Categories
சினிமா தமிழ் சினிமா

இவரா எழுதிருக்காரு….? நம்பவே முடியலையே…. தரமான வரிகள்…. செம்ம ஹிட்டு தான் போங்க….!!!

இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கி வரும் படம் டக்கு முக்கு திக்கு தாளம் படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கி வரும் படம் டக்கு முக்கு திக்கு தாளம்.  இப்படத்தில் அவரது மகள் விஜித் பச்சான் ஹீரோவாக  நடிக்கிறார். இப்படத்தில் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை கேட்ட சோனி ஆடியோ நிறுவனம் அவற்றை வாங்கி வெளியிட்டுள்ளது. தங்கர்பச்சான் முதல்முறையாக இளைஞர் கொண்டாடும் வகையில் இளமை ததும்பும் பாடல் வரிகளை வித்தியாசமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் உறவுகளுக்கு பொங்கல் வாழ்த்து – தங்கர் பச்சான்…!!

இயக்குனர் தங்கர் பச்சான் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளை தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் தங்கர் பச்சான் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில், நிலத்துடன், கால்நடைகளுடன், பிறந்த ஊருடன், உறவுகளுடன், நண்பர்களுடன், குலசாமி கோவில்கள் உடன் இருந்து வரும் பிணைப்பை புதுப்பித்துக்கொள்ளும் திருநாள் இது. உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகளுக்கு நானும், எனது குடும்பத்தினரும் பொங்கல் வாழ்த்துக்களை கூறி கொள்வதில் […]

Categories

Tech |