Categories
உலக செய்திகள்

“மண்பானைக்குள் தங்கக் காசுகள்”… இஸ்ரேல் நாட்டில் கண்டுபிடிப்பு…!!

இஸ்ரேலில் உள்ள ஒரு சதுக்கத்தில் சுத்தமான 24 காரட் தங்க நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 9ஆம் நூற்றாண்டில் உபயோகிக்கப்பட்ட சுத்தமான 24 கேரட் தங்க நாணயங்கள் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னதாக உள்ள தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு சதுக்கத்தில் இளைஞர்கள் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்துக்கொண்டிருந்தபோது, அங்கு ஒரு மண்பானையில் நிறைய தங்க காசுகள் நிரப்பப்பட்டு இருந்தது. அதனை ஆராய்ச்சி செய்து பார்த்த போது அது […]

Categories
மாநில செய்திகள்

கைலாச நாட்டிற்கான புதிய “தங்க காசுகள்”… சர்ச்சை சாமியாரின் வெளியீடு…!!

கைலாச நாட்டிற்கான புதிய தங்க நாணயங்களை வெளியிட்டு இருப்பதாக சர்ச்சை சாமியார் தெரிவித்துள்ளார். கைலாசம் என்ற நாட்டை தான் உருவாக்கி உள்ளதாக கூறி வரும் நித்தியானந்தா, ஏற்கனவே, ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் குற்றம் என பல்வேறு சர்ச்சை வழக்குகளில் சிக்கி தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில் கைலாசாவுக்கென ரிசர்வ் வங்கி, கரன்சிகள் என அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்ட அவர், விநாயகர் சதுர்த்தியன்று அவர் கண்டறிந்ததை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியிருந்தார். அதன்படி, சமூகவலைதளத்தில் புதிய தங்க நாணயங்களை […]

Categories

Tech |