உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மற்றும் குரங்கு அம்மை பாதிப்பு வரிசையில் தற்போது இந்தியாவில் இதுவரை 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் […]
Tag: தக்காளி காய்ச்சல்
கேரள மாநில சுகாதாரத் துறை மந்திரி வீணாஜார்ஜ், கோட்டயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது “இம்மாநிலத்தில் சில மாவட்டங்களில் தக்காளிகாய்ச்சல் பாதிப்பானது கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. ஒரு மாவட்டத்தில்கூட இந்நோய் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. மேலும் யாரும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்கள் இல்லை. இந்த நோய் வாயிலாக மனித உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றாலும் மூளைக் காய்ச்சல் […]
கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் பல மாநிலங்களில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனாவில் இருந்து படிப்படியாக மக்கள் மீண்டு வரும் நிலையில் பள்ளி குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஒரு பக்கம் உருமாறிய கொரோனா வைரஸின் ஓமிக்ரான் தொற்றின் பிஏ 5 வகை வைரஸ் பரவல் அதிகமாக பரவி வருகிறது. மேலும், மறுபக்கம் 5 வயது குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் […]
கேரள மாநிலத்தில் தக்காளி காய்ச்சல் என்ற ஒருவகையான வைரஸ் காய்ச்சல் 85 குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த காய்ச்சல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை குறி வைத்து தாக்குகிறது. இதன் காரணமாக சருமத்தில் சிவப்பு சிவப்பாக திட்டுக்கள் ஏற்படுவதால் இது தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. கொல்லம் மாவட்டத்தில் மட்டும் அதிக பாதிப்புகள் இருப்பதால் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் […]