Categories
மாநில செய்திகள்

ஓ அப்படியா!…. எடப்பாடி மவுனத்தில் இப்படி ஒரு கணக்கா?… வெளியான பரபரப்பு தகவல்…!!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு கட்சியை இரண்டாக நிற்கிறது. அரசியல் களத்தில் 50 ஆண்டுகளாக திமுக vs அதிமுக என்றே உள்ளது. ஆனால் அதை திமுக vs பாஜக என்றும் மாற்றிக் காட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுக தலைமை பதவியை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவராக செய்ய வேண்டிய வேலைகளை செய்ய தவறுகிறார். அதனால் தான் நேற்று வந்த அண்ணாமலை தனியாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருவதான தோற்றம் உருவாகியுள்ளது என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிரீன் சிக்னல் கொடுத்த பிரதமர்… ஓபிஎஸ் தரப்புக்கு அடுத்தடுத்த ஜாக்பாட்…. தொடர் ஏமாற்றத்தால் கலக்கத்தில் இபிஎஸ்….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிற 11-ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரை சந்திப்பதற்கு ஓபிஎஸ் நேரம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு பிரதமரும் நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி 2000 ரூபாய் நோட்டுகள் வராது…. காரணம் என்ன?…. மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த 2017 ஆம் ஆண்டு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திடீரென செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் செல்வந்தர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் என்ன செய்வது என்று தவித்தனர். இதனைத் தொடர்ந்து புதிய 500, 200, 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. அப்போது பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த அனைவரும் அதனை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!… நட்சத்திர பட்டாளமே நடித்தும் இவ்வளவுதானா….? காபி வித் காதல் படத்தின் வசூல் குறித்த‌ ஷாக் தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. பொதுவாக சுந்தர் சி படம் என்றால் அதில் கலகலப்புக்கும் திரில்லிங்குக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சுந்தர் சி தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், பிரதாப் போத்தன்,யோகி பாபு, ரைசா வில்சன், சம்யுக்தா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ஒரே நாளில் 2 பெண்களின் போராட்ட படங்கள்….. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவும், மற்ற தென்னிந்திய மொழி சினிமாவும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல படங்களை வெளியிட்டு வருகிறது. பெண்களை மையப்படுத்திய அந்த படங்கள் சிறந்த படங்களாக அமைந்துவிட்டால் அதற்கான வரவேற்பும் கதாநாயகர்களின் படங்கள் அளவுக்கு உள்ளது. இந்த வாரம் 11ஆம் தேதி சமந்தா முதன்மை கதாபாத்திரம் நடித்துள்ள யசோதா படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. அதனைப் போல நவம்பர் 11ஆம் தேதி ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘டிரைவர் ஜமுனா’ படமும் […]

Categories
தேசிய செய்திகள்

நீல நிற ஆதார்: இது யாருக்கு பயன்படும் தெரியுமா?…. பலரும் அறியாத முக்கிய தகவல்…..!!!!

அனைத்து இந்திய குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆதார் அட்டையை பெரியவர்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை எதுவுமில்லை. ஏனெனில் பிறந்த குழந்தைக்குகூட ஆதார்கார்டு வழங்கப்படுகிறது. அவ்வாறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் பால்ஆதார் என அழைக்கப்படுகிறது. வழக்கம்போல் ஆதார் அட்டை பெற எப்படி விண்ணப்ப செயல்முறை இருக்குமோ, அதனை பின்பற்றியே பால் ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுமையத்தில் உரிய விண்ணப்பப் படிவத்தை பெற்று அதை பூர்த்திசெய்து தேவையான […]

Categories
சினிமா

அரசியலில் குதிக்கும் ஜிபி முத்து…. எந்த கட்சி தெரியுமா?….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் 11 நாட்கள் மட்டுமே இருந்த இவர் தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார் . இதனைத் தொடர்ந்து OMG என்ற திரைப்படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து ஜி பி முத்து நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அண்மையில் ஒரு தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி லாபமா….? கலெக்ஷனில் தூள் பறக்கும் சிம்புவின் “பத்து தல”…..!!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். கடந்த சில வருடங்களாக பிரச்சனைகளின் காரணமாக திரைப்படத்தில் நடிக்காமல் இருந்த சிம்பு மீண்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்து விட்டு மாநாடு திரைப்படத்தில் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை செய்து வெற்றி கரமாக ஓடிய நிலையில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படமும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லாமே ஹிட்…. திடீரென சம்பளத்தை உயர்த்திய அனிருத்…. எத்தனை கோடின்னு தெரியுமா….?

