Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காவல்துறையினரை அவதூறாக பேசி… கொலை மிரட்டல் விடுத்த இளைஞன்… குண்டர் சட்டத்தில் கைது…!!

காவல்துறையினரை அவதுறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் கடந்த மாதம் 30ஆம் தேதி மங்கலம் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த அரியநாதபுரம் பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி என்ற இளைஞனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் 2 1/2அடி நீளம் கொண்ட வாள் இருந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் […]

Categories

Tech |