Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ரத்து ….! ஐசிசி அறிவிப்பு …..!!!

‘ஒமிக்ரான்’என்ற புதிய வகை கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக மகளிர் உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் தற்போது பரவி வரும் ‘ஒமிக்ரான்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா  வைரஸ் பரவி வருவதால் ஜிம்பாப்வேயில் நடைபெற […]

Categories

Tech |