தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த […]
Tag: தகவல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இதில் வலிமையான போட்டியாளர்களின் முக்கியமான ஒருவர் ஜி.பி.முத்து இவர் சில நாட்களாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். எல்லாரும் சமாதானம் படுத்தினாலும் அவர் கேட்கவில்லை. […]
கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் ஜியோ, ஏர்டெல், ஐடியா போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்கள் ப்ரீபெய்ட் சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. இந்த அதிரடி அறிவிப்பை தொடர்ந்து பல வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்கில் இருந்து பிஎஸ்என்எலுக்கு மாறும் நிலை ஏற்பட்டது. இதனை சரியாக புரிந்து கொண்ட அரசால் நிர்வகிக்கப்படும் பிஎஸ்என்எல் புதிய வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறார். அதன்படி பிஎஸ்என்எல் மாறும் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி இலவச டேட்டாவை வழங்குகிறது. […]
மாநிலம் முழுவதும் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் பொருட்களை சட்டவிரோதமாக பதுக்குபவர்கள் மீது வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் சார்பாக தனி குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் சிவகாசி அருகே நாகலாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த மினி வேன் வாகனத்தை சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் இரண்டு […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனிடையே தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு முடிவுகள் […]
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர்ஜ இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியே பெற்று உள்ளது. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை மட்டும் ரூ.465 கோடி கடந்து வசூல் செய்து வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று இரு முன்னணி நட்சத்திரம் படங்கள் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடிக்கும் […]
புரட்டாசி மாதம் பலரும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டதால் கோழி விற்பனையில் தேக்கம் ஏற்பட்டது. இதனால் பண்ணைகளில் ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையாளர் கோழி விலை 350 ரூபாயாக சரிந்தது. தற்போது புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இதனால் பலரும் அசைவம் சாப்பிடுவதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி பலரது வீடுகளில் உறவினர்களை அழைத்து அசைவ விருந்து வைப்பர். இதனால் கோழி விலை உயர வாய்ப்புள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பப்லு பிரித்விராஜ் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் தற்போது சன் டிவியில் பெரும்பாலான சீரியல்களிலும் அனைத்து வருகிறார்.இவர் சில நாட்களுக்கு முன்பே சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நான் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் என்று கூறி ஒரு இளம் பெண்ணை மேடையில் ஏற்றினார். இதனைத் தொடர்ந்து பிரித்விராஜ் […]
பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யா கொல்லப்பட்ட வழக்கில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் கொடுக்க விரும்பினால் சிபிசிஐடி போலீஸ் அரை அணுகலாம் என சிபிசிஐடி அறிவித்துள்ளது. அதன்படி துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் 9498142484, காவல் ஆய்வாளர் ரம்யா 9498104698, சிபிசிஐடி கட்டுப்பாட்டு அறை 044-28513500 ஆகிய எண்கள் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வருகின்ற 23 ஆம் தேதி உத்தரபிரதேச மாநில அயோத்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பகவான் ஸ்ரீ ராம் லாலா விராஜ்மானுக்கு பூஜை செய்து வழிபடுகிறார். அதனை தொடர்ந்து ஸ்ரீராமஜென்ம பூமி தீர்க்க ஷேத்திரத்தை அவர் ஆய்வு செய்ய இருக்கிறார். பகவான் ஸ்ரீராமருக்கு ராஜயாபிஷேகத்தை பிரதமர் மேற்கொள்கிறார். சரயு நதியின் புதிய படித்துறையில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘சூரரை போற்றும்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படம் தேசிய விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளையும் வென்றது. அதுமட்டுமில்லாமல் ஓடிடி தளத்தில் அதிகமானோர் பார்த்த பிராந்திய மொழி படம் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளது. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் வெளிவந்தது. தற்போது சூரரைப் போற்றும் திரைப்படம் இந்தியில் ரீமேக் […]
பெங்காலி நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர் பினோதினி தாசி. இவர் தேவதாசி குடும்பத்தில் பிறந்து 9 நூற்றாண்டில் ஏராளமான நாடகங்களில் நடித்து இருக்கிறார். பெங்காலியில் இவரை டோடி பினோதினி என்று அழைக்கப்படுகின்றனர். இந்நிலையில் இவரது வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் பினோதினி கதாபாத்தில் கங்கான ராணாவத் நடிக்கிறார். பர்ணிதா மருதாணி போன்ற சிறந்த படங்களை இயக்கி பெயர் பெற்ற பிரதீப் சர்க்கார் பினோதினி வாழ்க்கை படத்தை டைரக்டு செய்கிறார். இது குறித்து கங்கனா ராணாவத் […]