அனிருத் தனது சம்பளத்தை உயர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.  இதனயடுத்து, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்களில் இசையமைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் வெளியான விக்ரம், டான், பீஸ்ட், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் சூப்பரான பாடல்களை மற்றும் பின்னணி இசையையும் வழங்கி இருந்தார். […]

Categories
சினிமா

10 படம் கூட முழுசா நடிக்கல…. அதுக்குள்ள இத்தனை கோடியில் பிரம்மாண்ட வீடு…. ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்த ஸ்ரீதேவி மகள்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஜான்வி கபூர். இந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் இவர். இவரின் இறப்பிற்குப் பிறகு அவரின் மகள் ஜான்வி கபூர் அந்த இடத்தை நிரப்பி கொண்டு இருக்கிறார். இவர் தடக் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் கோஸ்ட் ஸ்டோரீஸ், தி கார்கில் கேர்ஸ், ரோஹி, குட்லக் செர்ரி என்ற படங்களில் நடித்து வந்தார். இதனிடையே […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் மூடி மறைக்கும் உண்மைகள்…. வெளிவந்தால் எடப்பாடிக்கு சிக்கலா?….வெளியான பரபரப்பு தகவல்….!!

தமிழகத்தில் அதிமுக உட்கட்சி மோதல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் மாறி மாறி தங்களை தாக்கி பேசி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் நாமக்கல் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அதிமுகவில் இணைய 1% கூட வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் வேலை பார்த்தார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்‌. இதற்கு பதிலளிக்கக்கூடிய விதமாக ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நாமக்கல் கூட்டத்தில் பழனிச்சாமி […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய வரலாற்றிலேயே மறக்க முடியாத நாள்…. நவம்பர் 8…. எப்போது வெளிவரும் உண்மைகள்…..????

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மாலையில் பிரதமர் மோடி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை அறிவித்தார். அப்போது புழக்கத்தில் இருந்த ஆயிரம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் முழுமையாக திரும்ப பெறப்படுவதாகவும், அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று அறிவித்தார். மக்கள் கைவசம் உள்ள பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதன் மூலம் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் ‌முற்றிலும் ஒழியும், […]

Categories
சினிமா

அம்மாடியோ இத்தனை லட்சமா?…. பிக்பாஸ் வீட்டில் இருந்த ஷெரினாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம்…. எவ்வளவு தெரியுமா….????

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து மட்டும் நடன இயக்குனர் சாந்தி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர்களை தொடர்ந்து இரண்டாவது வாரம் அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த செரினா பிக் […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு, சம்பள சான்று இன்றி தனிநபர் கடன்…. எவ்வாறு பெறுவது?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்…..!!!!!

நம் நாட்டில் பான்கார்டு, சம்பளச்சான்று உள்ளிட்டவை இன்றி தனிநபர் கடன்களை பெற சில வழிகள் உள்ளது. பான்கார்டு மற்றும் சம்பளசான்று இல்லாதவர்கள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடித்து தனி நபர் கடன்களை பெற்றுக் கொள்ளலாம். # 700 மற்றும் அதற்கு அதிகமான சிபில் ஸ்கோர் இருப்பின் கடன்பெறுவது தொடர்பாக கவலைப்பட வேண்டிய தேவையில்லை. சிபில் ஸ்கோர் மட்டும் இருப்பின் நீங்கள் பான்கார்டு (அ ) சம்பளச்சான்று ஆகிய ஆவணங்களை கொடுக்கவேண்டியதில்லை. இதற்கிடையில் நல்ல சிபில் ஸ்கோர் உங்களது கடனுக்குரிய […]

Categories
மாநில செய்திகள்

சந்திர கிரகணம்!!…. இன்று நடை அடைக்கப்படும் கோவில்கள் என்னென்ன தெரியுமா?… இதோ முழு விவரம்!!….!!!!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு பல கோவில்கள் மூடப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணத்தின் ஆரம்ப நிலையை இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் காண முடியாது. இந்நிலையில் இன்று பிற்பகல் 2.39 கிரகணம் தொடங்குகிறது. இதனையடுத்து முழு  கிரகணம் பிற்பகல் 3.46 மணி முதல்   5.12 மணி வரை இருக்கும். பின்னர் பகுதி கிரகணம் தொடங்கி 6.19 மணி அளவில் முடியும். அதிலும் சென்னையில் 5.39  மணி அளவில்  கிரகணத்தை காண […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை ALERT: பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் காச நோய் பரவல்… பாதிப்பு விகிதம் 13 % உயர்வு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

காசநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் 2025 ஆம் வருடத்திற்குள் காச நோயை ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் பயனாக காசநோய் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மேம்பட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை காசநோயை குணப்படுத்தும் விகிதம் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நிகழாண்டில் 10.28 லட்சம் பேருக்கு காச […]

Categories
மாநில செய்திகள்

தினகரனுக்கு பச்சைக்கொடி காட்டிய எடப்பாடி பழனிச்சாமி…. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை தான் சொல்லி வருகிறார். அது என்னவென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்பதுதான்‌. நேற்று மீண்டும் இந்த கருத்தையே கூறியுள்ளார். இன்னும் ஐந்து ஆண்டுகள் அல்ல மூன்று ஆண்டுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் சோர்ந்து விடாதீர்கள் என்று தனது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அப்படி பேசினாரா அல்லது ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே […]

Categories
தேசிய செய்திகள்

EPFO உறுப்பினர்களுக்கு…. பென்ஷன் பணம் எப்போது உயரும்?…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சந்தாதாரர்களின் ஓய்வுதியத்தை மாதத்திற்கு ரூ.1000 இருந்து உயர்த்துவதற்கான தொழிலாளர் அமைச்சகத்தின் முன்மொழியே நிராகரிக்க நாடாளுமன்ற குழு நிதி அமைச்சர் விளக்கம் கேட்டுள்ளது. இருப்பினும், தொழிலாளர் அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட உயர்வு எவ்வளவு என்பது தெரியவில்லை. தொழிலாளர் அமைச்சகம் மற்றும் இபிஎஃப்ஓவின் உயர்வு அதிகாரி வியாழன் அன்று எம்பி பார்த்திரிஹரி மஹதாத் தலைமையில் தொழிலாளர் தொடர்பான நாடாளுமன்ற நிலை குழுவிட இபிஎப் ஓய்வூதிய திட்டத்தின் செயல்பாடு மற்றும் அதன் நிதி மேலாண்மை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அமிதாப் பச்சனின் மகள் ரூ. 3000 சம்பளத்துக்கு வேலைக்கு செல்கிறாரா…..? அட என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க….!!!!!

இந்தி திரை உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் அமிதாப்பச்சன். இவர் திரை உலகில் சம்பாதித்து ரூ.3396 கோடி மதிப்பு சொத்து உள்ளது. அவரது மகன் அபிஷேக் பச்சக்ன், மருமகள் ஐஸ்வர்யாராய் என எல்லோரும் சினிமாவில் கோடி கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். அமிதா பச்சன் சொந்த மகள் ஸ்வேதா பச்சன் நிகில் நந்தா என்ற டெல்லி தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவரது மகள் நவ்யா நவேலி விரைவில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். சமீபத்தில் அமிதாப்பச்சன் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!….. டெல்லியில் காற்று மாசு அபாயம்…. நிலமை தொடரும்…. வெளியான திடீர் எச்சரிக்கை….!!!!

டெல்லியில் சமீப காலமாக காற்றின் தரம் மிக மோசமடைந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் வெளியே செல்வதில் சிரமப்பட்டு வருகின்றனர். சுவாச மற்றும் பார்வை கோளாறுகள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகரித்து உள்ளது. மருத்துவமனைகளில் சேர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் காற்று தரக் குறியீட்டு அளவில் காற்றின் தரம் 326 என்ற அளவில் நேற்று காலை பதிவாகியுள்ளது. இது மிக மோசம் என்ற பிரிவில் உள்ளது. கடந்த வாரம் கடுமையான பிரிவில் மூன்று நாட்களுக்கு நீடித்த இந்த […]

Categories
உலக செய்திகள்

அச்சச்சோ!!… பிரபல நாட்டில் ” வறட்சியால் உயிரிழக்கும் வனவிலங்குகள்”…. அதிர்ச்சியில் நாட்டு மக்கள்….!!!!

