Categories
உலக செய்திகள்

பிரான்சில் இரண்டாம் முறையாக… ஜனாதிபதியான மேக்ரான் மீது தக்காளி வீச்சு….!!!

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மானுவேல் மேக்ரான் மீது ஒரு நபர் தக்காளியை வீசியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இதில் ஏற்கனவே அதிபராக இருந்த இமானுவேல் மேக்ரான், 58% வாக்குகளுடன் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் வெற்றிக்குப் பிறகு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பாரிஸின் வடமேற்கு பகுதியில் இருக்கும் செர்ஜியில் இருக்கும் ஒரு உணவுச் சந்தையில் மக்களை சந்தித்து நன்றி கூறினார். அப்போது கூட்டத்தில் […]

Categories

Tech |