Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: இன்றே இதை செஞ்சிடுங்க…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

குடும்ப அட்டைகள் மூலம் மத்திய அரசின் பொது வினியோகத் துறை யின் கீழ் கொடுக்கப்படும் இலவச உணவு பொருட்களை மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதில் ஒரு சில தகுதியில்லாத நபர்கள் இலவச உணவு பொருட்களை வாங்கி வீணடிப்பது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை அடுத்து இவ்வாறு பொருட்களை வாங்கி வீணடிப்பவர்களுடைய குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. இந்தவகையில் தகுதியற்றவர்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 30ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

PM கிஷான்…. இவர்கள் உடனே பணத்தை திருப்பி கொடுக்க…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11-வது தவணை குறித்த அறிவிப்புக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்தத் திட்டத்தில் சொந்தமாக விவசாய நிலங்கள் இருப்பவர்கள் மட்டுமே இணைந்து […]

Categories

Tech |