சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 442 உயர்ந்து 37 ஆயிரத்து 440 க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 55 அதிகரித்து 4680 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.50 அதிகரித்து 61.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tag: தங்கத்தின் விலை
இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளதால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,000த்திற்கு கீழ் சென்றுள்ளது. இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ரூ.4,740-க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து, ரூ.65-க்கு […]
ஏற்றம் இறக்கமாக உள்ள தங்கத்தின் விலை இன்று மட்டும் 136ரூபாய் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் உயர்ந்து காணப்படுகிறது. அதாவது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் 4,947 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 39,576 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. இந்தநிலையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 17 ரூபாய் உயர்ந்து 4,964ஆகவும், ஒரு […]