Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க பத்திரத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். தங்கத்தின் விலை […]
Tag: தங்கபத்திரம்
தங்கம் என்பது மக்களிடையே ஒரு முதலீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. தங்கம் மிகப் பெரிய சொத்தாகவும் உளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான ஐந்தாம் கட்ட தங்க பத்திர வெளியீடு ஆகஸ்ட்-8 முதல் தொடங்கப்பட்டது. இந்த தங்க வெளியீட்டில், தங்கத்தின் விலை இந்த முறை கிராமிற்கு ரூ.4,790 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான […]
நாடு முழுவதும் 2021 – 2022 ஆம் நிதியாண்டுக்கான தங்க பத்திர விற்பனை நாளை தொடங்கி மே 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கட்டத்தில் வெளியிடப்படும் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,777 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்க பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் தனி நபர் ஒருவர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை முதலீடு செய்ய முடியும். […]
நடப்பு 2020- 2021ஆம் நிதியாண்டுக்கான 6ஆம் கட்ட தங்க பத்திர வெளியீடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது வெளியிட்டுள்ள தங்க பாத்திரத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5117 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்க பத்திரம் வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து பணம் செலுத்துவோருக்கு கிராமூக்கு ரூபாய் 50 தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.