தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை மற்றும் வரத்துக் குறைவு காரணமாக தக்காளியின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தக்காளி விலையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தேவையின் அடிப்படையில் தக்காளி விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்களுக்கு மலிவு விலையில் தக்காளி கிடைக்க அரசு கூட்டுறவு துறையின் […]
Tag: தக்காளி விற்பனை
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ 150 வரை விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக விலை குறையத் தொடங்கி ஒரு கிலோ 55 முதல் 70 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட், மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் ரூ. 100க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். […]
சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது. 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது மழை மற்றும் புயல் காரணமாக சரசரவென விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு தக்காளியின் விலை பெட்ரோல்- டீசல் விலைக்கு ஈடாக உச்சத்தை தொட்ட நிலையில் அதை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புறம் […]
சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது. 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது மழை மற்றும் புயல் காரணமாக சரசரவென விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு தக்காளியின் விலை பெட்ரோல்- டீசல் விலைக்கு ஈடாக உச்சத்தை தொட்ட நிலையில் அதை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]