Categories
சினிமா

அழகிக்கு வயது 20…..அவமானங்களையும் காயங்களையும் சாகும் வரை மறக்க முடியாது….!! தங்கர்பச்சான் உருக்கம்….

அழகி படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தன்னுடைய பழைய நினைவுகளை இயக்குனர் தங்கர்பச்சன் பகிர்ந்துள்ளார். 2002ஆம் ஆண்டு வெளியான அழகி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தங்கர் பச்சான். மேலும் இவர் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், அம்மாவின் கைப்பேசி, மெரின் ஆகிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துமுள்ளார். இந்நிலையில் தங்கர் பச்சான் இயக்கிய அழகி படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பகிர்ந்துள்ளார். அழகிப் […]

Categories

Tech |