கன்னட நடிகர் ரிஷிப் ஷெட்டி இயக்கிய நடித்துள்ள திரைப்படம் காந்தாரா. இந்த திரைப்படம் தொன்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படம் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப் படக்குழு பணிகளை மேற்கொண்டது. அதன்படி தமிழ் ஹிந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.16 கோடியில் தயாராக இந்த படம் கன்னடத்தில் மட்டும் ரூ.150 […]
Tag: தகவல்
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே போவதால் நடப்பு ஆண்டை போல குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பணவீக்கம் அதிகமாக உயர்கிறது. பண வீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி வழங்கப்படுகிறது.அதன்படி ஜனவரி முதல் ஜூன் மற்றும் ஜூலை முதல் டிசம்பர் என ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதங்களுக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீதம் அகல விலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய […]
புவியின் நிழலில் நிலவு கடந்து செல்லும் போது அது சூரியனின் நேரடியான ஒளியை பெற முடியாமல் போய்விடுகிறது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என கூறுகின்றோம். இந்த நிலையில் சந்திர கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில் நிலவு வருகின்ற காரணத்தினால் சந்திர கிரகணம் பௌர்ணமியின் போது தான் தெரிகிறது நிலவு முழுமையாக பூமியின் முழு நிழல் பகுதியில் மறைவது சந்திர கிரகணம் ஆகும். இந்தப் பகுதி சந்திர கிரகணத்தின் போது நிலவின் ஒரு […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான இளம் பாடகர் தான் அசல் கோளாறு. இவர் பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.அதிகம் பேர் பயன்படுத்தும் முக்கிய தகவல் பரிமாற்ற செயலியாக whatsapp உள்ளது. தனது பயனர்களை தவிர whatsapp நிறுவனம் தொடர்ந்து புதுப்புது அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது பயனர்கள் தங்களுக்கு தாங்களே மெசேஜ் அனுப்பி கொள்ளும் message yourself அப்டேட்டை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலமாக பயணங்கள் ஏதாவது குறிப்பு எடுக்க விரும்பினால் அல்லது முக்கிய ஆவணங்களை சேமிக்க விரும்பினால் அதை […]
உலகில் உள்ள மக்கள் பலர் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் ஆகியவற்றை இன்று Netflix app பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த strieaming app மூலம் மக்கள் பலவகையான திரைப்படங்கள் கண்டுக்களிக்கின்றனர். இதற்கு முன்பெல்லாம் ஆங்கில படங்களை மட்டுமே பார்த்து வந்த மக்கள் தற்போது இந்த Netflix app காரணமாக கொரியர் மற்றும் ஐரோப்பிய திரைப்படங்களை பார்த்து வருகின்றனர். ஆனால் இதில் சில ரகசிய வழிகள் உள்ளது. இதை வைத்து நாம் நமக்கு தேவையான திரைப்படங்களை கண்டு […]
ராம் நகர் மாவட்டம் மாகடி தாலுகா கஞ்சிகல் கிராமம் பண்டே மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்த பசலிங்க சுவாமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹனி டிராப் முறையில் மிரட்டி பசவலிங்கம் சுவாமி தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபல்லாப்புராவை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவி நீலாம்பிகா, கண்ணூர் மடத்தின் மடாபதியாக மிருதனஞ்ஜெய சுவாமி, வக்கிலான மகாதேவய்யா ஆகியோரை நேற்று முன்தினம் மாகடி போலீசார் கைது […]
தமிழ் சினிமாவில் மாநகரம் இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சமீபத்தில் வெளியாக ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67 படத்தில் இந்த […]
தமிழகத்தில் மின்துறை அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு ஐந்தாயிரம் ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக குறைப்பதற்கு தமிழ்நாடு மின்வாரியம் தற்போது முடிவு செய்துள்ளது.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.அதில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்துபவர்கள் ஆன்லைன் மூலமாகவும் இதர நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டும் இன்றி நேரடியாக மின்துறை அலுவலகங்களிலும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை தற்போது உள்ளது. இந்நிலையில் மின்வாரிய அலுவலகங்களில் […]
சந்திர கிரகணத்தின் போது நிலவின் ஒரு பகுதியில் முழு நிழல் பகுதி படியும். முழு நிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படிவதில்லை. நிலவின் ஒரு பகுதி அதிக இருளாகவும் மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் இருக்கும். பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காண முடியும். வருகின்ற நவம்பர் எட்டாம் தேதி இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு […]
தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியம்பாளையம் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு கல்லை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சுரேஷின் வீட்டில் ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருந்த கல்லை தண்ணீரில் போட்டுள்ளனர். ஆனால் அந்தக் கல் தண்ணீரில் மூழ்காமல் மிதந்துள்ளது. இதனை பார்த்து ஆச்சரியமடைந்த சுரேஷ் […]
உலகம் முழுவதும் அதிகமானோர் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தள செய்திகளில் முக்கிய இடத்தில் இருப்பது தான் ட்விட்டர். இது உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் சினிமா பிரபலங்கள்,அரசியல்வாதிகள் மற்றும் பல நிறுவனங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.இவர்களை பின் தொடர்பவர்களும் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்த பிரபலமானவர்களின் கணக்குகளுக்கு ட்விட்டர் ப்ளூ டிக் வழங்கி வருகின்றது. தற்போது ட்விட்டரை எலான் மாஸ்க் வாங்கி உள்ள நிலையில் இந்த ப்ளூ டிக் வசதிகளைப் பெற மாதம் 1800 செலுத்த வேண்டும் என […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜி.வி. […]
கடந்த 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குஜராத் மாநிலம் மோர்வின் நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டர் நீள தொங்கு பலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்த பாலம் திகழ்கிறது. கடந்த ஆறு மாதங்களாக அந்த பாலத்தில் தனியார் நிறுவனம் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அந்தப் பாலம் பூனரமைப்பு பணிகள் முடிந்து ஐந்து நாட்களுக்கு முன்பு குஜராத்தி புத்தாண்டு அன்று மீண்டும் திறக்கப்பட்டது. […]
பிரபல நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் போலந்து ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா 8 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ நாடுகள் தங்களது பாதுகாப்பு தளவாடங்களை பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் துருக்கியில் இருந்து பைரக்டார் டி.பி.2எனப்படும் ஆளில்லா விமானங்களை வாங்க கடந்த மே மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில் மொத்தம் 24 ஆளில்லா விமானங்களையும், அவற்றுக்கான தரைகட்டுப்பாட்டு யூனிட்டுகளையும் 4 தவணைகளில் வாங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. […]
ட்விட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் எலான் மஸ்க் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை எலான்மஸ்க் வாங்கியுள்ளார். இதனை அடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி இருக்கின்றார். முன்னதாக விட்டரை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். இந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பட்டியலை அளிக்க மேலாளர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்ற செய்திகள் வெளியாகி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான லேசா லேசா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்த மௌனம் பேசியதே, சாமி, கில்லி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. தமிழ்நாடு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து தனது கவர்ச்சியால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசம் கவர்ந்தவர் தான் நடிகை நமீதா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர்.இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் இன்றும் ரசிகர் மத்தியில் இவருக்கென தனி ஒரு வரவேற்பு உள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர் தற்போது அரசியலில் களம் […]
திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பகுதியை ஒட்டி ‘மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரவ எரிபொருள் திட்ட ஆய்வு மையம்’ உள்ளது. இந்த மையத்தில் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் எந்திரங்கள் சோதனை நடைபெறும். இந்நிலையில் மகேந்திரகிரி விண்வெளிஆராய்ச்சி மையத்தில் சுகன்யான் திட்டத்தின் படி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இயந்திரத்தின் பரிசோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் பொது மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய வளாக இயக்குனர் பத்ரி நாராயணமூர்த்தி […]
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த ஆறு பேர் உபவா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதனை அடுத்து இந்த வழக்கை கோவை மாநகர போலீசார் விசாரித்து வந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கும் மத்திய […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு பஞ்ச கதாபாத்திரங்களிகி கொள்ளை அடிப்படியாக வைத்து உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். […]
உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்துள்ளார். இந்த சூழலில் twitter நிறுவனத்தை நேற்று அவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். உடனடியாக அவர் செய்த அடுத்த வேலை என்ன தெரியுமா? ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தது மட்டுமல்லாமல் ட்விட்டரில் தலைமை நீதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என […]
கோவை மாநகரின் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் நேற்று அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்தில் சிக்கியது பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் கார் ஓட்டுனர் ஒருவர் பலியாகி உள்ளது பரபரப்பை கூட்டி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஜிபி முதல் டிஜிபி வரை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த உண்மை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நாளை முதல் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. இதனையடுத்து நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் […]
தமிழ் சினிமாவில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகன். இவர் மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக ஓடிடி தளத்தில் வெளியான மாறன் படத்திலும் நடித்திருக்கிறார். இவர் சமூக வலைதளத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இருப்பினும் அவருக்கு அதன் பிறகு சரியான வாய்ப்புகள் வராமல் இருந்தது. இந்நிலையில் இரண்டு […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் பெரிய ப்ளாப் ஆகிவிட்டது. அதனால் விஜய் தேவரகொண்டா கடும் அப்செட்டில் இருப்பதாக தெரிகின்றது. அதேசமயம் அவர் நடிகை ராஸ்மிகா வந்தனாவை காதலிப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் அதை இதுவரை வெளிப்படையாக கூறவில்லை. சமீபத்தில் கூட மாலத்தீவுக்கு ஜோடியாக டேட்டிங் சென்று இருந்தனர். இந்நிலையில் ஸ்ரீதேவியின் மகளான பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் […]
தொகுப்பூதிய அடிப்படையில் கணினி பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது பற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுனர் பணியிடத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு 1.7.2022 அன்று 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை இதற்கு பி.எட் தகுதியுடன் பிஎஸ்சி அல்லது பிசிஏ அல்லது […]
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஜோடியாக புலி படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழில் தலைவன், என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், மார்க்கெட் ராஜா, எம் பி பி எஸ் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் பிரபுதேவாவை திருமணம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன் பின் அவர் அதில் உண்மை இல்லை என மறுத்துள்ளார். இந்த சூழலில் நிகிஷா […]
தமிழகத்தில் வளர்ந்த மாவட்டமாக திகழும் சென்னையில் பல கிராம மக்களும் தற்போது தங்கள் ஊரை விட்டு கிளம்பி சென்னையில் வசித்து வருகிறார்கள். ஆனால் சென்னை குறைவான பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. இந்த நிலையில் சென்னை நான்கு மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்களுடன் 1189 சதுர கிலோமீட்டரில் இருந்து 5 ஆயிரத்து 904 கிலோ மீட்டருக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கிட்டத்தட்ட 47 வருடங்களுக்குப் பிறகு தற்போது விரிவாக்கப்பட உள்ளதால் தற்போதைய 1189 […]
தற்போது உள்ள காலகட்டத்தில் மாணவர்கள் இப்போதிலிருந்து சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமானதாக உள்ளது. தொடர் பணவீக்கம், விலைவாசி உயர்வைத் தொடர்ந்து மாணவர்கள் அவர்களின் பாக்கெட் மணியிலிருந்து கொஞ்சம் சேமிக்கும் பணத்தை ஒதுக்கலாம். மாணவர்கள் இப்போதிலிருந்து சேமிக்க ஆரம்பித்தால் தான் அவர்கள் காலேஜும் முடிக்கும் நேரத்தில் அல்லது ஐந்து வருடத்தில் ரூ.50,000 மேல் லாபத்தை பெற முடியும். இந்நிலையில் 5 சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு மாணவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை நீண்ட காலம் முதலீட்டாளர்களுக்கு […]
பிரபலமான கிரிக்கெட் வீரர் டோனி. இவர் தோனி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் ரோர் ஆப்தி லயன் என்ற கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவண படத்தை தயாரித்தார். அதன் பிறகு வுமன்ஸ் டே அவுட் என்ற குறும்படத்தையும் தோனி தயாரித்தார். இந்த நிறுவனமானது தற்போது தங்களுடைய முதல் தமிழ் படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் கதையை தோனியின் மனைவி சாக்ஷி எழுதியுள்ளார். இந்த கதையை ரமேஷ் […]
புதிய பிரதமராக பதவி ஏற்ற ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் லிஸ் டிரஸ் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து லிஸ் டிரஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய பிரதமரை நியமிப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது துணை பிரதமராக நிதித்துறை செயலாளர் டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரி சபையில் துணை பிரதமராக இருந்தார். […]
