Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரம்… ஸ்வப்ணா ஜாமீன் மனு தள்ளுபடி… நீதிமன்றம் உத்தரவு…!!

தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா கொடுத்திருந்த ஜாமின் மனு தாக்குதலை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கேரளவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகளை  சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த வழக்கு குறித்து என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையும்  விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த தங்க கடத்தல் விவகார வழக்கில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் ஸ்வப்னா சுரேஷை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது […]

Categories
சென்னை திருச்சி தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரம்… தமிழகத்திலும் தொடரும் விசாரணை…என்.ஐ.ஏ. தீவிரம்…!!

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்புள்ளவர்களை விசாரித்து தமிழகத்திலும் சோதனை மேற்கொள்ள என்.ஐ.ஏ. முடிவெடுத்துள்ளது. திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானம் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் ஊழியர்களான சுரேஷ் அவருடைய உறவினர் சந்திப்பு உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் அரசியல் பாதிப்பை ஏற்படுத்திய இந்த  தங்கம் கடத்தல் விவகாரம் தமிழ்நாட்டிலும் முக்கிய விமானங்கள் மூலம் இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் […]

Categories

Tech |