இயக்குனர் தங்கர் பச்சான் பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் பாரதிராஜா, கௌதம் மேனன், அதிதி பாலன் நடிப்பில் சங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன”. இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க லெனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். தங்கர் பச்சான் பேட்டி அளித்த போது எப்போதும் ஒரு தரமான படைப்பு, தனக்கு தேவையானதை தானே தேடிக் கொள்ளும். அதுபோலத்தான் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படமும் இருக்கின்றது. இத் திரைப்படம் ஏதோ ஒன்றை செய்யப் போகின்றது என்பது மட்டும் […]
Tag: தங்கர் பச்சன்
இயக்குனர் தங்கர்பச்சன் விவசாயம் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான தங்கர்பச்சன் சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் என அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். இவர் தற்போது டக்கு முக்கு திக்கு தாளம் என்ற திரைப்படத்தில் தனது மகனை வைத்து இயக்கி வருகின்றார். https://m.facebook.com/story.php?story_fbid=pfbid09ZihJmPLKWmrk65eEkFQQEWYiMxNom9XBrR2rZ8cWoyosJYv3CbWDDfFXGvHtRc5l&id=100002517969128&scmts=scwsplos விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர் விவசாயத்திற்கு ஆதரவாக அவ்வப்போது பேசி வருகின்றார். மேலும் தனக்கு சொந்தமான விவசாய நிலங்களில் […]
கடந்த 13 ஆண்டுகளுக்கு பின்பு இளையராஜா தனது தம்பியை அழைத்து பேசியது தொடர்பாக இயக்குனர் தங்கர் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய சினிமாவின் இசையமைப்பாளரான இளையராஜா தனது தம்பியான கங்கை அமரனிடம் கடந்த 13 ஆண்டுகளாக பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் இளைய ராஜாவாகவே தனது தம்பியான கங்கைஅமரனை அழைத்து பேசியுள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இவ்வாறு இருக்க 13 ஆண்டுகளுக்கு பிறகு […]
திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசி இருப்பதற்கு தங்கர் பச்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறாக பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்கு திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இருவரும் பெயர் குறிப்பிடாமல் டுவிட்டரில் கண்டித்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சார காலம், ஆளும் கட்சி எதிர்கட்சி தலைவர்களின் அதிரடியான விமர்சனங்களால் தேர்தல் […]