Categories
மாநில செய்திகள்

குறைந்த வட்டியில் நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு…. வங்கிகளின் முழு விபரங்கள் இதோ…!!!!!

கொரோனா காலத்தில் மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தங்களிடம் உள்ள நகைகளை அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்து தங்களின் பணத்தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். அந்த வகையில் எங்கு குறைவான வட்டிக்கு நகை கடன் கிடைக்கும் என்பதை ஆராய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பட்டியல்களை பார்ப்போம். தங்க நகை கடன் பெறும்போது வட்டி விகிதங்கள், செயலாக கட்டணம், முன் கூட்டியே செலுத்தும் […]

Categories

Tech |