Categories
மாநில செய்திகள்

நீங்க வேற லெவல்!…. விருது தொகையை திருப்பி கொடுத்த நல்லக்கண்ணு…. நெகிழ்ச்சி….!!!!

நாட்டின் 76வது சுதந்திரதினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ்கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து சுதந்திரதின உரையாற்றிய அவர், தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது ஆகிய விருதுகளை வழங்கினார். இவற்றில் தகைசால் தமிழர் விருது தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் அடிப்படையில் சென்ற 2021 ஆம் வருடம் முதல் […]

Categories
மாநில செய்திகள்

வேண்டாம்…. எதுக்கு இவ்வளவு…. “₹10 லட்சத்துடன் ரூ.5000ஐ சேர்த்து கொடுத்த ஆர். நல்லக்கண்ணு”…. நெகிழ்ந்து போன ஸ்டாலின்..!!

‘தகைசால் தமிழர்’ விருதுடன் பரிசாக வழங்கப்பட்ட ₹10 லட்சத்துடன் ரூ.5000ஐ சேர்த்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு. 2021 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு “தகைசால் தமிழர்” விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்த விருதினை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யாவுக்கு தமிழக அரசு வழங்கி கௌரவித்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல […]

Categories
மாநில செய்திகள்

தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு..!!

தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. 96 வயதாகும் ஆர். நல்லகண்ணு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். சுதந்திர தின விழாவில் ஆர். நல்லகண்ணுவிற்கு விருது வழங்கி கௌரவிக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். தமிழகத்திற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து மாபெரும் பங்காற்றி, பணியாற்றி வரக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

சங்கரய்யாவுக்கு தகைசால் விருது…. வீட்டிற்கே சென்று வழங்கிய முதல்வர்…!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். சங்கரய்யாவின் உடல் நிலை கருதி அவருடைய இல்லத்திற்கு சென்று முதல்வர் நேரில் சென்று விருதை வழங்கியுள்ளார். தமிழ்நாடு அரசால் தகைசால் தமிழர் விருது பெறும் முதல் ஆளுமை சங்கரய்யா தான். மேலும் அவருக்கு 10 லட்சத்துக்கான காசோலையையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. ஆனால் விருதினையும், காசோலையையும் வாங்கிக்கொண்ட சங்கரய்யா ரூபாய் 10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு முதல்வரிடம் […]

Categories

Tech |