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் இந்தியன் இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 25 வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் இரண்டாம் பாகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரகனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைக்கா நிறுவனம் […]
பைத்தான் என்ற ராட்சச சிறு கோள் பூமியை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த சிறு கோளின் சுற்றுப்பாதை சூரியனுக்கு அருகில் இருப்பதால் கிரேக்கப் புராணங்களில் வரும் சூரியக் கடவுளான ஹீலியோஸின் மகனின் பெயரான பைத்தான் என்ற பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த ராட்சச சிறுகோள் வருகின்ற 2028ஆம் ஆண்டில் பூமிக்கு மிக அருகில் வர உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். பூமிக்கு மிக அருகில் பைத்தான் ராட்சஸ சிறுகோள் கடந்து செல்ல […]
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் ஹாரர் படங்களை கொடுத்து சிறியவர்கள் மீது முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வைத்திருப்பவர் சுந்தர் சி. இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தனது கனவு படமாக இயக்கவிருக்கும் திரைப்படம் ‘சங்கமித்ரா’. இந்த திரைப்படத்தை பெரிய பொருள் செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. சரித்திர பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இப்படத்தின் போஸ்டர்களும் வெளியாகியது. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இணைந்து நடித்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்பர் ஒன்பதாம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் வாரம் சீரியல் நடிகை சாந்தி எவிக்ட் ஆனார். ஆனால் ஜி.பி.முத்து அவராகவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த சீசனில் அசல் கோலார் ரசிகர்களிடம் ஏடாகூடமான பிரச்சினைகளில் சிக்கி வருகிறார். அவரது நடவடிக்கைகள் குறிப்பாக பெண்களிடம் அவர் நடந்து கொள்ளும் வீதம் இணையதளத்தில் கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. […]
கார்த்தி நடித்து திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் சர்தார் திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையில் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. மேலும் நல்ல வசூலும் பார்த்திருக்கிறது. இவற்றில் கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும், ராணுவ உளவாளியாகவும் இருவேடங்களில் நடித்து இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷிகன்னா நடித்து உள்ளார். முன்பே கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து வந்த விருமன், பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில், 3-வது படத்துக்கும் வரவேற்பு கிடைத்து இருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளார். இதன் காரணமாக சர்தார் 2ஆம் பாகம் உருவாகுமா […]
இந்தியாவி உள்ள அரசு ஊழியர்களுக்கு சிறந்த முதலீட்டு திட்டமாக தேசிய ஓய்வூதியத்திட்டம் இருக்கிறது. இவற்றில் ரூ.50,000 முதலீட்டுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிவிலக்கு வழங்கப்படுகிறது. தேசிய சேமிப்பு திட்டம் இத்திட்டத்தில் குறைந்தபட்சம் முதலீடு ரூபாய்.100. வட்டி விகிதங்கள் கோல் ஆல் நிர்ணயம் செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்களுடைய தகுதியினை சரிபார்த்த பின் இத்திட்டத்தில் முதலீடு செய்யவும். பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா வங்கியில் கணக்கில்லாத நபர்களுக்கு இத்திட்டம் நிதியினை வழங்குகிறது. இது ஜீரோ பேலன்ஸ் கணக்கு ஆகும். […]
தமிழகம் முழுவதும் கடந்த 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்றனர். அதோடு தீபாவளி பண்டிகையை உறவினர்கள் வீட்டில் கொண்டாடுவதற்கும் கிளம்பி சென்றனர். இதனால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதன் பிறகு பண்டிகை காலத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதோடு, தெற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கியது. […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றன. அதனால் தங்கள் பயனர்களுக்கு ஏற்றவாறு அவ்வப்போது பல புதிய அப்டேட்டுகளை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கி வருகிறது.சமீபகாலமாக பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையிலும் பல அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் நாள்தோறும் வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இந்நிலையில் மிட்டாய் நிறுவனம் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற வலைத்தளங்களில் இருக்கும் poll என்ற கருத்துக் கணிப்பு ஆப்ஷனை […]