தமிழ் சினிமாவில் வாலி, குஷி படங்களை இயக்கி பிரபலமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதன் பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிக்கின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது பொம்மை, மார்க் ஆண்டனி மற்றும் ஆர்சி 15 படங்கள் உள்ளது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எஸ்.ஜே.சூர்யா பட இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘கில்லர்’ என்ற பேரில் உருவாக […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் தனுஷ் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களிலும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் வாத்தி திரைப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் தென்காசியில் நடந்து வந்த கேப்டன் மில்லர் […]
பிரபல நாட்டில் மீண்டும் கருங்கடல் மீது ரோந்து பணி தொடங்கப்பட்டுள்ளது. பிரித்தானியா நாட்டை சேர்ந்த விமானம் ஒன்று கடந்த மாதம் 29-ஆம் தேதி தனது வழக்கப்படி கருங் கடல் மீது ரோந்து சென்றுள்ளது. அப்போது 2 ரஷிய போர் விமானங்கள் பிரித்தானிய விமானத்தை பின்தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் திடீரென அந்த ரஷிய போர் விமானம் ஒன்றில் இருந்து ஏவுகணை ஒன்று சீறிப்பாய்ந்துள்ளது. இந்த நாடகம் 90 நிமிடங்கள் நீடித்திருக்கிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான ஒட்டிகள் […]
தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி 300 கொள்ளையர்கள் சென்னையில் ஊடுருவி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி செயின்பறிப்பு, பிக்பாக்கெட் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதற்காக திட்டமிட்டு 300 கொள்ளையர்கள் சென்னையில் ஊடுருவி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கேவி குப்பம், திருச்சி, ராம்ஜி நகர், வேலூர், பேரணாம்பட்டு, மதுரை மேலூர் போன்ற வெளியிடங்களில் இருந்து வந்திருக்கின்ற கொள்ளையர்கள் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் […]
ஆதார் வழங்கக்கூடிய அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) அவ்வப்போது பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பொதுமக்களின் வசதிக்கேற்க ISRO உடனான ஒப்பந்தத்தின்கீழ் புவன் ஆதார் போர்ட்டலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக ஆதார் பயனாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை எளிதாகக் கண்டறியலாம். இந்த புது அம்சத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். இதன் சிறப்பம்சம் என்னவெனில், பயனாளர்கள் ஆதார் மையத்தின் தகவலை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். ஆதார்சேவை மையத்தின் இருப்பிடத்தினை கண்டறிவது […]
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையை நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதிலிருந்தே அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சசிகலாவுக்கு எதிரான புகார்களை, அல்லது யூகங்களை சேகரித்த ஆணையம் சசிகலாவை நேரடியாக அழைத்து விசாரிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர். சிறையில் இருந்த போது ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் தனது வழக்கறிஞர் மூலம் எழுத்து மூலமாகவே தான் விளக்கம் அளித்தார். […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த […]
கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.தற்போது விரைவில் குஜராத் மற்றும் விமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் வர இருப்பதால் வருகின்ற தீபாவளிக்கு மக்களுக்கு பரிசாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு […]
தமிழ் சினிமா திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் சூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67 ஆவது திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 7 ஸ்கிரின் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த […]
மற்ற கட்டணங்களை எல்லாமும் விட கிரெடிட் கார்டில் வாங்கிய பொருள்களுக்கான தொகை அதற்குரிய தேதியில் கட்டுவதற்கு தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களால் கிரெடிட் கார்டில் நிலுவை தொகையை உரிய தேதிக்குள் கட்ட முடியாமல் போகலாம். அவ்வாறு நடந்தால் அதற்கு அபராத தொகை, அதிக வட்டி அல்லது கிரெடிட் ஸ்கோர் குறைவது போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும். ஏற்கனவே கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பலருக்கும் இதெல்லாம் தெரிந்திருக்கும். இருப்பினும் பலரும் கிரெடிட் கார்டு நிலுவைத் […]
இந்தியாவில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோர் குழந்தைகள் படிப்பதற்காக கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 1,245 பள்ளிகள் உள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் 49 கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் 14 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் பயிற்று மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளது. […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தனது 67வது படத்தில் கேங்ஸ்டர் கதையில் விஜய் நடிக்க போகிறார். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக அர்ஜுன், சஞ்சய் சத், பிரித்விராஜ், விஜய் சேதுபதி, கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு […]
