தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் பல இடங்களில் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக தக்காளி பயிர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தொடர் மழை காரணமாக தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அதனால் கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகரிப்பு காரணமாக மார்க்கெட்டுக்கு வரும் […]
Tag: தக்காளி இலவசம்
சத்தீஸ்கரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்களுக்கு சிறப்பு பரிசு வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் வராமல் தயக்கம் காட்டிக் கொண்டு வந்திருந்த நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர். அதனால் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நகை தயாரிக்கும் பொற்கொல்லர் சமூகத்தை […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் தடுப்பூசி போடுபவர்களுக்கு பல சலுகைகளை […]