Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருமே C.M ஸ்டாலினை…. பாராட்டுறாங்க… போற்றுறாங்க…. பொறுத்துக்க முடியாமல் பதட்டத்தில் எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜகவிலே இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய உள்கட்சி பிரச்சனை உச்சகட்டத்தை எட்டி இருக்கக்கூடிய நிலையில் தமிழ்நாட்டில்…  அதிலிருந்து திசை திருப்புவதற்காக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு கருவியாக மாறி  ஆளுநரை சந்தித்திருப்பதை போன்ற ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறாரா ? என்ற கேள்வியும் எனக்குள்ளே எழுகிறது. பொதுவாக சென்னை ஒரு பெரு மழையை சந்தித்திருக்கிற பொழுது,  அந்த பெரு மழையை மிக சாதுரியமாக,  மிக தைரியமாக , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் ”போட்டா போட்டி காட்டா குஸ்தி”… ஓபிஎஸ்-ஐ சமாளிக்க ஆளுநரிடம் ஓடிய ஈபிஎஸ்…” – அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆளுநரை சந்தித்தது குறித்து விமர்சனம் செய்துள்ளார். திரு ஓ. பன்னீர்செல்வத்தோடு தன்னை இணைத்து வைத்து,  அப்போது இருந்த ஆளுநர் ஒரு சமரச உடன்படிக்கையை உருவாக்கியதை போல,  இப்போது அதிமுகவினுடைய இரு  அணிகளுக்கும் இடையே நடக்கக்கூடிய இந்த உள்கட்சி போட்டோபோட்டி காட்டா குஸ்தியில் தனக்கு ஒரு சாதகமான நிலையை உருவாக்குவதற்கு அவர் அங்கே போய் முறையிட்டாரா ? என்கின்ற சந்தேகம் எனக்கு வலுவாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி: தங்கம் தென்னரசு

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டினுடைய எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநரை சந்தித்து பொய்களினுடைய ஒட்டுமொத்த வடிவமாக புனைந்துறைகள் நிரம்பிய புளுகு மூட்டைகளை அவரிடத்திலே ஒரு கோரிக்கை மனுவாக அளித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார். அதிமுகவை யார் கைப்பற்றுவது ? என்று இப்போது அவர்களுக்கிடையே பெரிய யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.  அந்த யுத்தத்திலே தான் வெற்றி பெற வேண்டி தன்னுடைய எஜமானர்களை சென்று சந்தித்து விட்டு, அதே கையோடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு நல்லவரு… ரொம்ப வல்லவரு… அதிமுக வரவேற்கும்… DMK அமைச்சரை புகழ்ந்த கடம்பூர் ராஜீ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ,  பாராளுமன்றத்தில்  தமிழகம் முழுவதும் 38 பிரதிநிதிகள் ஒரே கட்சி .  திமுகவிற்கு அந்த வாய்ப்பை மக்கள் கொடுத்தார்கள். அப்போ 50 பேர் எங்களுக்கு இருந்தார்கள். நாங்கள் இருக்கும் போது ஆரோக்கியம் விவாதம் செய்தோம். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாங்கள் 37 நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது பங்கேற்றோம். ஆனால் அப்படிப்பட்ட நிலைமை இன்றைக்கு இல்லை, இவர்கள் ஏதாவது சொன்னவுடன்… மடியில் கனம் இருக்கு;  […]

Categories
அரசியல்

“இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை”… போதை விழிப்புணர்வு கருத்தரங்கில் தங்கம் தென்னரசு பேச்சு…!!!!!

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பாக நடைபெற்ற போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே கேஎஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் போன்றோர்  கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்தியாவில் தமிழகத்தில் தான் உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் அதிகம். அதேசமயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! தமிழகத்தில் 3 நாளில்… இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் வரும் நான்காம் தேதி தொழில் முதலீட்டு மாநாடு நடைபெற உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். புதிய தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொழில் துறையில் மாபெரும் மறுமலர்ச்சி செய்யப்பட்டதன் மூலம் கடந்த ஓராண்டில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தார். இது குறித்து மேலும் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகத்தில் […]

Categories
அரசியல்

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு…. ஆளுநர் துணை நிற்க வேண்டும்…. அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி….!!

