சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரு அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலகா முதன்மை கமிஷனர் உதயபாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனர். அதன் பிறகு சுங்க இழக்கா அதிகாரிகள் விமானத்துக்குள் […]
Tag: தங்கக்கட்டி
உத்திரபிரதேசம் மாநிலத்தில் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் விமான நிலையத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் தங்க கட்டிகள் கிடப்பதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்று சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது குப்பைத்தொட்டியில் இருந்து 6 தங்கக் கட்டிகளை கைப்பற்றினர். அந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.36 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தங்க கட்டிகளை சட்டவிரதமாக கடத்தி வந்தவர்கள் தான் அவற்றை குப்பைத்தொட்டியில் […]
விநாயகர் சதுர்த்தியானது இந்த மாதம் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இங்கிலாந்திலுள்ள ராயல் தங்கசாலை, விநாயகர் உருவம்பொறித்த 24 காரட் சுத்த தங்கத்தில் தங்ககட்டியை வெளியிட்டுள்ளது. அதில் விநாயகர் கால் அடியில் தட்டுநிறைய லட்டுகள் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் எடையானது 20 கிராம் இருக்கிறது. அத்துடன் அதன் விலையானது 1,110.80 பவுண்டு (ரூ.1 லட்சத்து 8 ஆயிரம்) என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த தங்க கட்டி ராயல் தங்கசாலையின் இணையதளத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. […]
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உத்யபாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து இறங்கிய விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் குடியுரிமை சோதனை முடித்து புறப்பட்டனர். அதன் பிறகு சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விமானத்திற்குள் சென்று ஒவ்வொரு […]