பிரபல நாடுகளில் ஏற்பட்டுள்ள வறட்சியால் வனவிலங்குகள் உயிரிழந்து வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தற்போது வறட்சி நிலவி  வருகிறது. இதனால் காடுகளில் வசித்து வரும் வரிக்குதிரை, ஒட்டகசிவிங்கிகள், காட்டெருமைகள் என 14 வகையான வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது. இந்த வனவிலங்குகளின் இறப்பு சமூக ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. மேலும் இதனால் அந்நாட்டின் சுற்றுலாத் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  மேலும் தற்போதைய சூழ்நிலையில் மழைப்பொழிவுக்கான சூழ்நிலையும் […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்….. அச்சத்தில் உறைந்த மக்கள்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதேபோல் இன்று வடக்கு சுலவேசி மாகாணத்தில் திடீரென நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் மத்திய இந்தோனேசியா குலுங்கியது. ஆனால் இந்த நிலநடுக்கத்தின் போது சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Categories
சினிமா

சமந்தாவுக்கு திடீரென கால் செய்த முன்னாள் கணவர்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு யசோதா,சகுந்தலம் மற்றும் குஷி உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டு அமெரிக்காவில் பயணத்தை மேற்கொண்டார். இதனிடையே சமீப காலமாக சமந்தாவுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என பல கேள்விகளும் இணையத்தில் பலம் வந்த நிலையில் தனக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்சனை இருப்பதாக சமீபத்தில் சமந்தா அறிவித்தார்.அதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக எடுக்கப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸில் இருந்து வெளிய அனுப்பப்பட்ட போட்டியாளர் இவர்தான்…. வெளியான உறுதி தகவல்….!!!!

விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9‌ ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அமோகமாக வரவேற்பு பெற்ற போட்டியாளர் ஜி.பி.முத்து இருந்தார். ஆனால் இவர் இரண்டாவது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி எலிமினேட் ஆனார். கடந்த வாரம் அசல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தயாரான மீட்ப படையினர்…. வெளியான தகவல்….!!!

வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியுள்ளது அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் வருகின்ற 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.‌இதனையடுத்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையின் 2408 வீரர்கள், 5093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என்று தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையராகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. அஜித் பட இயக்குனருடன் இணையும் கமல்ஹாசன்…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து கமலஹாசன் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது சில இயக்குனரின் பெயர்கள் கூறப்பட்டது. ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் கமல் ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஸ்பெஷல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… சினிமாவை விட்டு ஹன்சிகா விலகலா?…. அவரே கூறிய அதிரடி பதில்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய், சூர்யா, உதயநிதி, தனுஷ், சிம்பு, ஆர்யா, ஜெயம் ரவி ஆகிய முன்னணி நடிகருடன் நடித்து பிரபலமானார்.  ஹன்சிகாவும் தொழில் பார்ட்னர் சோகைல் கதிரியாவை காதலித்து அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். தனது வருங்கால கணவரை வலைதளங்களில் ரசிகர்களுக்கு ஹன்சிகா அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஜெய்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் […]

Categories
உலக செய்திகள்

நானும் ராணி தானே?…. திடீரென பலரின் கவனத்தை ஈர்த்த கமிலா …. வெளியான தகவல்….!!!!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமிலா  அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் 2  மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராகவும், அவரது மனைவி கமலா ராணியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் கமிலா ஆடையுடன் இணைந்திருக்கும் விலை உயர்ந்த சிறிய வைர அணிகலனை சமீபத்தில் அணிந்தபடி ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில்   கடந்த 2-ஆம்  தேதி டீம் ஜிபி டோக்கியோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!…. மீண்டும் ஒரு வரலாறு…. சத்ரபதி சிவாஜியாக நடிக்கும் பிரபல நடிகர்…. வெளியான மாஸ் தகவல்….!!!