தனது பயனாளர்களுக்கு whatsapp நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Whatsapp நிறுவனம் தினம் தோறும் புதிய அப்டேட்களை இறக்கி கொண்டே வருகிறது. ஏனென்றால் மார்க்கெட்டில் நிறுவனத்திற்கு போட்டி அதிகமாக இருப்பதால் தன்னுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்ள புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து புதிய அம்சத்தை கொண்டுவரும் whatsapp இப்போது அனுப்பிய மெசேஜை எடிட் செய்து கொள்ளும் அம்சத்தை கொண்டு வர இருக்கிறது. இதற்கான டிரெயிலை ஏற்கனவே whatsapp தொடங்கிவிட்டது. இதுகுறித்து […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். சினிமாவில் ஒதுங்கி இருந்த இவர் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது கார்த்திக் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘தீ இவன்’. இந்த படத்தை டி.எம்.ஜெயமுருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தை மனிதன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிகின்றனர். இந்த படத்தில் கார்த்திக்குடன் இணைந்து சுமன், ராதா ரவி, சுகன்யா, ஸ்ரீதர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இந்நிலையில் நடிகர் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்துடன் 2 வது நாளான இன்று ஜெயலலிதா மரணம் குறித்து 68 பக்கங்கள் அடங்கிய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 15 பக்கங்களுக்கும் மேலாக முடிவுகள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. அதில், 2012 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் இடையில் சுமூக உறவு இல்லை. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பிறகு நடந்த நிகழ்வு ரகசியமாக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். நடிகர் கார்த்தி தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்தார். அதன்பின் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகர் கார்த்தி தற்போது […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவர். இவர் 1990 ஆம் வருட முதல் சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து பா ரஞ்சித் இயக்கும் படத்தில் […]
நாடு முழுவதும் 75 டிஜிட்டல் வங்கி சேவை யூனிட்டுகளை பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். 75 ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி சேவை யூனிட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது, நாட்டில் அனைவருக்குமான நிதிச் சேவைகளை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் வங்கி சேவை யூனிட்டுக்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார். மேலும் ஏழை மக்கள் நாட்டின் கடை கோடி மனிதனின் வீடுக்கே வங்கி சேவைகளில் கொண்டு […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை விதிகளின்படி ஒரு கூட்டத்தொடர் முடிந்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி கடந்த மே மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்த நிலையில், சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் பிரமுகர்களுக்கு இரங்கல் குறிப்பு, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை தள்ளி வைக்கப்படுகிறது. தொடர்ந்து அலுவலக கூட்டம் இன்று பிற்பகல் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும். அதில் […]
அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு புதிய சுங்க கட்டண முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி ஓவர் லோடு ஏற்றி வரும் கனராக வாகனங்களால் சாலைகளில் அதிக தேய்மானம் ஏற்படுவதால் கனரக வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.மேலும் சாலையில் பயணிக்கும் நேரம் மற்றும் கடந்து வந்த தூரம் ஆகியவற்றின் அடிப்படையிலும் கட்டணம் வசூலிக்க படலாம் என கூறப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அரசு திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகின்றது.அதனைப் போலவே குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பால் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் குழந்தைகளுக்கான பால் ஆதார் கார்டு சேவை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.தற்போது பதினாறு மாநிலங்களில் மட்டுமே குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பால் […]
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி ஹிந்தி தொடர்களில் நடித்து வந்தார். அதன்பிறகு தமிழில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகை ஹன்சிகா மோத்வானி நடிகர் ஜெயம் ரவி, தளபதி விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். கொழு கொழு என்று அமுல் பேபி […]
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் புஷ்பா. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வசூலை ஈட்டியது. இப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா.. என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இந்த பாடல் […]