பிரபலமான கிரிக்கெட் வீரர் டோனி. இவர் தோனி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் ரோர் ஆப்தி லயன் என்ற கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவண படத்தை தயாரித்தார். அதன் பிறகு வுமன்ஸ் டே அவுட் என்ற குறும்படத்தையும் தோனி தயாரித்தார். இந்த நிறுவனமானது தற்போது தங்களுடைய முதல் தமிழ் படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் கதையை தோனியின் மனைவி சாக்ஷி எழுதியுள்ளார். இந்த கதையை ரமேஷ் […]
இந்தியாவில் விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையிலீம் வேளாண் தொழிலை ஊக்குவிக்கக்கூடிய நோக்கத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் மந்திரியின் கிசான் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்ட விவசாயிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.2000 விதம் மூன்று கட்டமாக மொத்தம் ரூ.6000 நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தொகை நேரடியாக மத்திய அரசால் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் 12வது […]
ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி கணக்கு வைத்திருப்போர், ஊழியர்களின் டெபாசிட்டுடன் இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் கீழ் உறுதிசெய்யப்பட்ட பலனைப் பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவார். இதற்கிடையில் ஒருவர் இறந்து விட்டாலும், அவரது பங்களிப்பு ஹோல்டிங் அக்கவுண்ட்டில் வருவது நின்று விடும். உறுதி செய்யப்பட்ட பலனைப் பெறுவதற்கு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். இபிஎப்ஓ அறிவிப்புப்படி, ஒரு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்து விட்டால், சில அலுவலகங்கள் முந்தைய சில தினங்களில் பங்களிப்பு பெறப்படவில்லை என்ற அடிப்படையில் கோரிக்கைகளை நிராகரிக்கிறது. எனினும் வருங்கால […]
விஜய் டிவியில் ஹிட் அடித்த சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ரச்சிதா. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 கலந்துகொண்டு கலக்கி வருகிறார். நடிகை ரச்சிதா தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரும் ஒரு சீரியல் நடிகர் தான். தற்போது இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து பெற்றுவிட்டனர். இதற்கிடையில் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த தினேஷ், இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் […]
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் தமிழகத்தில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் 180 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக […]
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று உள்ளது. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் பிரின்ஸ், சர்தார் என்ற 2 பெரிய படங்கள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமே நல்ல வசூலை பெற்று வருகிறது. இருப்பினும் அதையும் தாண்டி பொன்னியின் செல்வன் […]
உலக அளவில் காற்றின் தரம் பற்றி மதிப்பீடு செய்து காற்று மாசு பற்றி குடிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையிலும், உதவிடக் கூடிய வகையிலும் கடந்த 2007ஆம் ஆண்டு உலக காற்று தர குறியீடு அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஆசிய நாடுகளில் அதிகம் மாசடைந்த நகரங்கள் பற்றி ஆய்வு செய்து டாப் 10 நகரங்களில் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் டாப் 10-ல் இடம்பெற்று, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. […]
தீபாவளி பண்டிகை நாளைக்கு கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் அனைவரும் புத்தாடை, வெடி, ஸ்வீட் வாங்கி வருகின்றனர். இதனால் அனைத்து கடைகளிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு ஸ்வீட், பட்டாசை தாண்டி குறிப்பாக குடிமகன்களின் கொண்டாடமாக இருப்பது சரக்குதான். அந்த அளவுக்கு நாளை டாஸ்மாக் கடைகளில் கூட்டத்துடன் கல்லாவும் கலைக்கட்டும். மதுபிரியர்கள் இன்றிலிருந்தை மதுவை வாங்க தொடங்கியதால் கூட்டம் அலை மோதுகிறது. இந்நிலையில் புதுச்சேரி தீபாவளி பண்டிகை முன்னிட்டு 50 வகையான […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக் கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]
தமிழ் சினிமாவில் வாலி, குஷி படங்களை இயக்கி பிரபலமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதனைத் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க தொடங்கினார். கடந்த 2004 ஆம் ஆண்டு க்கு பிறகு இவர் பெரும்பாலும் படங்களை இயக்கவில்லை. இருப்பினும் 2015 ஆம் ஆண்டு இசை படத்தை இயக்கி, தயாரித்து வெளியாகிறது. ஆனால் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. […]