Categories
மாநில செய்திகள்

கோவை குசும்பு…. மணமக்களுக்கு இப்படியொரு பரிசா?…. அதிர்ச்சியில் விருந்தினர்கள்….!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் குறைந்து, பல்வேறு இடங்களில்  விலை  உயர்ந்து காணப்படுகிறது.  கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்து இன்று ரூ.120 க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் விஜய் மகள் இயக்க தெற்கு நகர இளைஞரணியில் அக்கிம் என்பவர் பொருளாளராக இருக்கிறார். இவரது மகளான […]

Categories

Tech |