Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சூட்கேசுக்குள் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம்”….. அதிகாரிகளின் அதிரடி செயல்…. இலங்கை இளைஞர் கைது…!!!!!!

நூதன முறையில் சூட்கேசுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து இலங்கை இளைஞரை கைது செய்தார்கள். சென்னை உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

ரூம் போட்டு யோசிப்பாங்க போல!…. அயன் பட பாணியில் தங்கம் கடத்தல்…. பெரும் பரபரப்பு….!!!

கேரள மாநில மலப்புரம் மாவட்டம் கடம்பூலா பகுதியில் முனீஸ்வரர் என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயிலிருந்து கொச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு இண்டிகா ஏர் ஏஜென்ட் விமானத்தில் பயணம் செய்து வந்தார். இவர் நடவடிக்கையில் சந்தேகம் தோன்றியதையடுத்து காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது இவர் முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார். அதனை தொடர்ந்து இவரை உடற் பரிசோதனை செய்தனர். அப்போது, தனது உடலுக்குள் மல துவாரத்தில் ஒளித்து வைத்திருந்த ரூ.44.13 லட்சம் மதிப்புள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துபாயில் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்…. சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு….!!!

விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் மீனம்பாக்கம் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஒரு விமானம் வந்து இறங்கியது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் வந்திருந்தார். இவரை சந்தேகத்தின் பேரில் விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் விசாரணை செய்தனர். அந்த விசாரணையின் போது பொன்னுசாமி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அவருடைய உடைமைகளை சோதனை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேஸ்ட் வடிவில் இருந்த தங்கம்…. அதிகாரிகளின் திடீர் சோதனை…. விமான நிலையத்தில் பரபரப்பு…!!

சட்ட விரோதமாக கடத்தி வந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயில் இருந்து வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்த நபர்களை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் சென்னை மாவட்டத்தில் வசிக்கும் பிரதீப் மற்றும் அப்துல் ரகுமான் ஆகிய இருவரை பிடித்து சோதனை செய்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களது சட்டைக்குள் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்திருந்த தங்கத்தை கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு கடத்தப்பட்ட 12 […]

Categories
உலக செய்திகள்

அதிகாரிகளுக்கு வந்த தகவல்… விமானத்தில் சிக்கிய பயணிகள்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

திருச்சியில் சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை விமான பயணிகளிடமிருந்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பல்வேறு வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு சிறப்பு மீட்பு விமானங்கள் செயல்பட்டு வருகிறது. இண்டிகோ நிறுவனம் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில் இந்த விமானங்கள் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்த விமானம் தமிழகத்திலிருந்து காலியாக செல்லும். மேலும் வெளிநாடுகளில் உள்ள தங்கம் கடத்தும் கும்பல் இந்த விமானத்தில் வரும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இதுவரை இப்படி நடந்தது இல்ல… போலி முகவரியை வைத்து ஏமாற்றம்… பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பார்சலில் தங்க கட்டிகளை சிறு துண்டுகளாக்கி குளிர்பான பவுடரில் கடத்தி வந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. அந்த விமான நிலைய சரகத்துக்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் துபாயிலிருந்து வந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

வித்தியாசாமான முறையில் தங்கத்தை கடத்தியவர்கள் ..சோதனையில் சிக்கினர்..!!போலீசாரால் கைது ..!!

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வந்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஃபிளை துபாய் எப் இசட் 8515 துபாயிலிருந்து  சென்னைக்கு தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். அதில் இருவரின் தலைமுடி சந்தேகம் ஏற்படும் வகையில் இருந்ததால் அவர்களை தடுத்து நிறுத்தி பிறகு அவர்களை சோதனை செய்து பார்த்ததில் அவர்கள் அணிந்திருந்த விக்குகளிகளில் 698 கிராம் எடை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…. ஆசன வாயில் வைத்து…. 6 கிலோ தங்கம் கடத்தல்…. கோவையில் பரபரப்பு…!!

தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து மட்டும் தினசரி ஏர் அரேபியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அப்படி வெளிநாட்டிலிருந்து வருபவர்களை அதிகாரிகள் பரிசோதனை செய்து சந்தேகப்படும் படியாக இருந்தால் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்துவார்கள். இந்நிலையில் தங்க கடத்தல் கும்பலை சேர்ந்த சிலர் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததாக ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சத்து நிறைந்த பேரிச்சம்பழம்…. உள்ளே இருந்தது என்னது தெரியுமா…? அதிர்ச்சி சம்பவம்…!!

பேரிச்சம்பழம் பாக்கெட்டுக்குள் தங்கம் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரபு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வரும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் நபர் ஒருவர் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் வழக்கமான சோதனையில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த நபர் கொண்டுவந்த உடைமைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் கொண்டுவந்த பேரிச்சம்பழம் பாக்கெட்டுகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம்… சிபிஐ மீது சந்தேகம்…!!!

சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ காணாமல் போனது ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கான சம்பவம் போன்று உள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடத்தல்காரர்களிடம் இருந்து 103 கிலோ தங்கத்தை சிபிஐ பறிமுதல் செய்தது. அதன் பிறகு அந்த தங்கம் காணாமல் போனது என அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில் சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ காணாமல் போனது ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கான சம்பவம். தங்கத்தின் எடை குறையும் […]

Categories

Tech |