Categories
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டி….. தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார்….!!!!

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் ஆறு அணிகளில் களமிறங்கியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ளது. இறுதி நாளான இன்று இந்தியாவில் இரண்டு வெண்கல பதக்கம் […]

Categories
விளையாட்டு

ஆசிய பளுதூக்கும் போட்டி : 3 தங்க பதக்கம் வென்ற சென்னை வீரர் ….! விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு ….!!!

ஆசிய பளுதூக்கும் போட்டியில் சென்னை வீரர் நவீன் 3 தங்க பதக்கம் மற்றும்  1 வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் . ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டி துருக்கியில் இஸ்தான்புல் நகரில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த நவீன் 93 கிலோ எடைப் பிரிவு, 330 கிலோ ஸ்குவாட் பிரிவு, 182 கிலோ பெஞ்ச்பரஸ் பிரிவு மற்றும் 305 கிலோ டெட்லிப்ட்  ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டார் .இந்த நான்கு பிரிவுகளிலும் 3 […]

Categories
விளையாட்டு

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் : 19 வருட சாதனையை முறியடித்தார் பஞ்சாப் வீராங்கனை ….!!!

1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் வீராங்கனை ஹர்மிலன் கவுர் பெய்ன்ஸ் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் .  60-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது தெலுங்கானா மாநிலத்தில் வாரங்கலில் நடைபெற்று வருகிறது . இதில் இரண்டாவது நாளான நேற்று நடைபெற்ற மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் வீராங்கனை ஹர்மிலன் கவுர் பெய்ன்ஸ்  4 நிமிடம் 05.39 வினாடிகளில் நிர்ணயித்த இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம் கடந்த 19 ஆண்டுகால தேசிய […]

Categories
விளையாட்டு

பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் : இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் …. கிருஷ்ணா நாகர் அசத்தல் வெற்றி ….!!!

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் ஆடவர் பேட்மிட்டண் இறுதிப்போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கபதக்கம் வென்றுள்ளார் . 16 -வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பேட்மிட்டனில் ஆடவருக்கான  ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில்  இந்தியாவின் கிருஷ்ணா நாகர்  தங்கபதக்கம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் ஹாங்காங் நாட்டை சேர்ந்த மான் கையை எதிர் கொண்ட கிருஷ்ணா நாகர் ,     7-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் வெற்றி […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் : இந்தியாவின் நீரஜ் சோப்ரா …. தங்கம் வென்று சாதனை ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில்  ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் மல்யுத்தம் மற்றும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் பஜ்ரங் புனியா , நீரஜ் சோப்ரா பங்கேற்றனர். இதில் ஆடவர் வெண்கலப் பதக்கத்தை காண போட்டியில் பஜ்ரங் புனியா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதையடுத்து […]

Categories
விளையாட்டு

உலக கோப்பை வில்வித்தை போட்டி …. தங்கம் வென்று அபிஷேக் வர்மா சாதனை …!!!

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் ‘காம்பவுண்ட்’  பிரிவில்  இந்திய வீரரான அபிஷேக் வர்மா வெற்றி பெற்று  தங்கப்பதக்கத்தை வென்றார்  . பிரான்ஸ் நாட்டில் தலைநகர் பாரிசில் உலக கோப்பை வில்வித்தை போட்டியில் ‘ஸ்டேஜ் 3’ போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான தனிநபர் ‘காம்பவுண்டு’ பிரிவில் அரையிறுதி சுற்றில்  இந்திய வீரர் அபிஷேக் வர்மா , ரஷ்ய வீரர்  ஆன்டன் புலேவ் மோதினார். இதில் அபாரமாக விளையாடிய அபிஷேக் வர்மா 146 138 என்ற கணக்கில் வெற்றி […]

Categories

Tech |