கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் 5 பயணிகளிடம் இருந்து 2,601 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கேரளாவின் கோழிக்கோடு நகரில் சர்வதேச விமான நிலையம் ஒன்று உள்ளது. அங்கு விமானத்தில் இருந்து கிராமிய 5 பயணிகளிடம் வெவ்வேறு சம்பவங்களில் இருந்து 2,601 கிராம் அளவு தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைப் போன்றே 6 பயணிகளிடம் இருந்து 59 ஆயிரம் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் துபாய் […]
Tag: தங்கக்கடத்தல்
கேரள தங்க கடத்தல் வழக்கில் உயர் கல்வித்துறை மந்திரி நேரில் ஆஜராக வேண்டுமென சுங்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு கடந்த ஜூலை மாதம் ஐந்தாம் தேதி பார்சல் ஒன்று வந்தது. அதனை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது 14.82 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்த பட்டிருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த வழக்கில் தொடர்புடைய தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் தேசிய புலனாய்வு […]
தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரம், இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் பெங்களூரில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் தமிழகத்தில் சேலம் வழியாக கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டு கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.. இதில் ஸ்வப்னா […]