Categories
தேசிய செய்திகள்

“ஆபரேஷன் கோல்டு ரஷ்” கட்டி கட்டியாக தங்கம்….. சுமார் 10.18 கோடி ரூபாய் மதிப்பு…..!!!!

மிசோரம் மாநிலத்தில் இருந்து வெளிநாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. கடத்தலை தடுக்க வருவாய்த்துறை புலனாய்வு இயக்குனரகம் மூலம் ‘ஆபரேஷன் கோல்ட் ரஷ்’ தொடங்கப்பட்டது. இந்த குழு முதற்கட்டமாக கடந்த 19-தேதி மராட்டிய மாநிலம் பிவாண்டியில், சரக்கு பெட்டகங்களை ஆய்வு செய்தது. அப்போது 20 கிலோ எடையுள்ள 120 வெளிநாட்டு தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் 10.18 கோடி ரூபாய் ஆகும். அதே போல் இரண்டாவது சரக்கு பீகாரில் கண்டுபிடிக்கப்பட்டது. லாஜிஸ்டிக்ஸ் […]

Categories

Tech |