Categories
தேசிய செய்திகள்

மூ‌த்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவசங்கரை வரும் 23 வரை கைது செய்ய தடை …!!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. சிவசங்கரை வரும் 23-ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தை பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக NIA, சுங்கத்துறை, அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னால் […]

Categories

Tech |