நீட் சட்ட முன்வரைவிற்கு ஆளுநர் துணை நிற்பார் என நம்புவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிரான மொழிப் போராட்டம் என்பது நீண்ட நெடும் பயணம் ஆகும். தந்தை பெரியார் தொடங்கி சோமசுந்தர பாரதியார் வரை அத்தனை மொழி போராட்ட தியாகிகளின் தியாகங்களையும் தாண்டி தற்போது வரை மொழிப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. தமிழ் மக்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொஞ்சம் கூட கூச்சமில்லை…! கரும்பில் கூட இப்படியா ? ஈபிஎஸ்ஸை பொளந்து கட்டிய தங்கம் தென்னரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒரு ஆட்சியை ஸ்டிக்கர் ஆட்சி என்று மக்களால் சொல்லப்பட்ட ஆட்சி அதிமுக ஆட்சி என்பதை திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வசதியாக மறந்து விட்டாரா என்று நான் கேட்க விரும்புகின்றேன். 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தொடங்கி, தலைவர் கலைஞர் பெயரிலேயே ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான ஆரம்பித்து, தெய்வப்புலவராக இருக்கக் கூடிய திருவள்ளுவருடைய படத்தையே ஸ்டிக்கர் போட்டு மறைத்த ஆட்சிதான் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து அற்புத திட்டம்…! ஆளுநர் சிறப்பா சொல்லிட்டாரு…. கலக்கும் திமுக அரசு…. பெருமை கொண்ட அமைச்சர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுனர் அவர்களுடைய உரையில் அரசாங்கத்தினுடைய கொள்கைத் திட்டங்கள், இந்த அரசு மிகக் குறைந்த காலத்தில் எவ்வளவு அற்புதமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது என்பதற்கான தொகுப்பாக அரசினுடைய திட்டங்களை எல்லாம் முன்மாதிரியாக எடுத்துச்சொல்லி சிறப்பான உரையாக அமைத்துள்ளது. குறிப்பாக நம்முடைய மாநிலத்தினுடைய கல்வி வளர்ச்சியை மேலும் உறுதி செய்யக்கூடிய வகையில் ஐந்தாண்டு காலத்தில் மாநில கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்ற கூடிய கல்வி நிறுவனங்களை மிக சிறந்த அளவிலே உருவாக்குவதற்கான […]

Categories
மாநில செய்திகள்

‘இலக்கிய மாமணி’ விருது….  தேர்வு செய்ய குழு…. அரசாணை வெளியீடு….!!!!

இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்வதற்கு குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் குழு அமைக்கப்படும். விருது பெறுபவருக்கு தலா 5 லட்சமும், ஒரு சவரன் தங்கப் பதக்கம், பாராட்டு பத்திரம் வழங்க ரூபாய் 17.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழில் இயல், இசை, நாடகம் ஆகிய பிரிவுகளில் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு கட்டிடத்திற்குத்தான் க.அன்பழகன் மாளிகை…. அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்….!!!

தமிழக அரசின் நிதித்துறை வளாகத்திற்கு பெயர் மாற்றம் செய்ததை தொடர்ந்து அதிமுக கண்டனம் தெரிவித்திருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார். இதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “பொறுப்புள்ள பதவி வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவரும், துணைத் தலைவரும் இது போன்று அறிக்கைகள் வெளியிடும்போது குறைந்தபட்சம் உண்மை என்ன என்பதை அறிந்து கொண்டு அறிக்கை விடும்படி கேட்டுக் கொள்கிறேன் . அந்த வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடங்களுக்கு தனித்தனி பெயர்களும் வைக்கப்பட்டுள்ளமைக்கு பல எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும். […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: தமிழ்நாட்டில் ரசாயன தொழில் துறையினருக்கு தொழில்… அமைச்சர் தங்கம்தென்னரசு..!!!

