Categories
தேசிய செய்திகள்

“சுவப்னா சுரேஷின் சுய சரிதை புத்தகத்தின் முதல் பாகம் வெளியீடு”… அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு…!!!!!

சுவப்னா சுரேஷ் எழுதிய சுயசரிதை புத்தகத்தின் முதல் பாகம் வெளியானதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ் எழுதி வெளியிட்டுள்ள அவரது சுயசரிதையான சதியுடே பத்ம வியூகம் என்ற புத்தகத்தின் முதல் பாகம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த புத்தகத்தில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது சுயசரிதையில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் குடும்பத்தினர் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாடைக்குள் தங்க புதையல்…. வசமாக சிக்கிய வெளிநாட்டு குருவிகள்…. இதோ பரபரப்பு பிண்ணனி….!!!

சட்ட விரோதமான முறையில் தங்கம் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக சங்க இலாக்கா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதில் குறிப்பாக இலங்கையைச் சேர்ந்த பெண்மணிகள் தங்கக் கடத்தலில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சுங்க இலாக்கா அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா விமானங்களில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா: தங்க கடத்தல் வழக்கு….. சொப்னா சுரேஷின் வாக்குமூலத்திற்கு ஆதாரம் இல்லை…. சரிதா நாயர் பரபரப்பு புகார்….!!

சொப்னா சுரேஷின் மீது  ஊழல் வழக்கில் கைதான நடிகை குற்றம் சாட்டியுள்ளார். கேரள மாநிலத்தில் தற்போது தங்க கடத்தல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தங்க கடத்தல் வழக்கில் கைதான சொப்னா‌ சுரேஷ் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அதாவது தங்க கடத்தலில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக சொப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் முதல்வர் பினராயி […]

Categories
தேசிய செய்திகள்

முதல் மந்திரிக்கு தொடர்பு இருக்கிறதா….? ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலம்…. கேரளாவில் பெரும் பரபரப்பு….!!!

ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படவிருந்தது. அந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 14.82 கோடி ரூபாயாகும். இந்த தங்கத்தை மத்திய சுங்கத்துறை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ், முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தது. இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலம் கொடுத்ததாக தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தங்க கடத்தலை காட்டிக் கொடுத்த நடை…. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு….!!!!

சென்னை விமான நிலையத்தில் வித்தியாசமாக நடந்து வந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவரது பாதங்களில் பசை வடிவில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த அந்த பயணி ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்க பசையை உள்ளங்கால்களில் ஒட்டி கடத்தி வந்துள்ளார். தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
அரசியல்

“முதல்வரின் முன்னாள் செயலாளருக்கு எல்லாம் தெரியும்….!!” ஸ்வப்னா சுரேஷ் பகீர்….!!

கடந்த 2020 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரை பயன்படுத்தி அமீரகத்தில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்பேரில் ஆய்வு செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 13.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ஃபைசல் பரீத் உள்ளிட்ட 15 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

தங்கக் கடத்தல் விவகாரம்…. ஊடகங்களை கண்டு ஒழிய மாட்டேன்…. ஸ்வப்னா அதிரடி….!!!!

தங்க கடத்தல் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கூறுவேன். ஊடகங்களை கண்டு ஓடி ஒளிய மாட்டேனென்று ஜாமினில் வெளிவந்த ஸ்வப்னா கூறியுள்ளார். வளைகுடா நாட்டில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் கடத்தல் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தூதராக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா மற்றும் ஊழியர்களை கைது செய்தனர். இந்த விவகாரமானது அப்போது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு…! பெயிலை ரத்து செய்ய முடியாது… நீதிபதி திட்டவட்டம் …!!

சிவசங்கரியின் பெயிலை ரத்து செய்யக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தூதரகத்தின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய்க்கான தங்க கடத்தல் நடத்தப்பட்ட வழக்கில் தகவல் தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். மேலும் மூத்த ஐஏஎஸ் அலுவலரும், முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளருமான சிவசங்கரனும் இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கினை சுங்கத் துறை, அமலாக்கத்துறை மற்றும் தேசிய […]

Categories
கேரளா மாநிலம்

ஆம்..! முதல்வருக்கும் தொடர்பு… மாட்டிக்கொண்ட பினராயி விஜயன்…. வசமாக சிக்கிய கம்யூனிஸ்ட் அரசு…!!