பாகுபலி படத்திற்கு பிறகு அடுத்தடுத்த சரித்திர படங்கள் அதிகம் தயார் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி சரித்திர படங்கள் எடுப்பதற்கான ஆர்வத்தை மேலும் தூண்டி உள்ளது. இந்நிலையில் மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி வாழ்க்கையை சினிமா படமாக தயாராக உள்ளது. மேலும் மகேஷ் மஞ்ச்ரேக்கர் டைரக்டு செய்யும் இந்த படம் மராத்தி மொழியில் தயாராகிறது.  இந்த படத்தில் வீர சிவாஜி கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!…. “சுவாசிக்க கூட முடியாதாம்”…. பிரின்ஸ் பட இயக்குனருக்கு இப்படி ஒரு கொடிய நோயா?… ரசிகர்கள் ஆறுதல்….!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் அனுதீப். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ஹீரோயினாக நடிக்க, பிரேம்ஜி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். காமெடி ஜானரில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் அனுதீப்க்கு ஒரு அரியவகை நோய் இருப்பதாக அவரே தற்போது கூறியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ! 12 வருஷத்துல இத்தனை கோடியா….? நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமாடியது சூப்பர் ஹிட் ஆனது. இதனால் சமந்தாவுக்கு பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், யசோதா திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதன் பிறகு நடிகை சமந்தா தற்போது சகுந்தலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காந்தாரா”….. முதலில் புனித் ராஜ்குமார் தான் நடிக்க இருந்தார்….. நடிகர் ரிஷப் செட்டி ஓபன் டாக்…..!!!!!

கன்னட சினிமாவில் வெளியாகிய சூப்பர் ஹிட் ஆன காந்தாரா திரைப்படம் தற்போது தென்னிந்திய மொழிகளில் ரிலீசாக 305 கோடி வரை சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் நாயகன் மற்றும் இயக்குனரான ரிஷப் செட்டி தற்போது ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது கடந்த வருடம் கன்னட திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பின் காரணமாக திடீரென உயிரிழந்தார். இவர் இறந்து தற்போது ஒரு வருடமாகும் நிலையில், கர்நாடக அரசு […]

Categories
மாநில செய்திகள்

“புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”…. இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் ALERT….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகவுள்ளதாகவும், நம்பர் 9-ம் தேதி இலங்கையை ஓட்டி இருக்கும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போடு செம!…. “மருத்துவம், பொறியியல், சட்டம்”…. இனி அனைத்து படிப்புகளும் தாய்மொழியில்… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

புதுச்சேரியில் உள்ள அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் Modi @ 20: Dreams meat Delivery என்ற புத்தக கருத்தரங்கு கண்காட்சி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு நிகழ்ச்சியின் போது வேல்முருகன் பிரதமர் மோடியின் கனவு திட்டம் குறித்து கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள், பாஜக மாநில தலைவர் சுவாமிநாதன், குடிமை பொருள் வழங்கல் துறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வசூலில் பட்டையை கிளப்பும் “காந்தாரா”…. ரூ. 16 கோடி பட்ஜெட்டுக்கு கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா….? வியப்பில் திரையுலகம்….!!!!!

கன்னட சினிமாவில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி காந்தாரா திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தை நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவரக்கூடிய விதத்தில் இருக்கிறது. இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… மீண்டும் இணையும் சமந்தா-நாக சைதன்யா…. நோயினால் விவாகரத்து ரத்து?….. வெளியான தகவல்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை சமந்தா யசோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதன்பிறகு நடிகர் விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து சமந்தா குஷி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா அரியவகை சரும அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நெருங்கிய தோழியின் கணவரை….. 2-வதாக திருமணம் செய்யும் நடிகை ஹன்சிகா?….. வைரலாகும் புகைப்படம்…..!!!!!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன்பிறகு எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, மனிதன், வேலாயுதம், வாலு, ரோமியோ ஜூலியட்  போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு சினிமாவிலும் நடிகை ஹன்சிகா கொடிகட்டி பறக்கிறார். நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய காதலன் சோகேலுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வருகின்ற செவ்வாய்க்கிழமை வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை  பெய்யும் என  வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் இந்த மழை  வரும் செவ்வாய்க்கிழமை வரை  நீடிக்கும் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் தென் மாவட்டங்களில்  கன […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம!…. இது வேற லெவல்… “தளபதி 67” படத்தில் இணையும் ஷாரூக்?….. அப்ப தரமான சம்பவம் காத்திருக்கு….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை அடுத்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடப படகுழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சங்கீதா, மீனா, பிரகாஷ் ராஜ், ஷாம், சரத்குமார் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். அதன் பிறகு நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் அமல்…. “ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு”…. உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..!!