இளவரசர் ஹரி கவனமாக தனது கருத்துக்களை வெளியிட வேண்டும் என ராஜ குடும்பம் சார்பில் கருத்து வெளியிடும் ஒருவர் கூறியுள்ளார். பிரித்தானியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் இளவரசர் ஹரி. இவர் அரச குடும்பத்திற்கு எதிராக பல கருத்துக்களை கூறி வருகிறார். இதுகுறித்து ராஜா குடும்பம் தொடர்பில் கருத்து வெளியிடும் ஒருவர் கூறியதாவது. தனது அனுபவங்கள் தொடர்பில் உண்மையை உடைத்து பேச இளவரசர் ஹரிக்கு எல்லா உரிமையும் இருக்கு. மேலும் ராஜ குடும்பத்தை நடுங்க வைத்த ஓப்ரா வின்ஃப்ரே […]
தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்று அறிவித்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது தான் தற்போதைய ஹாலிவுட் ஹாட்பிட்டாக […]
ஹரியின் புத்தகத்தால் மன்னர் சார்லஸ் பீதியடைந்துள்ளார். பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில் சார்லஸ் எப்பொழுதும் தன்னைப் பற்றிய சில ரகசியங்களை புதைத்து வைக்க விரும்புவார். இது குறித்து ok Magazine அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது இளைய மகன் இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகம் குறித்து […]
இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்று வருகின்றார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக திட்டங்களை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடன் வாங்கி அதனை சரி செய்து விடலாம் என கூறப்பட்டது. இதற்கிடையே பிரதமரின் இந்த திட்டத்திற்கு சொந்த கட்சி எம்பிக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது. பிரதமர் லிஸ் டிரஸ் வரை குறைப்பு […]
இந்தியாவில் 5 ஆம் தலைமுறை தகவல் தொடர்பு தொழில்நுட்பமான 5 ஜியின் பதிவிறக்கம் வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் வகிப்பதாக இணையதள வேக சோதனை நிறுவனமான ஊக்லா தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஸ்பீட் டெஸ்ட் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் நாட்டின் 5 ஜி இணையதள இணைப்பின் வேகம் குறித்து சோதிக்கப்பட்டது. 5 ஜி வரம்புக்குள் வரும் குறைந்த பட்சம் 16.27 எம்பிபிஎஸ் முதல் அதிகபட்சமாக 809.94 எம்பிபிஎஸ் வரை வேகம் கொண்ட இணையதள […]
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. […]
இந்தியாவில் உள்ள அனைத்துவங்கிகளுக்கும் இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது. வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் தொடங்குவதற்கு முன்பாகவே விடுமுறை பட்டியல் வெளியிடப்படுகிறது. தற்போது 2 மற்றும் 4 வதுசனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மற்ற சனிக்கிழமைகளில் அரை […]
இந்தியாவில் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய பயனர்களுக்கு 4ஜி வசதியை வழங்கி வருகின்றது. இதைவிட 5ஜி இணைய சேவை நூறு மடங்கு அதிக வேகத்தில் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றன. அண்மையில் 5g சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி,கொல்கத்தா மற்றும் மும்பை உள்ளிட்ட 13 பெரு நகரங்களில் 5g சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அனைத்து நகரங்களுக்கும் இந்த சேவை விரிவு படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூகுள் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வபோது புதிய அப்டேட்டுகளை வழங்கி வரும் வாட்ஸப் நிறுவனம் தற்போது ஐந்து பயனுள்ள மற்றும் அற்புதமான அம்சங்களை கொண்டு வரவுள்ளது. அதன்படி விண்டோஸ் ஸ்டேடஸ்களுக்கான தனிப்பட்ட பதில்களை அனுப்பும் வசதியை கொண்டு வர whatsapp திட்டமிட்டுள்ளது . வாட்ஸ் அப் டெவலப்மெண்ட் ட்ராக்கர் இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.அடுத்ததாக வாட்ஸ் அப் செயலியில் அனுப்பிய செய்தியை மீண்டும் எடிட் செய்வதற்கான […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்ற நிலையில் அவ்வப்போது பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தனர். இந்நிலையில் அண்மையில் திடீரென தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டு இருந்தார். திருமணம் முடிந்த நான்கே […]
டிக்டாக் செயலியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஜி.பி முத்து. அதன் பிறகு youtube இல் பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு ஜிபி முத்து ரசிகர்களை கவர்ந்தார். இதனால் ஜிபி முத்துவுக்கு பட வாய்ப்புகள் வந்தது. அந்த வகையில் ஜி.பி முத்து சன்னி லியோன் நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி முத்து போட்டியாளராக களம் இறங்கியுள்ள நிலையில், அவருடைய நடவடிக்கைகளினால் முதல் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவர் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் ஜீவா நடிக்கும் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நாகசைதன்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி செட்டி நாயகியாக நடிக்க, ஸ்ரீனிவாசா சில்வர் […]
அதிமுக ஒற்றை தலைமை யுத்தத்தில் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தமக்கு தான் வெற்றி என்பதை ஒபிஸ் தரப்புக்கு சொல்லக்கூடிய வகையில் கட்சி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்து வருகிறார். ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு சார்பாக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு, கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் விசாரணையில் உள்ள இந்த இரண்டு மனுக்களை மட்டும் வெற்றி பெற்றுவிட்டால் பிறகு நாம் தான் […]