Categories
தேசிய செய்திகள்

“என்னை கொன்று விடுங்கள்”…. குறிவைத்து தாக்குறாங்க…. வருத்தம் தெரிவித்த சுவப்னா சுரேஷ்….!!!!

கேரளாவை உலுக்கிய தங்ககடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கியமான பிரமுர்களுக்கு தொடர்பு இருப்பதாக சுவப்னா சுரேஷ் தெரிவித்தார். இதையடுத்து முதல்-மந்திரி பினராயி விஜயனை பதவி விலகக் கோரி எதிர்கட்சிகள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில் தங்கம் கடத்தல் வழக்கில் சுவப்னா சுரேஷ் தரப்பில் வக்கீல் ஆர்.கிருஷ்ணராஜ் ஆஜராகி வாதாடி வருகிறார். இவர் கேரளஅரசு போக்குவரத்து கழக பேருந்து டிரைவர் ஒருவரை விமர்சித்து முக நூலில் […]

Categories

Tech |