Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே உஷார்…. மத்திய அரசின் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…. அலெர்ட் ஆகுங்கள்….!!

குடும்ப அட்டைகளுக்கு புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக ஏழை எளிய மக்கள் வேலை இல்லா திண்டாட்டத்தினால் மிகவும் சிரமப்பட்டனர். இதன் காரணமாக ஏழை, எளிய மக்களுக்காக அரசு இலவச குடும்ப அட்டைகளை அறிமுகப்படுத்தியது. ஆனால் இலவச குடும்ப அட்டைகளை தகுதி இல்லாத நபர்கள் பயன்படுத்துவதாக தற்போது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. ‌ இந்நிலையில் தகுதி இல்லாத நபர்கள் தாமாக முன்வந்து குடும்ப அட்டைகளை ஒப்படைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் குடும்ப அட்டைகளை […]

Categories

Tech |