரிசி மற்றும் கோதுமை கொள்முதலில் தமிழ்நாடு பற்றாக்குறை மாநிலமாக உள்ளதாக இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது. இதனை சமாளிப்பதற்காக பஞ்சாப், ஹரியானா,ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி மற்றும் கோதுமை ரயில் மூலம் பெறப்படுவதாகவும், பிரதமரின் இலவச உணவு திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழக சென்னை பிரிவு 1.9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 0.17 மெட்ரிக் டன் கோதுமையை வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இக்கிடங்குகள் முலம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு […]
தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் அட்வைஸ் செய்ததாக ஒரு தகவல் இணையதளத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது நடிகர் […]
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரச்சிதாவை காதல் டார்ச்சர் செய்யும் ராபர்ட் மாஸ்டர் அல்லது போட்டியாளர்களிடம் எப்போதும் அநாகரிகமான முறையில் நடந்து கொள்ளும் அசல் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக அளிப்பார்கள். அப்படி பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தலைமுடி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில் பக்தர்கள் அளித்த 21 ஆயிரத்து 100 கிலோ தலைமுடி 48 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
இலங்கையில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக மந்திரி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இலங்கையில் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்கிய பின் நிலைமை ஓரளவு சீரடைந்த போதும் அதிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. இந்நிலையில் இலங்கையில் நீதி, சிறை விவகாரம் மற்றும் […]
குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் 135 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் 3 வார காலகட்டத்தில் பாதுகாப்பு தணிக்கை செய்யுமாறு மாநில பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள பாலங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது 36 பாலங்கள் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்றதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து டோராடூரில் பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி ஒருவர் பேசும் […]
ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9-வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றுள்ளது. கம்போடியாவில் நேற்று ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9-வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜு நாத் சிங் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது. ஒரு நாட்டின் எல்லையை தாண்டி பயங்கரவாதம் என்பது சர்வதேச சமூகத்தின் அவசர மற்றும் உறுதியான தலையீடு தேவைப்படும் மிகப்பெரிய அச்சுறுத்துதல். ஆனால் அதற்கு அவர்களது அலட்சியம் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான யசோதா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா கண்ணீர் மல்க தான் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பேசியது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. பின்னர் அந்த நோயிலிருந்து தான் முழுமையாக குணமடைந்து விட்டதாக சமந்தா கூறி இருந்தார். இந்நிலையில் […]
மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கர்ணன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தற்போது இவர் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்ற சில நாட்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு வாழை […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் தியேட்டர் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது. இதற்கு […]
அருணாசலப் பிரதேசத்தில் உள்ள பாசர் நகரத்தில் எரளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நகரத்திலிருந்து 58 கிலோமீட்டர் வட-மேற்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 7 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து வெளியான முதல் கட்ட தகவலில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் எல்லைப் பகுதியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அதாவது சமீப காலமாகவே பாகிஸ்தான் நாட்டிலிருந்து ட்ரோன்களின் ஊடுருவல் அதிக அளவில் இருக்கிறது. இந்த ட்ரோன்கள் மூலம் சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களை கடத்துவதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இந்திய நாட்டின் எல்லைப் பகுதியில் ட்ரோன்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தலாம் என்று ராணுவத்தினர் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக ட்ரோன்களை உள்நாட்டில் கொள்முதல் செய்யும் அமைப்பு தொடர்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் ராணுவம் தகவல் கேட்டுள்ளது. […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயின் ஆக நடிக்க, பிரியாமணி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அதன் பிறகு விஜய் சேதுபதி வில்லனாக, நடிக்க நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் வீட்டில் வைத்திருக்கும் பெயர் பலகை குறித்த […]
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க் twitter நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் சிலரை பணி நீக்கம் செய்தார். இந்நிலையில் எலன் மஸ்க் ப்ளூ டிக் பெற இனி கட்டணம் செலுத்த வேண்டும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். அரசியல் மற்றும் சினிமா உள்ளிட்ட பலவற்றில் பிரபலமாக விளங்கும் நபர்களுக்கு அதிகாரப்பூர்வ twitter கணக்கு என்பதற்கு அடையாளமாக ப்ளூ டிக் வழங்கப்படும். இதற்கு கட்டணம் செலுத்துபவர்களுக்கு அவர்களது ட்விட்ட்களை எடிட் செய்யும் […]
டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டு கடந்த மே 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு சிறையில் உள்ள அவரது படுக்கையில் படுத்தவாறு சில ஆவணங்களை படிப்பதும், அவரது கால்களை ஒருவர் மசாஜ் செய்யும் காட்சிகள் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது சிறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளாக இருப்பதாகவும் இந்த சிசிடி காட்சிகள் செப்டம்பர் 13 […]
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர்கள் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சமீபத்தில் வெளியாகி ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் மாஸ்டர் படம் வெளியாகி […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை ஆறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால் 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர். தற்போது ஏழாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிவாஸினி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தன்னுடைய […]
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கடந்த ஆறு வருட காலங்களில் அதிக அளவு சொத்துக்கள் சேர்த்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவி காலம் முடிவடைய இருக்கின்ற நிலையில் அடமேஜிங் அறிக்கை இந்த தகவலை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அஹ்மத் நூரானி இதுகுறித்து கூறியதாவது, கமர் ஜாவேத் பஜ்வாவின் குடும்ப உறுப்பினர்கள் புதிய தொழிலை தொடங்கி இருக்கின்றனர். மேலும் வெளிநாட்டு சொத்துக்களை வாங்கி […]
தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இது ஆடினோ வைரஸ் எனும் கிருமியால் கண்ணில் கன்சங்டிவா என்னும் விழி வெண் படலத்தில் ஏற்படும் நோயாகும். இது குறித்து மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, செப்டம்பர் மாததொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரித்துக் வருகிறது. இதன் அறிகுறிகளானவை சிவந்த நிறம், கண்ணில் உருத்தல், வீக்கம், அதிக கண்ணீர் […]
நாடு முழுவதும் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஹோலி பண்டிகை என்று மக்களுக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இலவச சிலிண்டர் அனைவருக்கும் கிடைத்து விடாது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு இலவச எரிவாயு சிலிண்டர் மற்றும் அதற்கு மானியம் வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு மட்டுமே இலவச ஸ்லீவ் டிரஸ் சலுகை கிடைக்கும் என கூறப்படுகிறது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருக்கும் மக்களுக்கு […]
தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள யசோதா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஹரிசங்கர் மற்றும் ஹனீஸ் நாராயணன் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் சமந்தா வாடகை தாயாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸானது. இதுதான் சமந்தாவின் முதல் இந்திய பான் படமாகும். இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளும் ரிலீசானது. […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றி விழா அண்மையில் நடைபெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சிம்புவுக்கு சில காலமாக பட […]
சென்னையில் இருந்து விமான மூலமாக இன்று காலை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் டெல்லிக்கு செல்லும் கவர்னர் ஆர்.என். ரவி இரண்டு நாட்கள் அங்கு இருப்பதாகவும், அதன் பின் மீண்டும் சென்னைக்கு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து டெல்லிக்கு செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி உள்துறை அதிகாரிகள் மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா போன்றோரை சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது வரை ஜி பி முத்து, நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, விஜே. மகேஸ்வரி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரம் நிவாஷினி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளார். இந்நிலையில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ரட்சிதா மற்றும் ராபர்ட் […]
தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் பணிகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்தும் மிக சிறப்பாக தற்போது செயல்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் மதுரை மற்றும் கோவை போன்ற நகரங்களில் செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் முடிவடைந்து தற்போது ஒப்புதல் பெறும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவரின் படங்கள் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தும். நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், பொங்கல் அன்று படம் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு வாரிசு திரைப்படத்தின் தெலுங்கில் ரிலீஸில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க மன்ற நிர்வாகிகள் உடன் […]
இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மையமாகிவிட்டது. மக்கள் அனைவரும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்த ஒரு பொருளையும் வாங்குகின்றனர். குறிப்பாக amazon மற்றும் flipkart உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் அதிக அளவு பொருட்களை வாங்குகிறார்கள். அதிலும் பண்டிகை காலங்களில் சொல்லவே வேண்டாம். கூட்ட நெரிசலில் சிக்கி அலை மோதுவதை விட வீட்டில் இருந்தே எளிதில் பொருட்களை வாங்குகிறார்கள். இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதத்தில் 76 ஆயிரம் கோடிக்கு மின்னணு […]