Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“அபாரமான திறமை” வாளியில் மொத்த வித்தையும் காட்டிய நபர்…. தக்காளியால் நிரம்பிய லாரி…. வீடியோ வைரல்….!!!!

இன்றைய காலகட்டத்தில் நாம் பல்வேறு விதமான வித்தியாசமான வீடியோக்களை இணையதளத்தில் பார்க்கிறோம். அந்த வீடியோக்கள் நம் மனதை மகிழ்ச்சி படுத்துவதாகவும், சில நேரங்களில் சோகத்தை தருவதாகவும், சில சமயங்களில் சிந்திக்க தூண்டுவதாகவும், பல நேரங்களில் வியப்பாகவும், பயமாகவும் இருக்கும். இந்நிலையில் ஒருவர்  பக்கெட்டை வைத்து ஒரு லாரி முழுவதும் தக்காளியை நிரப்புகிறார்‌. அந்த நபர் லாரிக்கு பக்கத்தில் நின்று கொண்டு பக்கெட்டை எடுத்து வீசும் போது ஒரு தக்காளி கூட சிந்தாமல் சிதறாமல் அழகாக லாரியில் விழுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“பண்ணை பசுமை கடைகள்” மலிவு விலையில் தக்காளி விற்பனை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆ. சண்முகசுந்தரம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கனமழையின் காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் சென்னையில் தக்காளி விலை ரூபாய் 60 வரை அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது கூட்டுறவுத்துறையால் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் நடத்தப்படுகிறது. இந்த கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

திடீரென உயர்ந்த தக்காளி விலை…. 1 கிலோ எவ்வளவு தெரியுமா?…. இல்லத்தரசிகள் ஷாக்….!!!!

கனமழை பெய்து வருவதால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா மற்றும் ஆந்திரா  மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி மற்றும் காய்கறிகள் இறக்குமதி செய்யப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆந்திரா  மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தக்காளிகள் குறைந்த அளவில்  கோயம்பேடு சந்தைக்கு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தக்காளி விலை கிடுகிடு உயர்வு…. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் குறைந்து, பல்வேறு இடங்களில்  விலை  உயர்ந்து காணப்படுகிறது.  கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்து இன்று ரூ.120 க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளனர். இதனிடையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. குறைந்த விலையில் தக்காளி…. இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் மழைப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பருவ மழையின்போது தக்காளியின் விலை அதிகரித்ததால் தமிழகத்தில் உள்ள 65 கூட்டுறவு பசுமைப் பண்ணை கடைகள் மூலமாக தக்காளிகளை 45 முதல் 55 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. அதனால் தக்காளியின் விலை சந்தைகளில் வெகுவாக குறைந்தது. அதனைப்போலவே தற்போது தக்காளி விலை அதிகரித்து இருப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தக்காளி விலை கிடுகிடு உயர்வு…. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?…. ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் தக்காளி உற்பத்தி சீசன் இல்லாத காரணத்தால் சந்தைக்கு தினம்தோறும் 500 முதல் 700 தக்காளி பெட்டிகள் வருகிறது. அந்த வரத்து தற்போது குறைந்துள்ளதால் தக்காளியின் விலை […]

Categories
மாநில செய்திகள்

தக்காளி விலை கிடுகிடு உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? பொதுமக்கள் அதிர்ச்சி…!!!!

கடந்த சில வாரங்கள் காய்கறிகளின் வரத்து குறைந்த நிலையில் பல்வேறு காய்கறிகளின் விலை அதிகமாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இந்நிலையில் தற்சமயம் காய்கறி வரத்து அதிகமாக வந்ததால் காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ஒரு கிலோவிற்கு ரூபாய் 10 முதல் 15 வரை குறைந்து காணப்படுகிறது. ஆனால் தக்காளி விலை மட்டும் குறையாமல் அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

10 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் அறிகுறி….. வெளியான முக்கிய தகவல்….!!!!

கேரளாவில் தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் தமிழக கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில் கோவையில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் 12 வயதுக்குட்பட்ட 10 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து இரு மாநில எல்லையில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரசால் பெரிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடகடவுளே….! 1 1/2 கிலோ தக்காளி எவ்வளவு தெரியுமா…. கடும் விலை குறைவால் விவசாயிகள் வேதனை….!!

