Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தை பிறந்தால் வழி பிறக்கும்”… தங்கத்தில் பொங்கல் பானை செய்து… அரசுக்கு கோரிக்கை வைத்த பொற்கொல்லர்….!!

250 மி.கி தங்கத்தில் பொங்கல் பானை  செய்து தமிழக அரசுக்கு பொற்கொல்லர் கோரிக்கை வைத்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூரை  சேர்ந்தவர் யூ. எம் .டி ராஜா. இவர் பொற்கொல்லராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் மில்லிகிராம் அளவு தங்கத்தில் தத்ரூபமான  சிற்பங்கள் செய்து அனைவரையும் அசத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொற்கொல்லர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அவர் 250 மில்லி கிராம் தங்கத்தில் பொங்கலுக்கான சிற்பங்களை வடிவமைத்துள்ளார். […]

Categories

Tech |