முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையுடன் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். தங்கமணிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை சரி பார்த்து வருகின்றன. திருச்செங்கோட்டில் உள்ள தங்கமணி வீட்டில் வருவாய், பொதுத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் சொத்து ஆவணங்களை சரிபார்த்தனர். இடத்தின் மதிப்பு, எவ்வளவு இடத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது, சொந்த […]
Tag: தங்கமணி
அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் கடந்த 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 69 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தங்கமணி மீது வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சோதனை செய்து வந்தனர். இதில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் ஊழல் தொடர்பான ஆவணங்களை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தங்கமணிக்கு தொடர்பான […]
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டில் தக்காளி சாதம் போட்டதால் அதிமுகவினர் டென்ஷனாகி உள்ளார்களாம் திமுக ஆட்சி வந்த பிறகு ஸ்டாலின் சொன்னது போல முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அடுத்தடுத்து சோதனை நடத்தி வருகிறது. அதன்படி எம் ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில் அடுத்தது யார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வகையில் […]
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முறைகேடாக பெருமளவில் கிரிப்டோ கரன்சியை பணம் சேர்த்துள்ளதாக முதல் அறிக்கையில் தகவல் வெளியானது. எனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் […]
கடந்த அதிமுக ஆட்சியில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி கணக்கில் இல்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். பதிவேட்டில் உள்ளதற்கும், இருப்பு உள்ளத்திற்கும் வித்தியாசம் மட்டும் 2.38 லட்சம் டன். இதற்கு கணக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் முதற்கட்ட ஆய்வில் இதன் மதிப்பு தோராயமாக ரூ.85 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, […]
தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக மின்சார கட்டணத்தை உயர்த்தவில்லை. மின்சாதன பொருட்களின் விலையேற்றம், ஊழியர்களின் வருமானம் அதிகரிப்பால் செலவு அதிகரித்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதே எங்கள் ஆட்சியில் நோக்கமாக இருந்தது. மின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் பெரும்பாலும் திமுக ஆட்சியில்தான் போடப்பட்டது என்று தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால் அந்த அறிக்கையில், மின்துறையில் ஊழல் ஏற்படவில்லை எனவும், இழப்புதான் ஏற்பட்டுள்ளது எனவும் […]
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக அதிக தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்தது. இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் பதவி ஏற்ற பிறகு பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். இருப்பினும் தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு அதிகரித்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்தபோது மின்சாரத் துறையில் பல ஊழல்கள் நடைபெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள தங்கமணி கூறியதாவது: […]
என்னை மிஞ்சிய விஞ்ஞானி செந்தில்பாலாஜி என்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்ததற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தக்க பதிலடி கொடுத்துள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் அதிமுக மாணவரணி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய செல்லூர் ராஜு அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டிற்கு சென்றிருந்த அணில்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு படையெடுத்து வந்து மின்கம்பி மீது ஓடி வருவதை கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் […]
மாதம்தோறும் மின் கட்டண கணக்கீடு செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கொரோனா கால கட்டத்தில் மின் கட்டணம் கணக்கிடு செய்யப்பட்டதில் குளறுபடி நிகழ்ந்ததாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், தமிழக அரசு அதனை மறுத்தது. மேலும் மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கும் நிலையில், தற்போது மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்வது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தமிழக மின்துறை அமைச்சர் […]