Categories
உலக செய்திகள்

தங்க சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து…. 63 பணியாளர்கள் உயிரிழப்பு…!!!

பர்கினோ பாசோவில் தங்கச் சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டதில் 63 பேர் பலியாகியுள்ளனர். பர்கினோ பாசோ என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் பொனி மாகாணத்தின் பொம்ப்லோரா நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய தங்க சுரங்கத்தில் தங்கம் எடுக்கும் பணி  நடந்திருக்கிறது. அப்போது அங்கிருக்கும் வெடி, திடீரென்று வெடித்து சிதறியது. இதில், 63 பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 55 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த சுரங்கத்தில் அதிகமான வெடிபொருள்கள் இருந்தது தான் விபத்து ஏற்பட காரணம் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”…. திடீரென்று இடிந்து விழுந்த தங்கச்சுரங்கம்….. 38 பேர் பலியான சோகம்…..!!

சூடான் நாட்டில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து 38 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சூடானின் தலைநகரான கார்டோம் நகருக்கு தெற்கு பகுதியில் சுமார் 700 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஃபுஜா என்னும் கிராமத்தில் அரசாங்கத்திற்குரிய தர்சயா தங்க சுரங்கம் இருக்கிறது. அச்சுரங்கம் தற்போது செயல்பாட்டில் இல்லை. இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தவர்கள் சென்றபின் உள்ளூரில் இருக்கும் சுரங்க தொழிலாளர்கள் அங்கு சென்றிருக்கிறார்கள். அப்போது திடீரென்று சுரங்கம் இடிந்து விழுந்து […]

Categories
உலக செய்திகள்

தங்க சுரங்கத்தில் வெடி விபத்து…. 7 பேர் படுகாயம்…. பிரபல நாட்டில் கோர சம்பவம்….!!

ஜிம்பாப்வேயில் உள்ள தங்க சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் அடுத்தடுத்து வெடித்ததன் காரணமாக 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வேயின் மத்திய பகுதியில் உள்ள மசோலாந்தின் மசோவ் என்ற இடத்தில் தங்கச் சுரங்கமானது இயங்கி வருகிறது. இதில் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், ஏராளமான உள்ளூர் வாசிகளும் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று மாலை வழக்கம் போல் சுரங்கத்தில் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது சற்றும் எதிர்பாராத […]

Categories
உலக செய்திகள்

திடீரென சரிந்த தங்க சுரங்கம்… மாயமான 20 பேர்… மீட்பு பணி தீவிரம்…!!!

கொலம்பியா தங்க சுரங்கத்தில் இடிபாடுகளில் மாட்டிய 20 தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தென் அமெரிக்க நாட்டில் கொலம்பியாவின் மத்திய பகுதியில் உள்ள கால் டாஸ் என்ற இடத்தில் நெய்ரா நகரில் தங்க சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த சுரங்கத்தில் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் செய்து வருகிறார்கள் . அவர்கள் வழக்கம் போல நேற்று மாலை வேலை செய்து கொண்டிருந்தபோது சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதனால் […]

Categories

Tech |