தளபதி 67 திரைப்படம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பானது 170-வது நாட்களுக்கு […]
Tag: தகவல்
கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டு முதல் 2021 -ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துகளுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வங்காளதேசத்திலிருந்து 2.40 லட்சம் பேரும், இங்கிலாந்தில் இருந்து 1. 64 லட்சம் பேரும், […]
சென்னை வியாசர்பாடி சேர்ந்த பிரியா தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு வலது கால் அகற்றப்பட்டது. ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிர் இழப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவர்களின் அலட்சியமற்ற தவறான […]
கொங்கு மண்டலத்தில் இடம்பெற்ற முக்கிய நகரம் ஈரோடு மாவட்டம். அங்கிருந்து அக்ரஹாரம், ஆர்என்.புதூர், லட்சுமி நகர், பவானி, அம்மாபேட்டை, மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் செல்ல மேட்டூர் மெயின் ரோடு பிரதான சாலையாக அமையும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழிதடத்தில் தினசரி நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கரம் மற்றும் கனரக வானங்கள் சென்று வருகிறது. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக மாறி உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் ஈரோடு முதல் பெங்களூர் வரை […]
விண்வெளி குறித்த ஆய்வுகளை செயற்கைக்கோள் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது தனியார் நிறுவனங்களில் செயற்கைக்கோள்களையும் அவ்வப்போது விண்ணில் செலுத்திக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்கேற்பிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு அச்சாரம் போடப்பட்டது. இதனையடுத்து பல்வேறு நிறுவனங்களும் விண்வெளி ஆய்வுகளில் ஆர்வம் காட்ட தொடங்கியது. அதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நிறுவனமும் ஒன்று. இந்த தனியார் விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்த ராக்கெட் இன்று காலை 11:30 மணிக்கு […]
விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டைன்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. ஜி.பி.முத்து 2 வது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் அடுத்த அடுத்த படங்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்து செப்டம்பர் மாதம் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன் படம் வெளியானது. இந்த படத்தில் வதந்திய தேவனாக நடித்த கார்த்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய சாதனை படைத்தது. இதற்கிடையில் மித்ரன் […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது கதாநாயகியாக் மட்டுமில்லாமல் முதன்மை கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகும் நயன்தாரா திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு […]
அதிமுக ஒற்றை தலைமை போட்டியில் எடப்பாடி பழனிச்சாமியே முன்னிலையில் இருக்கிறார். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை உயர்நீதிமன்ற அங்கீகரித்தது. உச்சநீதிமன்றத்தில் இது குறித்து விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பக்கம் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர், தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பெரிய படையே துணை நிற்கிறது. ஆனால் ஓ.பன்னீர் செல்வதற்கு துணையாக கட்சியிலிருந்து ஒரங்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்களை தேடி பிடித்து நிர்வாகிகளாக அறிவித்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி பக்கம் மட்டும் ஏன் […]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஸ்வர்நாத் பண்டாரி கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி அன்று பணி ஓய்வு பெற்றார். அதனைப் போல உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த அவரும் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். கடந்த மூன்று மாதங்களாக சென்னை உயர்நீதிமன்ற […]
2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளாக் ஒட்டுமொத்த உலகையே உலுக்கி எடுத்தது. கொரோனா முதல் அலை ஐரோப்பிய நாடுகளிலும், இரண்டாவது அலை இந்தியா வெளியிட்ட ஆசிய நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியானது. இதனையடுத்து பொதுமுடக்கம், தடுப்பூசி போன்ற அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய போக்குவரத்து […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது ஊதிய குழுவின் பரிந்துரைகளின் பலன்களை ஊழியர்கள் பெறுகிறார்கள். ஆனால் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் 8 வது ஊதியக்குழுவை அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து ஊழியர் சங்கங்கள் தெரிவித்த தகவலின் படி, இது குறித்து குறிப்பாணை தயார் செய்து விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பாணையில் பரிந்துரைகளின் படி சம்பளத்தை […]
சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது பற்றி அமைச்சர் பேசும்போது, ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டிசம்பர் மாதம் 27ஆம் தேதி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த படத்தை தொடர்ந்து சங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்கு பிறகு கமல் வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும், மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிப்பது […]
தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே படத்தை இயக்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை வெற்றி உள்ளது. விமர்சன ரீதியாக […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக உரிமை ரெட் ஜெயன்ட் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் படிப்படியாக அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டே வருகிறார். இந்நிலையில் தற்போது தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமன்னா தனது வீட்டில் பார்க்கும் பையனை தான் திருமணம் செய்து கொள்வேன் என முன்பிலிருந்து கூறிவரும் நிலையில் தற்போது மும்பையைச் சேர்ந்த ஒரு பிரபல தொழில் அதிபரை தான் திருமணம் செய்ய உள்ளார். தற்போது […]
நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு ரூபி மனோகரணே காரணம்.அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்படுவார் என புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் நாகசைதன்யா முதல் முறையாக இணைந்து இருக்க கூடிய திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மிகப்பெரிய தயாரிப்பு செலவில் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களுடன் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. பவன் குமார் வழங்கக்கூடிய இந்த திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார்.இந்த படத்தில் நாகைசைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இந்த கதையின் மிக முக்கியமான […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் வாரிசு படத்தின் “ரஞ்சிதமே ரஞ்சிதமே” முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த […]
