Categories
உலக செய்திகள்

மிக வேகமாக பரவிய வதந்தி…. நம்பி களமிறங்கிய நிறுவனங்கள்…. நடவடிக்கை எடுக்காத அரசாங்கம்….!!

பிரேசிலில் பரவிய தவறான கூற்றையடுத்து அந்நாட்டிலுள்ள நதியின் குறுக்கே சுமார் 300க்கும் மேலான சுரங்க நிறுவனத்தை சார்ந்த எந்திரங்கள் மிதக்க விடப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் மடைய்ரா என்னும் நதி உள்ளது. இதனையடுத்து இந்த நதியின் ஓரத்தில் தங்கப் படிமங்கள் இருப்பதாக தவறான வதந்தி ஒன்று பரவியுள்ளது. இதனைத்தொடர்ந்து மேல் குறிப்பிட்டுள்ள தவறான கூற்றை நம்பிய சுரங்க நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக ஆற்றின் குறுக்கே சுமார் 300க்கும் மேலான தங்களது நிறுவனத்தை சார்ந்த எந்திரங்களை தங்க படிமங்களை எடுப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் 3000 டன் தங்கப் படிமங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை : ஆய்வு நிறுவனம் மறுப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் 3 ஆயிரம் டன் தங்கப் படிமங்கள் இருப்பதாக வெளியான தகவலை இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சோன்பத்ராவில் 3 ஆயிரம் டன் தங்கப் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சர்வதேச அளவில் அதிகளவில் தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு வரும் எனவும் தகவல் வெளியானது. மேலும் பொருளாதார மந்த நிலை சரிசெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் 3 ஆயிரம் டன் தங்கப் படிமங்கள் இருப்பதாக […]

Categories

Tech |