Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தங்கப்பதக்கம் வென்று சாதனை…. புதுக்கோட்டை வாலிபருக்கு குவியும் பாராட்டுகள்…..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துகுடா கிராமத்தில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஜனகன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவாவில் நடந்த நேஷனல் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சாதனை படைத்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அவரை கிராமத்தினர் சால்வை அணிவித்து சிறப்பாக வரவேற்றனர். ஏற்கனவே இவர் பல்வேறு பேட்மிண்டன் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, ஜனகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது எங்கள் கிராமத்திற்கு மிகவும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சப்- இன்ஸ்பெக்டர் மகள்…. குவியும் பாராட்டு….!!

தங்கப்பதக்கம் என்ற சப்-இன்ஸ்பெக்டரின் மகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான பழனி ராசு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி இலஞ்சியம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு நிவேதா என்ற மகள் இருக்கிறார். இவர் இந்தோனே நேபால் சர்வதேச விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் நிவேதா தங்கப்பதக்கம் என்றார். இந்நிலையில் ஊருக்கு திரும்பிய நிவேதாவுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
விளையாட்டு

“காமன்வெல்த் விளையாட்டு போட்டி”… தங்கம் வென்ற பிவி சிந்து…. வெளியான அறிவிப்பு….!!!!

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடைய உள்ளது. கடைசிநாளில் பேட்மின்டன், ஹாக்கி , டேபிள் டென்னிஸ் , ஸ்குவாஷ் , டைவிங் போன்ற 5 விளையாட்டுகளில் 12 தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பேட்மிண்டன் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து மற்றும் கனடாவின் மிச்செல் லி விளையாடினர். அப்போது முதல் செட்டில் பிவி சிந்து 21-15 என்றும் 2-வது செட்டில் 21-13 எனும் கணக்கில் கனடா […]

Categories
உலக செய்திகள்

94 வயதில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற மூதாட்டி….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 94 வயதான பகவானி தேவி தாகர் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பின்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்துவருகிறது. இந்தியாவை சேர்ந்த 94 வயதான பகவானி தேவி இதில் தங்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தை 24.74 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். மேலும் குண்டு எரிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பல தரப்பின தங்களது பாராட்டுகளை […]

Categories
மாநில செய்திகள்

வலுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம்….! சாதனை படைத்த வீரர்கள்…. குவியும் பாராட்டு….!!!

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்பயிற்சி கழக வீரர்கள் ஆசிய வலுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது .இந்த போட்டி வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் சார்பாக சேரன்மாதேவி பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சிக் கழகத்தில் பயின்று வரும் மாணவர் ராகுல் ரோஹித் கலந்து கொண்ட இவர் சப் […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதாக நினைத்து மகிழ்ச்சி.. உண்மை தெரிந்ததும் கதறிய பெண்..!!

ஒலிம்பிக்கில் மகளிருக்கான சைக்கிள் போட்டியில், ஒரு இளம்பெண் தான் தங்கம் வென்றதாக கருதி மகிழ்ச்சியில் மிதந்த போது ஏற்கனவே ஒருவர் வென்றதை அறிந்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். நெதர்லாந்தை சேர்ந்த Annemiek van Vleuten என்பவர் மிதிவண்டி போட்டியில் இலக்கை அடைந்துவிட்டார். எனவே, தான் தங்கம் வெல்லப்போவதாக நினைத்து ஆரவாரமாக கூச்சலிட்டு மகிழ்ந்தார். எனினும் அவருக்கும் ஒரு நிமிடம் 15 நொடிகளுக்கு முன்பே, ஆஸ்திரிய நாட்டின் Anna Kiesenhofer என்பவர் தங்கம் வென்று விட்டார் என்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN:மீரா பாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு…. வெளியான தகவல்…!!!

ஒலிம்பிக் பளு தூக்கல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் 49 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஸோ ஸீகுய்குய்-க்கு ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வந்த புகாரை அடுத்து ஊக்க மருந்து சோதனை நடைபெறுவதால் மீராபாய் சானுவுக்கு தங்கபதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : இந்திய வீராங்கனை பூஜா ராணி தங்கம் வென்றார்…!!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தங்கப் பதக்கத்தை வென்றார். துபாயில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொண்டனர் .இதில் நேற்று நடைபெற்ற  பெண்கள் (75 கிலோ) எடை பிரிவுக்கான  இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை பூஜா ராணி, உஸ்பெகிஸ்தான் வீராங்கனையான மவ்லுடா மோவ்லோனோவாவுடன்  மோதினார். இதில் 5-0 என்ற கணக்கில் பூஜா ராணி வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். […]

Categories
மற்றவை விளையாட்டு

ஸ்ரீ ஹரி நடராஜனுக்கு இரண்டு தங்கம்… குவியும் பாராட்டு..!!

ஸ்ரீஹரி நடராஜன் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்று உள்ளார். உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்ரீ நடராஜன் தேசிய சாதனை படைத்துள்ளார். உஸ்பெகிஸ்தான் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீ ஹரி நடராஜ் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் 25.11 வினாடி கடந்து 2-வது தங்கப் பதக்கம் வென்றார். […]

Categories
உலக செய்திகள்

பீட்டி உஷாவின் இலக்கை முறியடித்து… தங்கம் பதக்கம் வென்ற இந்தியப் பெண்… சர்வதேச போட்டிக்கு தகுதி…..!!!

திருச்சியைச் சேர்ந்த தனலக்ஷ்மி என்ற பெண் தடகள 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 15ஆம் தேதி ஆரம்பித்து 19 ஆம் தேதி வரை நடைபெற்ற அடரேஷன் கோப்பை போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தன லக்ஷ்மி என்ற பெண் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச வீராங்கனைகள் ஆன டுடீஸ் அண்ட் ஹிமாதாஸ் ஆகியவர்களை சாதனையை முறியடித்து தூரத்தை 11.35 வினாடிகளில் கடந்து வெற்றியை […]

Categories

Tech |