தமிழகத்தில் திமுக இளைஞரணிச் செயலாளராக மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அன்று முதல் அரசியலில் முழுமையாக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின் அரசியல் கருத்துகளையும், அறிக்கைகளையும் வெளியிட தொடங்கினார். மேலும் திண்ணை பிரச்சாரம் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்திக் கொண்டார். அதனை தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். எம்எல்ஏவான பிறகு களப்பணிகளை தீவிரமாக […]
விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டைன்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. ஜி.பி.முத்து 2 வது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை […]
இந்தியாவில் ஏடிஎஸ் என்ற கொசு வகையினால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற பல அறிகுறிகள் தென்படும். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா எண்ணிக்கை குறைவது மற்றும் உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். அது மட்டுமல்லாமல் ரத்த அணுக்களின் அளவு குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி வந்த நிலையில் சுகாதாரத்துறை […]
டெஸ்லா தொழிற்சாலை தெரிவித்துள்ள தகவலை எலான் மஸ்க் மறுத்துள்ளார். சீனாவில் உள்ள ஷாங்காய் பகுதியில் டெஸ்லா தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 1.1 மில்லியன் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது மாடல் 3 செடான்கள் மற்றும் மாடல் ஓய் கிராஸ் ஓவர்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் இந்த தொழிற்சாலை ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாட்டின் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. மேலும் டெஸ்லாவின் மாடல் 3 செடான்கள் மற்றும் மாடல் […]
பிரபல நாட்டில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பிரபல நாடான ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதேபோல் இன்று மதியம் 1.39 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இது மிகவும் ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது. டோக்கியோவுக்கு வடக்கே உள்ள இபராக்கி மாகாணங்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதிலும் கடுமையான நிலை அதிர்வை உணர்ந்துள்ளது. இதனால் ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் மற்றும் […]
தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் முன்னணி பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் மூலம் பால் மட்டுமின்றி 200க்கும் மேற்பட்ட பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் புதிதாக 10 பொருட்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவன அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆவின் நிறுவனத்தின் பால்கோவா, நெய், வெண்ணெய், குல்ஃபி போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பொருட்களாக உள்ளது. அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் […]
தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள யசோதா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஹரிசங்கர் மற்றும் ஹனீஸ் நாராயணன் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் சமந்தா வாடகை தாயாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸானது. இதுதான் சமந்தாவின் முதல் இந்திய பான் படமாகும். இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீசானது. […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்வதாக படக்குழுவினர் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சங்கீதா, மீனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது படம் ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் வெளியாகி […]
திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகம் 36வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதனை போல நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்தார். இந்த நிகழ்ச்சி அரசியலாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு பிறகு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த அண்ணாமலை கூறிய தகவல்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு மறைமுகமாக எச்சரிக்கை என்று விவாதிக்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. இதனால் திமுக- பாஜக […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் என்ற படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.இது கோலார் தங்க வயலில் வரலாற்று பின்னணியில் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட உள்ளனர். இந்நிலையில் தங்கலான் திரைப்படத்தின் போஸ்ட் திரையரங்க டிஜிட்டல் ரைட்ஸை netflix வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. […]
ஆந்திரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் உள்ளது. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் செய்வார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான ரூஹ300 டிக்கெட் முன்பதிவிற்கு நேற்று அறிவிப்பு வெளியானது. இதனைய டுத்து 10 மணிக்கு தயாராக இருந்த பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்தை […]
தமிழகத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டப்போது மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே காவல் பின்புலம் போல கொண்ட ஒருவரை மத்திய பாஜக அரசு நியமித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. திமுக கூட்டணி கட்சிகள் ஆர்.என். ரவி நியமித்ததுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திமுக தரப்பில் இருந்து எந்தவித சலசலப்பும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் சமீப காலமாக ஆளுநருக்கு திமுக தரப்புக்கு இடையே உரசல்கள் ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் போக்கு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து விடுதலை […]
ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் திவ்யாபார்மசி, மதுக்ரிட், ஐக்ரிட், தைரோகிரிட், பிபிகிரிட், லிப்பிடோம் மாத்திரைகள் என 5 மருந்துகளை தயாரித்து விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த மருந்துகளை சாப்பிட்ட பலர் உடல் உபாதை ஏற்படுவதாக கூறி புகார் அளித்ததன் படி உத்தரகாண்ட் மாநில ஆயுர்வேதம் மற்றும் யுனானி கட்டுப்பட்டு இயக்குனரகம் ஆய்வு நடத்த முடிவு செய்தது. இந்த 5 பொருட்களை ஆய்வு செய்ததில், ரத்த அழுத்த, சக்கரை நோய், அதிக […]
விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அமோகமாக வரவேற்பு பெற்ற போட்டியாளர் ஜி.பி.முத்து இருந்தார். ஆனால் இவர் இரண்டாவது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளர். அதனைத் தொடர்ந்து […]
பிக்பாஸில் இருந்து ராம் தான் எலிமினேட் ஆகப்போகின்றார் என கூறப்படுகின்றது. பிக்பாஸ் சீசன் 6 தற்போது இருப்பாக போய்க் கொண்டிருக்கின்றது. இந்த வாரம் விக்ரமன் அசீம், ஆயிஷா, மகேஸ்வரி, ராம், தனலட்சுமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று ராம் தான் வெளியேறப் போகபோகின்றார் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சாந்தி, அசல், செரினா உள்ளிட்டோர் மக்களிடம் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறிய நிலையில் தற்போது […]
இந்தியாவை தலைமை இடமாகக் கொண்டு மைக்ரோ பிளாக்கிங் தரமான கூ செயல்பட்டு கொண்டிருக்கிறது. எல்லாம் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து பல்வேறு விதமான புது புது முறைகளை கொண்டு வருவதோடு, ப்ளூ டிக் வசதியை பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றுமஅறிவித்துள்ளார். இதன் காரணமாக கூ செயலியை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 50 மில்லியன் பயனாளர்களை கூ நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் கூ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்களுக்கு சிறப்பாக கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு வகையான மளிகை பொருட்கள் மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு எந்தவிதமான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலாம் என தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதில் […]
ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெயராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பாஜக, காங்கிரஸ் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. இங்கு ஆளும் கட்சி 2 வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது இல்லை. எனவே இந்த வரலாற்றை மாற்றி ஆட்சி அமைக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹிமாச்சல பிரதேச சட்டசபையின் […]
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் பொன்முடி, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்பி வில்சன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பிறகு நவம்பர் 12ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்திற்கு பிறகு வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் படத்தின் முதல் […]
பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் தடக் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக களமிறங்கினார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு நடிகை ஜான்வி கபூர் விரைவில் தெலுங்கு சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமாக இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜான்வி மும்பை பாந்த்ரா பகுதியில் ஆடம்பரமான பங்களா வீடை […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சுகுமார் இயக்கத்தில் நடித்திருந்த புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆன நிலையில், 2-ம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். ஆனால் புஷ்பா தி ரூல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சில பல காரணங்களால் பல மாதங்களாக […]
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஒரு சில மாநிலங்கள் பழைய ஓய்வுதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலங்கள் இதற்காக போராடி வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டு வருவதற்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். இன்னும் ஓரிரு […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 23-ஆம் தேதி கார் வெடி விபத்து நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் என்பவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் கோவையில் நாச வேலைகளுக்கு ஜமேஷா தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஜமேஷாவின் கூட்டாளிகள் 6 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தமிழகத்தில் தீபாவளி […]
டெல்லியில் அரசின் மதுபான கொள்கை பற்றிய சர்ச்சை நீடித்து வருகிறது. இந்நிலையில் மது குடித்துவிட்டு வாகன ஓட்டுபவர்களுக்கு எதிரான பெயரில் செயல்பட்டு வரும் என்.ஜி.ஓ அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, நாட்டில் கொரோனா பெருந்தொற்றில் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தில் டெல்லி பெண்களிடம் மதுபான நுகர்வு அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இது பற்றி 5,000 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் கடந்த மூன்று ஆண்டுகளில் மதுபானம் குடிப்பது தங்களிடம் அதிகரித்துள்ளது என்று […]
தமிழ் சினிமாவில் மாநகரம் இயக்கியதன் மூலம் அறிமுகமானவர்கள் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சமீபத்தில் வெளியாக ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் லோகேஷ் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஷாலுக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணமாக இருந்த நிலையில் இந்த திருமண நிச்சயதார்த்தம் நின்றது. பொது நிகழ்ச்சிக்கு செல்லும் இடங்களில் அனைவரும் விஷால் திருமணம் எப்போது என்ற கேள்வியை மட்டுமே எழுப்புகின்றனர். இந்நிலையில் விஷால் தற்போது நாடோடிகள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை அபிநயாவை திருமணம் செய்ய உள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் தீயாய் பரவி வந்தது. இது தொடர்பாக இரு தரப்பினரும் இன்னும் […]
மருத்துவ மாணவர்களுக்கு தற்போது நெக்ஸ்ட் எனப்படும் தகுதி தேர்வு அறிமுகமாக உள்ளதால் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு அடுத்த வருடம் முதல் இருக்காது என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் எம்பிபிஎஸ் எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்பின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நெக்ஸ்ட் எனப்படும் தேசிய தகுதி தேர்வு நடத்துவதற்கு தேசிய […]
திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராமம் நிறுவனத்தின் பவளவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்முருகன் ஆகியோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனையடுத்து பிரதமர் வருகை முன்னிட்டு ஒரு வாரமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகம், காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் […]