Categories
உலக செய்திகள்

ஆஹா எல்லாரும் ஓடிவாங்க…. இனி ஓகோன்னு வாழலாம்…. அடித்தது ஜாக்பாட்…!!

ஆப்ரிக்காவில் உள்ள தங்கமலையில் பொதுமக்கள் தங்கத்தை அள்ளிச்சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி  வருகின்றது. ஆப்பிரிக்காவில் காங்கோ பகுதியில் உள்ள மலை ஒன்றில் சுரங்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த மலையில் சுமார் 60 முதல் 90% பரப்பளவில் தங்கம் இருப்பதாக செய்திகள் பரவியுள்ளது. இச்செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள் தங்கமலைக்கு சென்று அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த  சுரங்கப்பணிகளுக்கு இடையூறு  ஏற்படுத்தும் வகையில் கூட்டம் கூட்டமாக சேர்ந்து தங்கத்தை தோண்டி எடுத்து பையில் போட்டு கொண்டுச்சென்ற சம்பவம் ஆச்சரியத்தை […]

Categories

Tech |