தக்காளி வரத்து அதிகரிப்பால் 1 1/2 கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் அறுவடை செய்த தக்காளிகளை நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி போன்ற வெளிமாவட்டங்களுக்கும் அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் தக்காளி 1 கிலோ 30 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தக்காளியின் […]

Categories
மாநில செய்திகள்

வெறும் 2 ரூபாய்க்கு விற்பனை…. வேதனையில் நடுரோட்டில் தக்காளியை வீசிய விவசாயி…!!!

திண்டுக்கல்லில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் அதனை சாலையில் கொட்டி விட்டு சென்றுள்ளனர். திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டிற்கு தக்காளி பெட்டிகளின் வரத்து அதிகரித்துள்ளது. எனினும் இதனை வாங்க வர்த்தகர்களோ  அல்லது மகளோ ஆர்வம் காட்டவில்லை. தக்காளி அதிக அளவில் வந்து குவிந்துள்ள நிலையில் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி பயிர் செய்த விவசாயிகளுக்கு அதிக அளவில் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. இனி கிலோ கணக்கில் வாங்கலாம்…. விலை ரொம்ப குறைஞ்சிடுச்சு….!!!!

உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது 35 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று காலை தக்காளி விலை கிலோ 40 ரூபாயில் இருந்து 35 ரூபாயாகவும், பல்லாரி கிலோ 35 ரூபாயாகவும், அவரக்காய் 40 ரூபாய்க்கும்,முருங்கைக்காய் 180 ரூபாய்க்கும் மற்றும் கேரட் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை…. எவ்வளவு தெரியுமா?…..!!!!

தமிழகத்தின் தக்காளிஅதிக அளவில் விளையும் தர்மபுரி,சேலம், கிருஷ்ணகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, திண்டுக்கல், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வந்து கொண்டிருந்த தக்காளி வரத்து சரிந்துள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் தக்காளியின் விலை அதிகரித்து கிலோவுக்கு ரூ.25 விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதத்தில் தக்காளியின் விலை ரூ.100 ஆக விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் விலை சரிவு ஏற்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

விலை உயர்வு…. இனி வாங்க முடியாது…. உச்சத்தை தொட்ட காய்கறிகள்….!!!

சென்னையில் தக்காளி,  முருங்கைக்காய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சத்தை தொட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை கிலோ 140 ரூபாயாக இருந்தது, இதனை தொடர்ந்து விலை படிப்படியாக குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கடும் வேதனையில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் காய்கறி விலையும் சேர்த்து தாறுமாறாக உயர்ந்துள்ளது. சென்னையில் காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 150 முதல் 130 […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் தக்காளி விலை கிடு கிடு உயர்வு….. இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி…!!!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ 150 வரை விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக விலை குறையத் தொடங்கி ஒரு கிலோ 55 முதல் 70 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையில் கத்தரிக்காய் விலையும் சதம் அடித்தது. காய்கறிகளின் விலை 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் மிரட்டும் தக்காளி…! எகிறிய விலை ஏற்றம்…. புலம்பும் இல்லத்தரசிகள்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால் கடந்த வாரங்களில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு சற்று மழை குறைந்த நிலையில், தக்காளி விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. அதன்படி ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா….?  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி மற்றும் தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டை சென்றதைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தை திறந்தால் கிலோ 40 ரூபாய்க்கு தக்காளியை விற்க தயார் என்று தக்காளி மொத்த வியாபாரி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தக்காளி விலை ரூ.40க்கு விற்க இயலும்…. ஆனால் இத செய்யணும்…. வியாபாரிகள் சங்கம் கோரிக்கை….!!!

கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தை திறந்தால் ₨40-க்கு தக்காளி விற்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரி சங்கம் முறையீடு செய்துள்ளனர். தமிழகத்தில் பெய்த பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. இதில் ஒருபக்கம் மழையால் மக்கள் அவதிப்பட்டு வந்தாலும், மற்றொரு பக்கம் காய்கறி மற்றும் தக்காளி விலை உயர்வு உச்சத்தை தொட்டதால் மேலும் சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: குறைந்த விலைக்கு தக்காளி…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது.  45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது மழை மற்றும் புயல் காரணமாக சரசரவென விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: உயரும் தக்காளி விலை… அரசு நடவடிக்கை எடுக்கும்…  அமைச்சர் உறுதி…!!!

தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது.  45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அய்யய்யோ… இதுவுமா? பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேட்டில் […]

Categories
மாநில செய்திகள்

சர்ரென்று எகிறிய விலை…! அலற விடும் தக்காளி… ரூ.140க்கு விற்பனை …!!

சென்னையில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று 1 கிலோ தக்காளி 130 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துருக்கிறார்கள். கனமழை காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் காய்கறிகளின் விளைச்சல் கடும் பாதிப்பை சந்தித்தது. இதன் விளைவால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து அதன் விலை அதிகரித்துள்ளது.காய்றிகளின் வரத்துக்கேட்ப அதன் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. ஒரு கிலோ தக்காளி ரூ.120- க்கு விற்பனை….. மக்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.அதுமட்டுமல்லாமல் விளை நிலங்களில் மழைநீர் புகுந்து உள்ளதால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் தொடர் மழை காரணமாக சில இடங்களில் தக்காளி விலை 100 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. பருவமழைக்கு முன்னதாக 45 […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. தக்காளி விலை தாறுமாறு உயர்வு…. மக்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.அதுமட்டுமல்லாமல் விளை நிலங்களில் மழைநீர் புகுந்து உள்ளதால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் தொடர் மழை காரணமாக சில இடங்களில் தக்காளி விலை 100 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. பருவமழைக்கு முன்னதாக 45 […]

Categories
மாநில செய்திகள்

தங்கத்தை விட தக்காளி விலை அதிகமாயிட்டே போகுதே… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!

நேற்று சென்னையில் தக்காளியின் விலை பத்து ரூபாய் உயர்ந்துள்ளது. சென்ற மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்தது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்த மாதமும் தொடக்கத்திலேயே காய்கறிகளின் விலைகளின் ஏற்றம் நீடிக்கின்றது. கடந்த ஒரு வாரமாகவே காய்கறி விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சில காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை பட்டியலை பற்றி இதில் பார்ப்போம். சென்னையில் நேற்று ஒரு கிலோ தக்காளி விலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விலை உயர்வு…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு கிலோ தக்காளி விலை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ தக்காளி 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் தக்காளி செடிகள் சேதமடைந்துள்ளன. அதனால் விளைச்சலும் பாதிக்கப்பட்ட வரத்து குறைந்துள்ளதால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகமா விளையும் இடமே இதுதான்..! திடீர் விலை வீழ்ச்சியால்… விவசாயிகள் வருத்தம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தக்காளிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் அவற்றை சாலையோரம் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே பாப்பம்பட்டி, வேலாயுதம்பாளையம்புதூர், கரடிக்கூட்டம், நெய்க்காரப்பட்டி ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளிகள் ஒட்டன்சத்திரம், பழனி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மார்க்கெட்டுகள் ஊரடங்கு காரணமாக செயல்படாததால் தக்காளி விலையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். மேலும் கடந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாகுபடி வரத்து அதிகரிப்பால்… விலை திடீர் வீழ்ச்சி… விவசாயிகள் வருத்தம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே தக்காளி பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்ததால் வேதனையடைந்த விவசாயிகள் அவற்றை சாலையோரம் கொட்டினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டூர், குட்டம், அழகாபுரி, கல்வார்பட்டி, எரியோடு, புது ரோடு ஆகிய பகுதிகளில் தக்காளியை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது தக்காளி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தக்காளி விலை கிலோ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய டிரைவர்… தக்காளி பழங்களை எடுத்து செல்வதில் குறியாக இருந்த மக்கள்… காற்றில் பறந்த மனிதநேயம்!

பண்ணாரி அருகே ஏற்பட்ட வாகன விபத்து ஏற்பட்டதில், உயிருக்கு போராடிய டிரைவரை மீட்காமல், சாலையோரம் சிதறிக்கிடந்த தக்காளிப் பழங்களை ஆர்வத்துடன் பொதுமக்கள் அள்ளிச்சென்றதால் மனித நேயம் காற்றில் பறந்துவிட்டது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து தக்காளிப் பழங்களை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி, சரக்கு வாகனம் ஓன்று சென்றுள்ளது. அப்போது சரக்கு வாகனம் ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே சென்று கொண்டிருந்த சமயம் நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில் பலத்த […]

Categories

Tech |