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கேரள உயர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேசை சுங்க சட்டம் 108 படி கேரள உயர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்  முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முந்தைய தூதரகம் மற்றும் சட்ட விரோத நாணய […]

Categories
தேசிய செய்திகள்

இவரு நடக்குறதே சரி இல்லையே…. சோதனை செய்த அதிகாரிகள்…. சிக்கிய தங்கம்…!!

கர்நாடகாவில் சர்வதேச விமான நிலையத்திற்கு  தங்கம் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் கடத்தல் நடப்பதை தடுப்பதற்க்காக சுங்கவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று துபாயில் இருந்து மங்களூருக்கு வந்த விமானத்தில் உள்ள பயணிகளிடம்  வழக்கம்போல சுங்கவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த பயணியின் உடமைகளை சுங்கவரித்துறையினர் தீவிர சோதனை செய்தபோது அதில் கம்பி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விமானத்தில் வந்த களிமண்… திருதிருவென முழித்த இருவர்… விசாரணையில் அதிர்ச்சி ….!!

ரூ.56 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 1091.560 கிராம் தங்க கட்டிகளை களிமண்ணில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து மத்திய சுங்க இலகா நுண்ணறிவு பிரிவினர் வெளி நாட்டில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் விமான பயணிகளிடம தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். துபாயிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகள் இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மதுரை விமான நிலைய […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா தங்கக்கடத்தல் விவகாரம் – சிவசங்கரை கைது செய்ய தடை…!!

கேரளா தங்க கடத்தல் வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை வரும் 23ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தை பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ சுங்கத்துறை அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரம்: ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரை கைது செய்யக்கூடாது…!!

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளருமான திரு எம் சிவாஷங்கர் மீது வரும் 23ம் தேதி வரை கைது நடவடிக்கை மேற்கொள்ள கூடாது என மத்திய அமலாக்க துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக கேரள […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரூ. 15 லட்சம் தங்க கடத்தல் – கேரள பயணியிடம் விசாரணை…!!

திருச்சி விமான நிலையத்தில் 15 லட்சம் மதிப்பிலான 292 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமான பயணிகளிடம் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த உஸ்மான் என்பவர் 292 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட உஸ்மானிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

தங்க கடத்தல் வழக்கு குற்றவாளிகளுக்கு தாவூத் இப்ராகிம் உடன் தொடர்பு…!!

கேரள தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் டீ நிறுவனத்துடன் தொடர்பு இருக்கலாம் என கொச்சி நீதிமன்றத்தில் என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்திய வழக்கு தொடர்பாக என்ஐஏ  அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேர் ஜாமீன் கோரி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு…!!

கேரளா தங்கம் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் மீது அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை சுங்கத் துறை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

தங்க கடத்தல் வழக்கு… ஸ்வப்னா சுரேஷ் ஜாமின் மனு… விசாரணை ஒத்திவைப்பு…!!!

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் ஜாமீன் மனு விசாரணை வருகிற 13-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாட்டில் இருக்கின்ற அந்நாட்டு தூதரக முகவரிக்கு ஒரு பெட்டி வந்தது. அந்தப் பெட்டியில் 30 கிலோ தங்கம் இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன் பிறகு அந்தப் பெட்டியை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அந்த கடத்தலுக்கு பின்னணியாக தூதரகத்தில் பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் […]

Categories
மாநில செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகம் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி மோசடி செய்த சுவப்னா..!!

தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சொப்னா ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் வங்கி கணக்கு மூலம் வெளிநாட்டிலிருந்து 58 கோடி ரூபாய் முறைகேடாக பெற்றது அம்பலமாகியுள்ளது. கேரளா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் துணையுடன் தனி ராஜ்ஜியம்  நடத்தி வந்த சுவப்னாசுரேஷின் மோசடிகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் சுங்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்த அமலாக்கத்துறை ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் தொண்டு தேவைகளுக்கு எனக்கூறி தனி […]

Categories
தேசிய செய்திகள்

தங்க கடத்தல் வழக்கு ஸ்வப்னாவிடம் என்.ஐ. ஏ அதிகாரிகள் விசாரணை ….!!

திருவனந்தபுரம் விமான நிலைய தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் ஸ்வப்னா சிவசங்கர் ஆகியோரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். கேரளா தங்க கடத்தல் வழக்கில் சொப்னா சுரேஷ் உட்பட பத்திற்கு மேற்பட்டோரை கைது செய்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்வப்னாயுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கேரள மாநில அரசின் மூத்த IAS அதிகாரியும், முதலமைச்சரின் முன்னாள் செயலாளருமான சிவசங்கர் பணியிடை நீக்கம் செயப்பட்டார். ஏற்கனவே அவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஸ்வப்னாவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை..!!

