Categories
உலக செய்திகள்

ரஷ்யா தங்கம் இறக்குமதிக்கு தடை…. இதுதான் காரணம்…. ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு….!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்து உள்ளனர். ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய ஜி7 நாடுகள் மாநாடு நேற்று ஜெர்மனியிலுள்ள எல்மாவில் நடைபெற்றது. அதில் பங்கேற்க அமெரிக்கா ஜனாதிபதி ஜோ […]

Categories

Tech |