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகமும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தி மையங்கள் தொடர்பான இரண்டாவது உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது.  இந்த மாநாட்டை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இதன் பிறகு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது ‘தமிழ்நாட்டில் ரசாயன […]

Categories
அரசியல்

“காமாலைக் காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்” எடப்பாடியை கடுமையாக சாடிய அமைச்சர்…!!!

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி தங்கம்தென்னரசு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் முதல்வர் ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களுக்குள் சொன்ன வாக்குறுதிகளில் எவற்றையெல்லாம் செய்துள்ளோம்? சொல்லாத வாக்குறுதிகளில் எவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளோம் என்று பட்டியலிட்டு காட்டியும் எடப்பாடி பழனிசாமி “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான்” ஆக மாறிய தன்னுடைய கூட்டத்திலே தனது கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த […]

Categories
அரசியல்

இதோட நிறுத்திக்கோங்க…. இல்லனா முகத்திரையை கிழிப்போம்…! அமைச்சர் பரபரப்பு பேட்டி …!!

திமுக மீது எதிர்க்கட்சி தலைவர் அவதூறு பரப்புவதை நிறுத்தவில்லை என்றால் அவரின் முகத்திரை கிழிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை விமர்சித்து வருவதை கண்டிக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நடத்திய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிசாமி ஒன்றை சொல்கிறார். நாங்களெல்லாம் மடிக்கணினி கொடுத்தோம், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கின்றோம் என்று சொல்லி இருக்கிறார்.  மாணவச் செல்வங்களுக்கு டேப்லெட் கொடுப்பதாக சொன்னீங்களே… […]

Categories
அரசியல்

நீங்க பாடம் எடுக்காதீங்க…! சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கு… எடப்பாடியை வெளுத்த அமைச்சர் …!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜனநாயகத்தைப் பற்றி பாடம் நடத்துவது  கேலிக்கூத்து என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் சொல்கிறார்… உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும்  என்று புலம்புகிறார். உள்ளாட்சித் தேர்தல் அதிமுக ஆட்சி காலத்தில் எந்த அளவு நடந்தது. 2001இல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேயராக இருந்தபோது என்னென்ன அராஜகம் எல்லாம் செய்தார்கள். […]

Categories
அரசியல்

“வாய் புளித்ததோ… மாங்காய் புளித்ததோ!” -ஸ்கோர் செய்த திமுக … கோட்டைவிட்ட அதிமுக!

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் செய்யவில்லை என விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக ஆட்சி என்றாலே 110 விதியில் எல்லாம் வரிசையாக அறிவிப்பாக செய்து கொண்டு வந்தார்கள். அவர்களே அறிவித்த  537 அறிவிப்புகளுக்கு  எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் போட்டுள்ளவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் அதிமுக அரசில் 110விதியின் கீழ் சொன்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சங்க இலக்கியம், திராவிடக் களஞ்சியம்….. திட்டமிட்ட பொய் – அமைச்சர் தங்கம் தென்னரசு…!!!

தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது தமிழ் வளர்ச்சித் துறையின் அறிவிப்புகளை தெளிவாக புரிந்து கொள்ளாமல் தேவையற்ற குழப்பங்களை சிலர் உருவாக்க முயற்சி செய்வதாக தமிழ் துறை வளர்ச்சிதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்புகளை ஒரு சிலர் புரிந்து கொள்ளாமல் தவறாக ஊடகங்களில் திட்டமிட்டு தகவல்களை பரப்புகின்றனர். சங்க இலக்கிய வாழ்வியல், திராவிட களஞ்சியம் நூல் வெளியிடுவது குறித்தும் சில தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு…. அமைச்சர் சொன்ன சூப்பர் செய்தி…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் செய்யாறு, திண்டிவனம் ஆகிய இடங்களில் பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “ஓலா நிறுவனம் 500 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை கிருஷ்ணகிரியில் அமைக்க உள்ளது. ஆலை அமைந்தவுடன் இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அனுமதி இல்லை – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்படாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அரியலூர், கடலூரில் 15 எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கேட்ட  ஓஎன்ஜிசி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரை நேரில் சென்று சந்திப்பு… தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசியை கொள்முதல் செய்து வழங்கும்படி மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான […]

Categories

Tech |