Categories
அரசியல் மாநில செய்திகள்

இத சொல்ல அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்ல… இறங்கி அடித்த தமிழக அமைச்சர்…!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுகவை குறை கூற எந்த தகுதியும் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் புதிய அலுவலகம் ஒன்றை திறந்தார். அந்த அலுவலகத்தை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் திறந்துவைத்தார். இதைத்தொடர்ந்து மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “குமரிமாவட்டத்தில் ஒக்கி புயல் ஏற்பட்டபோது பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட பகுதிகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலைக்கு ஒன்றும் தெரியாது….என் பெயரை உச்சரிக்க கூட தகுதி இல்ல… பரபரப்பை ஏற்படுத்திய வைகோ…!!!

முல்லைப் பெரியாறு அணை குறித்து கருத்து கூறுவதற்கு பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை என வைகோ அதிரடியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி உயரத்திற்கு நிரப்பிக் கொள்ளலாம் என்பதை குறைத்து தற்காலிகமாக 136 அடியாக குறைத்து கொள்வது என்றும், பேபி அணையை வலுப்படுத்திய பிறகு மீண்டும் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம் என கேரள அரசும் தமிழ்நாடு அரசும் புதிய […]

Categories

Tech |