திருவனந்தபுரம் விமான நிலைய தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் கொச்சியில்  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கடந்த ஜூலை 5ம் தேதி வந்த சரக்கு விமானம் ஒன்றில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்க கட்டிகளுடன் கூடிய பார்சல் ஒன்று ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தில் ஒப்படைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. தூதரகத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்கக் கடத்தல் சுவப்னாவுக்கு நான்கு நாட்கள் என்.ஐ.ஏ. காவல்..!!

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவப்னா சுரேசை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு கொச்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் பெயருக்கு தங்கக் கட்டிகள் கடத்தப்பட்டன. இதை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்த தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா உள்ளிட்ட 5 பேர் இன்று ஆஜராக உத்தரவு..!!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் உள்ளிட்ட 5 பேர் நாளை நேரில் ஆஜராக கொச்சி என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கடத்தல் வழக்கில் தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் அவரது நண்பர் சந்திப் நாயர்    உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தேசிய […]

Categories
மாநில செய்திகள்

ஒன்றரை கிலோ தங்கம் கடத்தல்… சோதனையில் சிக்கிய நபர்…!!

விமானம் மூலம் வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்ட பொழுது ஒரு நபர் ஒன்றரை கிலோ தங்கம் கடத்தியது தெரியவந்தது. வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்டு வர வேண்டும் என்பதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் பிரத்யேக அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகின்றன. துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்த விமான பயணிகள் கொண்டு வந்த உடமைகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்பொழுது கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 35 வயது நபரின் உடமைகளில் 10 […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்வப்னாவிடம் தங்கம் பெற்ற திருச்சி நபர் யார்?

கேரளா தங்க கடத்தல் வழக்கில் IAS அதிகாரி சிவசங்கர் தொடர்பு குறித்து 10 நாளில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது. சிவசங்கரிடம் விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு முகமை மற்றும் சுங்கத்துறைக்கு  இதுதொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இரு அமைப்புகளும் சிவசங்கரிடம்  தனித்தனியாக நான்கு முறை விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது தங்கராணி ஸ்வப்னாயுடனான  தொடர்பு குறித்து கேட்டு அறிந்து உள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1 கோடி பணம்… 1KG தங்கம்… லாக்கரை நொண்டிய NIA… கொத்தாக அள்ளியது …!!

ஸ்வப்னா வங்கி லாக்கரில் இருந்து ஒரு கோடி ரூபாயும், ஒரு கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக என். ஐ. ஏ.  நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானத்தில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட தகவல் தெரிய வந்தது. இது தொடர்பாக கண்டறியப்பட்ட  முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் பணியாளர் சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினரான சந்தீப் நாயர் போன்றோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

என்ஐஏ நீதிமன்றத்தில் ஸ்வப்னா ஆஜர் ….!!

தங்க கடத்தல் வழக்கில் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் 30 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா மற்றும் சந்தீப் பெங்களுருவில் வைத்து NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கேரளா அழைத்து வரப்பட்டனர். அவரிடம் NIA அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தற்போது ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் NIA சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இதற்கு அடுத்தபடியாக  கொரோனா தடுப்பு மையத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவின் தங்க கடத்தல் ராணி….ஸ்வப்னா சுரேஷ் பெங்களுருவில் கைது …!!

கேரளாவின் தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ் நேற்று பெங்களுருவில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் என்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஐக்கிய அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக முகவரிக்கு வந்த பார்சலில் 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருப்பது கேரள சுங்க துறையினரால் கடந்த ஜூலை 5ஆம் தேதி பிடிபட்டது. இந்த கடத்தலில் முக்கிய புள்ளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் என்ற  36 வயது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஸ்வப்னாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் – என்.ஐ.ஏ தரப்பு அதிரடி வாதம்

தங்க கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் ஸ்வப்னா முன்ஜாமீன் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பை கிளப்பி வருவது தங்க கடத்தல் விவகாரம். இதற்கு ஸ்வப்னா என்ற பெண் மூளையாக இருந்து செயல்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை கைது செய்ய பல்வேறு மட்டத்திலும் அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சம்பவதிற்கும், தனக்கு சம்பந்தம் இல்லை என ஸ்வப்னா […]

Categories

Tech |