ஆவினில் பசும் பால் லிட்டருக்கு 32 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் லிட்டருக்கு 41 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இந்த விலை உயர்வு நவம்பர் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலை உயர்வால் சுமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸின் “ஆதி புருஷ்” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்….. அதுதான் காரணமா?….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. அதாவது இந்து கடவுள்களை மோசமான முறையில் சித்தரித்து இருப்பதாக பாஜக மற்றும் அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ!… இத்தனை கோடியா….? வசூலில் பட்டையை கிளப்பும் பொன்னியின் செல்வன்….. Part-2 வுக்கு எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 32 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை  மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக படைத்த இயக்கியுள்ளார். இந்த படத்தின் 2 பாகங்களும் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் […]

Categories
உலக செய்திகள்

“டுவிட்டரில் 3700 பேர் பணி நீக்கம்”?…. எலான் மஸ்கின் அதிரடி முடிவு….. அதிர்ச்சியில் ஊழியர்கள்…..!!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் சட்ட மற்றும் கொள்கை தலைவர் விஜயா காடே ஆகியோர் அதிரடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு டுவிட்டரில் இனி அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம் என்று மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் தற்போது 3700 வேலைகளை டுவிட்டரில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கலாம்”… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்திருக்கிறார். இது பற்றி சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, வரலாற்று சிறப்புமிக்க சரித்திர செய்திகள், ஏடுகள், ஆவணங்கள் போன்றவற்றினை தனியார் அமைப்புகளிடமிருந்து பெற்று ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த தமிழக அரசால் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான தொன்மையான ஆவணங்கள் நமது கலாச்சாரத்தை மிகவும் பிரதிபலிப்பதாக இருக்கிறது. மேலும் இவற்றினை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் ஆவண காப்பகங்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… “தளபதி 67” படத்தில் நடிப்பதற்கு விஷாலுக்கு இத்தனை கோடி சம்பளமா….? வியப்பில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, மீனா, குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் […]

Categories
தேசிய செய்திகள்

3 குழந்தைகளின் தாய் மின் ஆட்டோ ஓட்டுனரானது எப்படி?… மெய்சிலிர‌‌ வைக்கும் பின்னணி….!!!

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் சீமாதேவி(40) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதில் மகனும், 14 மற்றும் 12 வயதில் 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் மூவரும் கல்வி பயின்று வருகின்றனர். பிள்ளைகளின் கல்வி செலவு, குடும்ப நலத்திற்கு போதிய வருமானம் இல்லாமல் சீமா சீரமத்தில் இருந்து வந்தார். அப்போது தனது குழந்தைகளின் படிப்பிற்காகவும், கணவருக்கு உதவியாக இருப்பதற்காக சீமாதேவி பல்வேறு இடங்களில் வேலை தேடி உள்ளார். வேலை கிடைக்கவில்லை என்றாலும் அவர் சோர்வடையாமல், விடா […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. நடப்பு நிதியாண்டில் வேளாண், உணவு பொருள் ஏற்றுமதி 25% அதிகரிப்பு…. வெளியான தகவல்…!!!

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டு வரை வேளாண் மற்றும் பதபட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி 25% அதிகரித்துள்ளது என்று வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியல் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 13,771 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 11056 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது […]

Categories
அரசியல்

கால்பந்து உலக கோப்பை 2022: அதிக டிமாண்ட்டான போட்டிகள் எவை?… வெளியான தகவல்….!!!!

உலக கோப்பை கால்பந்து வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றி விளையாட உள்ளனர். எட்டு பிரிவினாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்கள் இதில் விளையாடுகின்றனர். இந்நிலையில் இந்த தொடர்கான டிக்கெட்களில் 2.45 மில்லியன் விற்பனையாகியுள்ளது என்று சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கத்தார், அமெரிக்கா, பிரிட்டன், […]

Categories
Tech டெக்னாலஜி

“ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை”…. குறுகிய காலத்தில் 10 லட்சம் வாடிக்கையாளர்கள்…. வெளியான தகவல்…!!!!!

இந்தியாவில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி வைத்தார். 5ஜி அழைக்கசற்றை சேவை ஏலத்தில் விடப்பட்ட நிலையில் ஜியோ நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் பிரபலமான ஏர்டல் நிறுவனம் இந்தியாவில் உள்ள வாரணாசி, நாக்பூர், ஹைதராபாத், பெங்களூர், சென்னை, மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் முதற்கட்ட துவக்கமாக 5ஜி சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த நகரங்களில் 5 ஜி சேவையானது படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், கூடிய விரைவில் இந்தியா […]

Categories

Tech |