Categories
சினிமா தமிழ் சினிமா

செம….. தங்கையாக நடிக்கும் சாய்பல்லவி….. இயக்குனர் யாருன்னு நீங்களே பாருங்க…..!!!!

தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை சாய்பல்லவி கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்”த. இந்த திரைப்படத்தில் இவருக்கு தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இதையடுத்து, தெலுங்கில் உருவாகும் ”வேதாளம்” படத்தின் ரீமேக்கிலும் இவர் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தங்கை கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் தங்கையாக பிரபல நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிரஞ்சீவிக்கு தங்கை…. இந்த நடிகையா….? எப்படி ஒப்புக்கொண்டார்…?

நடிகை  கீர்த்தி சுரேஷ் அவர்கள் நடிகர் சிரஞ்ஜீவிக்கு தங்கையாக நடிக்க இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் லஷ்மி மேனன் ஆகியோர் நடிப்பில் 2015- ஆம் ஆண்டில் வெளிவந்த படம் வேதாளம் ஆகும்.  இந்தப் படமானது பெரிய வெற்றியை பெற்று தந்தது. தற்பொழுது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடிகர் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் ரமேஷ் இயக்குகிறார். இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவுக்கு தங்கையாக பிரபல நடிகை…. எகிறும் எதிர்பார்ப்பு ….!!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க பிரபல நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரைத்துறை உலகில்  மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு ஆகும். சிம்புவின் 46-வது படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.  சுசீந்திரன் இயக்கும் படத்தில் திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு  உடல் எடையை குறைத்து  மெலிந்த தோற்றத்திற்கு  மாறியுள்ளார். இவர்க்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கின்றார். இது பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. […]

Categories

Tech |